Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மோடிஜின் கோட்டின் விலை 13,5 இலட்சம் ரூபாய்.
2 posters
Page 1 of 1
மோடிஜின் கோட்டின் விலை 13,5 இலட்சம் ரூபாய்.
[You must be registered and logged in to see this image.]
ந.தா.மோடி அணிந்து கொண்டு வந்திருந்த உடை உலக அளவில் புகழ் பெற்று விட்டது. பார்க்க முடிந்த வெளிநாட்டு செய்தித்தாள்களில் எல்லாம் மிக விவரமாக இதைப்பற்றி அலசி இருந்தார்கள்.

கருப்பு நிற சூட் … இடையிடையே தங்க வண்ணத்தில்(வெளிர் மஞ்சள்..?) கோடு போன்ற இழைகள். தூரத்திலிருந்து பார்த்தால் சாதாரண சூட் போல் தான் தோற்றமளிக்கிறது.

ஆனால் அருகில் வந்து பார்ப்பவர்களுக்கு, அவை கோடுகள் அல்ல -ஆங்கில எழுத்துக்கள், அதுவும் ஒரு பெயரைச் சொல்லும் ஆங்கில எழுத்துக்கள் என்பது
தெரிகிறது. அந்த எழுத்துக்கள் சொல்வது –
N A R E N D R A D A M O D A R D A S M O D I
இந்த சூட் டின் விலை 15,000 பவுண்ட்டுக்கு குறையாமல் இருக்கும்.( அதாவது சுமார் 13.5 லட்சம் ரூபாய் …!!!)
அரசு நடத்தை விதிமுறைகளின்படி, அரசுப் பதவிகளில் இருப்போர்,பொது மக்களிடமிருந்து தங்களுக்கு பரிசுகள் வரும்போது, 5000 ரூபாய்க்கு மேல் விலைமதிப்புடையதாக இருந்தால், அவை அரசு கஜானாவில் அல்லது அதற்கான பொருட்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட வேண்டும். ஒரு வேளை அவர் அதை தன்னிடமே வைத்துக் கொள்ள விரும்பினால் – அதன் மதிப்பிற்கு ஈடான பணத்தை அரசு கஜானாவுக்கு செலுத்த வேண்டும்.
ஒருவேளை இந்த சூட் ஒரு பரிசுப்பொருளாக இருந்தால் – அதற்கான விலையை அவர் அரசு கஜானாவிற்கு செலுத்தியிருக்க வேண்டும். அப்படி இல்லை, அவரே காசு கொடுத்து வாங்கினார் என்றால், ஒரு சூட்’டிற்கு 13.5 லட்சம் ரூபாய் அளவிற்கு செலவழிக்கும் மனோபாவம் அவருக்கு இருக்கிறது என்று அர்த்தம்..
தேர்தலுக்கு முன் கூட்டங்களில் பேசும்போது, மக்களிடம் அவர் கூறிய வார்த்தைகள் - நான் இந்த நாட்டின் பிரதம மந்திரி என்ற பதவிக்கு என்னை தேர்ந்தெடுங்கள் என்று கேட்கவில்லை -
இந்த நாட்டின் பிரதம சேவகன் என்கிற பொறுப்பில் அமர்ந்து உங்களுக்கு சேவை செய்ய அனுமதியுங்கள் என்று தான் கேட்கிறேன்.
13.5 லட்சம் ரூபாய் சூட் போடும் பிரதம சேவகன் – ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 3 லிருந்து 7 தடவை வரை உடை மாற்றுகிறார்…..
அரை நிர்வாண பக்கிரி என்று சர்ச்சிலால் வர்ணிக்கப்பட்ட – நல்ல குளிர்காலத்தில் லண்டன் விஜயம் மேற்கொண்டபோது கூட- வெறும் வேட்டியுடன் (மேலே சட்டை கூட இல்லாமல் ) போன,மகாத்மா காந்தி அவர்களைப் போற்றுவதாகக் கூறும் – அதே குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் -
கொட்டும் மழை,பனியிலும் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றாத...

வித்தியாசமான, வண்ண வண்ண ஆடைகளில் மிகவும் ஆர்வம் கொண்டிருக்கிறார். தான் உடை அணியும் நேர்த்தியை உலகம் பூராவும் உள்ள மக்கள் பார்த்து பிரமிக்க வேண்டுமென்கிற ஆசை அவருக்கு இருக்கிறது….
இப்படியானவர்களை narcissis என்கிறார்கள். இதற்கு விக்கிபீடியா........
Narcissistic personality disorder (NPD) is
a Cluster B personality disorder[1] in which
a person is excessively preoccupied with
personal adequacy, power, prestige and vanity,
mentally unable to see the destructive damage
they are causing to themselves and to others in the process.
Clean India, make in India?
make in india என்று உலகம் பூராவும் விளம்பரம் செய்து விட்டு,பிரதமரின் உடைக்கான துணியை வெளிநாட்டிலிருந்தா-இத்தாலி- வரவழைக்க வேண்டும்….!!!
நாம் தான் ஏமாந்து விட்டோமா ( தேர்தலுக்கு முன்..) ?
அல்லது
அவர் தான் ஏமாற்றி விட்டாரா ( தேர்தலுக்குப் பின்…)…?

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: மோடிஜின் கோட்டின் விலை 13,5 இலட்சம் ரூபாய்.
நாம் தான் ஏமாந்து விட்டோமா ( தேர்தலுக்கு முன்..) ?
அல்லது
அவர் தான் ஏமாற்றி விட்டாரா ( தேர்தலுக்குப் பின்…)…?
மோடி வித்தை காட்டி ஓட்டு வாங்கி டானுங்க
[You must be registered and logged in to see this image.]
அல்லது
அவர் தான் ஏமாற்றி விட்டாரா ( தேர்தலுக்குப் பின்…)…?
மோடி வித்தை காட்டி ஓட்டு வாங்கி டானுங்க
[You must be registered and logged in to see this image.]
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» கிலோ அரிசி 1 ரூபாய்; 2 இட்லியின் விலை 20 ரூபாய்
» இந்தக் கவிதைக்கு பொருள் தெரியுமா? ஒரு இலட்சம் ரூபாய் பரிசு.
» புளி விலை 50 ரூபாய் உயர்வு
» உலக மசாலா: ஒரு பர்கரின் விலை 1,08,000 ரூபாய்
» இந்த காரின் விலை 86 கோடி ரூபாய்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum