Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மைக்கல் ஜாக்சன்- Michael Jackson- இன்றிருந்தால்....?
2 posters
Page 1 of 1

ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் அதிபர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்ட,
மைக்கல் ஜோசஃப் ஜாக்சன்-Michael Joseph Jackson - (ஆகத்து 29, 1958 - சூன் 25, 2009 )
1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற தம்பதிக்குப் பிறந்த 8 குழந்தைகளில் ஏழாவது மகனாகப் பிறந்தார்.மைக்கேலின் தந்தை ஒரு இரும்பு ஆலையில் கிரேன் ஆபரேட்டராக இருந்தார்.
ஜோசப் தன் சகோதரர்களுடன் பாண்டு வாத்திய குழுவில் இருந்த இசைக் கலைஞன் ஆவார்.ஆனால் அவரால் சாதிக்க முடியாத நிலையில் தன் மகன்களுக்குக் கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார்.அதன் பலன் ஆறு வயதில் ஆரம்பப் பாடசாலையின் பாடல் போட்டியில் மைக்கேல் ஜாக்சன் முதல் பரிசு வாங்கினார்.பின் இசையில் நாட்டம் அதிகமாக மைக்கல் ஜாக்சன் தன் தமயன்களுடன் சேர்ந்து ஜாக்சன்-5 என்ற குழுவில் இணைந்தார்.டயனா ராஸ் உடன் இணைந்து பாடிய அவர் ஒன்பது வயதிலேயே நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.
30 வருடங்களாக 100 ற்கு மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்து தனது முகத்தை செப்பனிட்டுக் கொண்டார்.
[You must be registered and logged in to see this image.]
அவர் எந்த அறுவை சிகிச்சைகளையும் செய்யாதிருந்தால் இன்னும் இன்றும் உயிரோடு இருந்திருக்க முடியும். அப்படி இருந்திருந்தால் அவர் இப்படி இருந்திருப்பார்.

1996ல் பிரஸ்லி என்ற பெண்ணை மைக்கேல் ஜாக்சன் திருமணம் செய்தார். பின்னர் 1999ல் டெபோரே என்ற பெண்ணையும் மணந்தார். இரண்டு திருமணங்களுமே மைக்கேல் ஜாக்சனின் வினோத நடவடிக்கைகளால் விவாகரத்தில் முடிந்தன.மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மைக்கல் காதரின் ஜாக்சன் என்ற மகளும், மைக்கல் ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் மைக்கல் ஜாக்சன்-2 என்று இரு மகன்களும் உள்ளனர்.

படத்தில் இருப்பவர்கள்,
Michael Joseph Jackson, Jr. - Prince Michael Jackson I - February 13, 1997;
Paris Jackson -Paris-Michael Katherine Jackson நடிகை - April 3, 1998 ;
Prince Michael - Blanket- Jackson II - February 21, 2002 .

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: மைக்கல் ஜாக்சன்- Michael Jackson- இன்றிருந்தால்....?
அருமையான புகைப்படங்கள்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: மைக்கல் ஜாக்சன்- Michael Jackson- இன்றிருந்தால்....?
மைக்கேல் ஜாக்சன் என்ற பெயரைக் கேட்டதும் சுருள் சுருளாய் நெற்றியின் முன் விழும் முடியும், பெண்மை கலந்த அந்த வசீகர முகமும்தான் ரசிகர்களின் மனதில் தோன்றும். ஆனால், அந்த முகத்திற்காகத்தான் அவர் தன் வாழ்நாள் முழுக்க வலியை அனுபவித்து, இறுதியில் அந்த வலியாலே இறந்தும் போனார்.
[You must be registered and logged in to see this image.]
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அவர் இந்த சிகிச்சை செய்யாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பாரென்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் வியப்பூட்டும் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அவர் மேற்கொண்ட சிகிச்சைகள்:
1977 - மைக்கேலுக்கு 19 வயது, அந்தக் காலம் பற்றி கூறும் ஜாக்சன் ‘அப்போது எனக்கு முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தது. இதனால் தினமும் நான் அழுவேன்’ என்பார். மேலும் தனது மூக்கு பெரிதாக இருப்பதால் அதை சிறியதாக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அது சரியாக அமையாததால் இரண்டாவது முறையாக மற்றொரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் சுவாசக் கோளாறால் அவதிப்பட்டார்.
1983 - ‘த்ரில்லர்’ ஆல்பம் பிரபலமாகி மைக்கேல் புகழின் உச்சியில் இருந்த காலம். கண் புருவத்தை திருத்திக் கொண்டார். கன்னங்களை புஷ்டியாகக் காட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மேலும் மூன்றாவது முறையாக மூக்கிலும் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
1991 - மைக்கேல் தனது 33 ஆவது வயதில் தனிமையான வாழ்க்கை வாழ்ந்தார். 4 ஆவது மற்றும் 5 ஆவது அறுவை சிகிச்சை முடிந்து கன்னத்தில் செய்யப்பட்ட இம்ப்ளாண்ட் சிகிச்சையால் முகம் வெள்ளையாக மாறத் தொடங்கியது.
1995 - தன் நண்பரும் தோல் சிகிச்சை நிபுணருமான யூரி கெல்லர் மூலம் தோலை ப்ளீச்சிங் செய்து கொண்டார். அவர் மைக்கேல் ஜாக்சனிடம், ஏன் உன் உருவத்தை அடிக்கடி மாற்றிக் கொள்கிறாய் என்று கேட்டதற்கு “நான் என் அப்பாவைப் போல தோற்றமளிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.
2002 - மூக்கில் அறுவை சிகிச்சை செய்த இடத்திலிருந்து திரவம் ஒன்று வடிந்து கொண்டே இருக்கும். இதனால் எப்போதும் மூக்கு துவாரங்களை மூடிய படியே இருப்பார்.
2003 - பெண்மைத் தன்மையுள்ளவராக அவரது முகம் மாறியது. அவரைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் “நேர்மையாகச் சொல்கிறேன் நான் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்து கொள்ளவில்லை. எனக்குத் தோலில் ஒரு வித நோய் இருக்கிறது. அதுதான் இந்த நிற மாற்றத்திற்குக் காரணம். சுவாசப் பிரச்சனைகளுக்காகத்தான் மூக்கில் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன்” என்றார்.
2009- ஐம்பது வயதான ஜாக்சன் 305 மில்லியன் பவுண்ட் கடன் காரணமாக ‘திஸ் இஸ் இட்’ என்ற தனது உலக சுற்றுப் பயணத்தை அறிவித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். சூம்பிப் போன அவரது மூக்கை பில்லர்களை (சதையை ஒட்டி, நீக்க பயன்படும் சிகிச்சைக்கருவி) வைத்து மீண்டும் கட்டமைத்தார் மருத்துவர். மூக்கு மற்றும் முகத்தையும் சீரமைத்தார். திடீர் மாரடைப்பு காரணமாக, ஜூன் 26-ந் தேதி அதிகாலை லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சன், நினைவு திரும்பாமலேயே மரணத்தை தழுவினார்.
உலகெங்கும் இன்றளவும் அதிக அளவில் விற்கும் இசை ஆல்பங்கள் அவருடையதுதான். 13 கிராமி விருதுகள், 75 கோடி ஆல்ப கேசட்டுகள் விற்பனை என்று பில்லியன் கணக்கில் வருமானம். நாடு- மொழி-இனம் என்ற உணர்வுகளைக் கடந்து கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் ஜாக்சன். அவரது சாதனை எண்ணிலடங்காது.
இந்த உலகமே அழிந்தாலும், பிரபஞ்சத்தில் வீசும் காற்றில் இசை நிறைந்திருக்கும். அப்போதும் கேட்கும் ‘ஜஸ்ட் பீட் இட்’ என்று துள்ளலான மைகேல் ஜாக்சனின் குரல்.

Similar topics
» மைக்கல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன் தற்கொலை முயற்சி
» இன்று பாப் உலகின் இசை மன்னன் மைக்கல் ஜாக்சன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல
» Michael Jackson Wallpapers - Still alive in my heart
» பாவேந்தர் இன்றிருந்தால்...!
» மைக்கல் ஜக்சனின் மறு அவதாரம்! (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum