Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
யாரையும் இழக்க விரும்பவில்லை: ஜெயலலிதா
2 posters
Page 1 of 1
யாரையும் இழக்க விரும்பவில்லை: ஜெயலலிதா
சென்னை, மே 26: முன்னாள் அமைச்சர் முத்துசாமி உள்பட அ.தி.மு.க. உறுப்பினர்களில் ஒருவரைக் கூட இழக்க விரும்பவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.
அ.தி.மு.க. வைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நலத் திட்ட உதவிகளை வழங்கிய ஜெயலலிதா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான முத்துசாமி, தி.மு.க.வில் இணையப் போவதாக ஊடகங்களில் வரும் செய்திகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் கூறியதாவது:
அ.தி.மு.க.வில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நான் பொதுச் செயலாளர். கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளதால், உறுப்பினர்கள் அனைவரது பிரச்னைகளையும் கேட்டு, தீர்வு காண வேண்டியது எனது கடமையும், பொறுப்பும் ஆகும்.
எனவே, கட்சியினர் யாருக்கு எந்த பிரச்னை இருந்தாலும், என்னை சந்திக்கலாம். அவர்களது மனக் குறைகள் குறித்து என்னிடம் மனம் விட்டுப் பேசலாம். பேச்சுவார்த்தை மூலம் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்.
முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு என்ன மனக் குறை உள்ளது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. முத்துசாமி எப்போது வேண்டுமானாலும், என்னை சந்தித்துப் பேசலாம். அவர் என்னிடம் பேசினால், அவரது பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு காண முடியும் என்று நான் நம்புகிறேன்.
முத்துசாமி உள்பட கட்சியில் உள்ள எந்த ஒரு உறுப்பினரையும் இழக்க நான் விரும்பவில்லை.
ஸ்பெக்ட்ரம் பிரச்னை: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஊடகங்களில் பல ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. சி.பி.ஐ. அதிகாரிகள் பல ஆதாரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
எனினும், பிரதமர் மன்மோகன் சிங் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொலைதொடர்பு அமைச்சர் ஆ. ராசா சாதாரணமானவர். இப்பிரச்னையில் அவரைவிட பலம் வாய்ந்த யாரோ உள்ளனர். அத்தகைய நபரைக் காப்பாற்ற பிரதமர் மன்மோகன் சிங் முயல்கிறார்.
÷2011-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது மேலும் சில கட்சிகள் அ.தி.மு.க. அணியில் சேரக் கூடும். மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் குறித்து, கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூடி முடிவு செய்யும் என்றார் ஜெயலலிதா.
முன்னதாக அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் சார்பில் ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள வாகனத்தை ஜெயலலிதா இயக்கி வைத்தார்.
÷மேலும், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 92 பேருக்கு, தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.23 லட்சம் நிதி உதவி வழங்கினார். மரணமடைந்த கட்சி உறுப்பினர் ஒருவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் குடும்ப பாதுகாப்பு நிதியை அவர் வழங்கினார்.
வடசென்னை மாவட்டம் சார்பில் நடத்தப்பட்ட இலவச தையல் பயிற்சியை முடித்த 70 பெண்களுக்கு, தையல் எந்திரங்களை ஜெயலலிதா வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன், பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் உள்பட தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஜி. செந்தமிழன், பி.கே. சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: யாரையும் இழக்க விரும்பவில்லை: ஜெயலலிதா
மனித தெய்வத்துக்கு புத்தி வந்துடுச்சி.....
manoj- உதய நிலா
- Posts : 15
Join date : 27/05/2010
Re: யாரையும் இழக்க விரும்பவில்லை: ஜெயலலிதா
manoj wrote:மனித தெய்வத்துக்கு புத்தி வந்துடுச்சி.....
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை : அதிபர் ஒபாமா விரும்பவில்லை
» ஜெயலலிதாவை சந்திக்க விரும்பவில்லை: முத்துசாமி
» அத்தனை இடங்களிலும் அதிமுகவை டெபாசிட் இழக்க வைப்போம்- தேமுதிகவினர் சபதம்!
» கற்பை இழக்க விரும்பாத அருணா... தினேஷின் கண்ணை மறைத்த காமம்!
» சட்டசபை தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது: குர்ஷித்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum