Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உங்கள் லேப்டாப் மற்றும் கணினியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவது எப்படி?how to use whatsapp messeanger in computer without any apps
Page 1 of 1
உங்கள் லேப்டாப் மற்றும் கணினியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவது எப்படி?how to use whatsapp messeanger in computer without any apps
கடந்த வருடம், வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பின் தபோது உலகெங்கும் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளிகள் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர். நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த வாட்ஸ்அப் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வாட்ஸ்அப் வெளியிட்ட அறிக்கையில்,
செல்போன்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ்அப் அப்ளிகேஷனை இனிமேல் கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். பேஸ்புக், டுவிட்டரை போல மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமாக மாறியுள்ளது வாட்ஸ்அப். மற்ற இரு அப்ளிகேஷன்களையும் செல்போன் மற்றும் டெஸ்க்டாப்களில் பயன்படுத்த முடிந்தபோதிலும், வாட்ஸ்அப்பை கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அப்படியே பயன்படுத்த வேண்டும் என்றாலும், BlueStacks என்ற ஆண்ட்ராய்டு எமுலேட்டர் சாஃப்ட்வேரைத்தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. அந்த கஷ்டத்தை தற்போது வாட்ஸ்அப் மாற்றியுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் செயலி அனைத்து விதமான மொபைல் ஃபோன்களிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறுந்தகவல்களோடு, புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் என பலவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பகிரமுடியும்.
இந்தச் செயலியை மொபைல்களில் பயன்படுத்தும் அதே வேளையில் கணினியிலும் பயன்படுத்த பல பயனர்கள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருந்தனர்.
தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் இதற்கேற்றார் போல, கணினியில் க்ரோம் ப்ரவுசரில் (Chrome) வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய சேவை ஒரு கண்ணாடி போல செயல்படும். அதாவது நமது வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் உள்ள தகவல்கள் பிரதி எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் மற்றும் வரப்படும் உரையாடல்கள், குறுஞ்செய்திகள் என அனைத்தும் எப்போதும் மொபைல் போனில் சேமித்து வைக்கப்படும்.
உங்கள் லேப்டாப் மற்றும் கணினியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவது எப்படி?
1. முதலில் மொபைலில் இருக்கும் வாட்ஸ் ஆப் அப்ளிகேசனை மேம்படுத்த (UPDATE) வேண்டும்2. அடுத்து, கம்யூட்டரில் , க்ரோம் ப்ரவுசரில் [You must be registered and logged in to see this link.] பக்கத்திற்கு செல்லவும். அந்த பக்கத்தில், ஒரு கியூ ஆர் கோட் (QR CODE) காண்பிக்கப்படும்.
3. உங்கள் மொபைலில், வாட்ஸ் ஆப் அப்ளிகேசனை இயக்கி, அதில் மெனுவிற்கு செல்லவும்.
4. மெனுவில் WHATSAPP WEB என்ற தேர்வுக்குச் செல்லவும்.
5. கணினி திரையில் இருக்கும் கியூ ஆர் கோடினை (QR CODE) மொபைலால் ஸ்கேன் செய்யவும் (உங்கள் மொபைலில் இன்டர்நெட் இணைப்பு செயல்படவேண்டும்)
6. ஸ்கேன் செய்து முடித்தவுடன் தானாக கணினி திரையில் உங்கள் வாட்ஸ் ஆப் பக்கம் தோன்றும்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: உங்கள் லேப்டாப் மற்றும் கணினியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவது எப்படி?how to use whatsapp messeanger in computer without any apps
அருமையா வேலை செய்கிறது
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஒரு மொபைலில் இரண்டு whatsapp messeanger பயன்படுத்துவது எப்படி?
» எமது கணணியில் Viber மற்றும் WhatsApp போன்றவற்றை பயன்படுத்துவது எப்படி?
» ஆண்ட்ராய்டு மற்றும் Iphone ஐ wireless keyboard மற்றும் mouse ஆக கம்யூட்டரில் பயன்படுத்துவது எப்படி?
» கம்பியூட்டர் மற்றும் லேப்டாப் வேகத்தை அதிகரிப்பது எப்படி?
» உங்கள் இணையதளத்தின் ஆய்வுக்கு Google Analyticsஇனை பயன்படுத்துவது எப்படி ?
» எமது கணணியில் Viber மற்றும் WhatsApp போன்றவற்றை பயன்படுத்துவது எப்படி?
» ஆண்ட்ராய்டு மற்றும் Iphone ஐ wireless keyboard மற்றும் mouse ஆக கம்யூட்டரில் பயன்படுத்துவது எப்படி?
» கம்பியூட்டர் மற்றும் லேப்டாப் வேகத்தை அதிகரிப்பது எப்படி?
» உங்கள் இணையதளத்தின் ஆய்வுக்கு Google Analyticsஇனை பயன்படுத்துவது எப்படி ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum