Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரஜினிக்கு மறுப்பு; 'இசை'க்கு ஒகே: இவர் கேரக்டரைப் புரிஞ்சுக்கவே முடியலியே!
Page 1 of 1
ரஜினிக்கு மறுப்பு; 'இசை'க்கு ஒகே: இவர் கேரக்டரைப் புரிஞ்சுக்கவே முடியலியே!
தமிழ் சினிமாவில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் கும்பல் கதாபாத்திரங்களில் ஒருவராக 50 படங்களுக்கும் மேலாக நடித்தவர்தான் சத்யராஜ்.
'தங்கைக்கோர் கீதம்', 'நான் சிகப்பு மனிதன்' போன்ற வெள்ளிவிழா படங்களிலும் இவரின் பங்கு உண்டு. ஆனால் டைட்டில் கார்டில் சத்யராஜ் என்ற பெயர் பத்தோடு பதினொன்றாக... மன்னிக்கவும் நூறோடு நூத்தியொன்றாகத்தான் தென்படும். 'நூறாவது நாள்' என்ற படத்தில் மொட்டை அடித்த டார்ச்சர் வில்லனாக இவரை அடையாளம் கண்டபின்புதான் தமிழ் சினிமா உலகம் இவரை உற்று கவனிக்க ஆரம்பித்தது.
பின்பான திரையுலகப் பயணங்களில் உச்ச நட்சத்திரங்களான கமல் மற்றும் ரஜினிகாந்த் படங்களின் மெயின் வில்லனாய் ஆனார். 'காக்கிச் சட்டை'யின் தகடு தகடு, 'மிஸ்டர் பாரத்'தின் என்னம்மா கண்ணு செளக்கியமா என்று ஹீரோக்களைய ஓரம் கட்டினார்.
வில்லனாக அசத்திக் கொண்டிருந்தவருக்கு சின்னப்பதாஸ் கேரக்டர் தந்து, முட்டம் கடற்கரையில் காதல் தோல்வியில் பாட்டு பாடவைத்து, பாறையில் பூ முளைக்க வைத்த பெருமை இயக்குநர் பாரதிராஜாவையே சாரும். இந்த 'கடலோரக் கவிதைகள்' வில்லனை மறக்கடித்தது.
அதன்பின்னான நாட்களில், தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகனாக கேரன்ட்டி ஹீரோவாக வலம் வந்தது நிறையப் படங்கள். கவுண்டமணியுடனான இவரின் காம்பினேஷன் படங்கள் எவர்கிரீன் ஹிட்ஸ். 'நடிகன்', 'மாமன் மகள்' என்று இன்றும் சிரித்துக்கொண்டிருக்கலாம் படம் பார்த்து.
சத்யராஜ் எப்போதும் தன் இமேஜ் குறித்து கவலைப்பட்டது கிடையாது. மரத்தைச் சுற்றி டூயட் பாடிக்கொண்டிருந்த அதே நேரத்தில்தான் 'பூவிழி வாசலிலே' போன்ற மனைவியை இழந்த குடிகாரன் கேரக்டரில் நடித்தார். கதாநாயகனாகவும், வில்லனாகவும் பிரமாதப்படுத்திய 'அமைதிப்படை' தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட் ஆனது.
ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என்று எல்லாவற்றிலும் தன் முத்திரையை பதித்த சத்யராஜ் சிறிய இடைவெளிக்குப்பின் கிளாப்ஸ் வில்லனாக தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'இசை' படத்தில் நடித்து அப்ளாஸை அள்ளியுள்ளார். .
சைக்கோத்தனமான அவரின் கதாபாத்திரம் பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் தியேட்டரில் கைதட்டல். இன்ன கதாபாத்திரம்தான் செய்வேன் என்றெல்லாம் பிடிவாதம் பிடிக்காமல் தன் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தை ஏற்று அதிலும் தன் ஸ்கோர் உயரும்படி பார்த்துக்கொள்வார்.
அதே சமயம் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க கேட்டபோட்ர்ஹமறுத்து விட்டவர். சத்யராஜின் கேரக்டரை என்றுமே புரிந்துகொள்ள முடியலேயே..?!
- கணேசகுமாரன்

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ரஜினிக்கு அம்மாவாக சமந்தா கலக்கும்...
» ரஜினிக்கு என்மீது வருத்தமா?-நளினிகாந்த்
» ரஜினிக்கு பாலசந்தர் கடிதம்
» ரஜினிக்கு ராகவேந்திரர் சிலை !
» மீண்டும் ரஜினிக்கு மூச்சுத்திணறல்நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் அனுமதி
» ரஜினிக்கு என்மீது வருத்தமா?-நளினிகாந்த்
» ரஜினிக்கு பாலசந்தர் கடிதம்
» ரஜினிக்கு ராகவேந்திரர் சிலை !
» மீண்டும் ரஜினிக்கு மூச்சுத்திணறல்நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் அனுமதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum