TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கற்பழிப்பு வழக்கில் 4 வயது குழந்தையிடம் போலீசார் விசாரணை: இங்கிலாந்தில் அதிகரிக்கும் சிறார் குற்றங்கள்

Go down

கற்பழிப்பு வழக்கில் 4 வயது குழந்தையிடம் போலீசார் விசாரணை: இங்கிலாந்தில் அதிகரிக்கும் சிறார் குற்றங்கள் Empty கற்பழிப்பு வழக்கில் 4 வயது குழந்தையிடம் போலீசார் விசாரணை: இங்கிலாந்தில் அதிகரிக்கும் சிறார் குற்றங்கள்

Post by மாலதி Tue Feb 03, 2015 7:48 am

இங்கிலாந்தில் சமீபத்தில் நான்கு வயது குழந்தை கற்பழிப்பு வழக்கில் விசாரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கற்பழிப்பு வழக்கில் 4 வயது குழந்தையிடம் போலீசார் விசாரணை: இங்கிலாந்தில் அதிகரிக்கும் சிறார் குற்றங்கள் 10407130_935238059829020_7313248613824450910_n
இணைய ஆபாசமே குழந்தைகள் செய்யும் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் பத்திரிக்கை ஒன்றில் வெளியான புள்ளி விவரங்களின்படி, பத்து வயதுக்கு கீழே உள்ள பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.
கற்பழிப்பு வழக்கில் 4 வயது குழந்தையிடம் போலீசார் விசாரணை: இங்கிலாந்தில் அதிகரிக்கும் சிறார் குற்றங்கள் 10968325_935238063162353_5902568579518179171_n
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 33 போலீஸ் படைகளில் இருந்து கோரிக்கை மூலம் பெறப்பட்ட தகவலிலிருந்து  ஒன்பது வயது வரை உள்ள 776 குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்காக போலீசாரால் விசாரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.  அங்குள்ள குற்றவியல் சட்டப்படி 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மேல் சட்டப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இந்த விசாரணை பட்டியலில் 4 வயது குழந்தையும் இருந்தது. இந்த குழந்தை ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
கற்பழிப்பு வழக்கில் 4 வயது குழந்தையிடம் போலீசார் விசாரணை: இங்கிலாந்தில் அதிகரிக்கும் சிறார் குற்றங்கள் 10945506_935238049829021_4289761977641617065_n
சிறுவர்கள் இணையத்தில் ஆபாசப் படம் பார்ப்பதைத் தடுப்பதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று பிரபலமான மனநல ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் சிறார் பாலியல் குற்றங்களைத் தடுக்க இங்கிலாந்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வன்னியில் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை மார்ச்சில்
» டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் தற்கொலை
» 80 வயது மூதாட்டி கற்பழிப்பு
» டெல்லி கற்பழிப்பு வழக்கு: சிறுவன் அளித்த வீடியோவால் வழக்கில் திடீர் திருப்பம்
» டெல்லியில் வாய் பேச முடியாத 13 வயது சிறுமி கற்பழிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum