Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணி: ஷெனாய்நகரில் கட்டிடம் தரைக்குள் இறங்கியது-பொதுமக்கள் அதிர்ச்சி
Page 1 of 1

சென்னையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை தோண்டும் பணி வேகமாக நடந்து வருகிறது.
திருமங்கலம் செனாய் நகர் இடையே 5 கிலோ மீட்டர் தூர சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் தண்டவாளம் அமைக்கும்பணி நடந்து வருகிறது.
அவசர கால வழி அமைத்தல், மின்சார உபகரணங்கள் பொருத்துதல் போன்ற வேலைகள் நேற்று இரவு நடந்தது. ஏராளமான மெட்ரோ ரெயில் ஊழியர்கள் இதில் ஈடுபட்டிருந்தனர்.
இரவு 11.30 மணியளவில் செனாய்நகர் புல்லா அவென்யூ சாலையும், 8–வது குறுக்கு தெருவும் சந்திக்கும் இடத்தில் உள்ள ஒரு கட்டிடம் திடீர் என்று 2 அடி மண்ணுக்குள் இறங்கியது. இதனால் அருகில் உள்ள வீடுகளும் அதிர்ந்தன.
பூமி அதிர்ச்சி ஏற்பட்டது போல இருந்தது. அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வந்தனர். அப்போது ஒரு கட்டிடம் மட்டும் கீழே இறங்கி இருந்தது. அதன் சுவர் மற்றும் அடித்தளம் சேதம் அடைந்திருந்தது.
கட்டிடத்தின் தரை பகுதி முழுவதும் பூமிக்குள் இறங்கி இருந்தது. இந்த தரை மட்டத்தில் 4 கடைகளும், மேல் தளத்தில் கட்டிட உரிமையாளரின் வீடும் உள்ளது. 2400 சதுர அடி உள்ள இந்த கட்டிடத்தின் பெரும் பகுதி சேதம் அடைந்துள்ளது.
வீட்டின் மேல் பகுதியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடைகள் அமைக்கும் பகுதியில் சுற்றுச்சுவர் கூண்டோடு சரிந்து காணப்படுகிறது. இதனால் இன்று அந்த கடைகள் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். கட்டிடம் புதைந்த இடம், சேதம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.
அந்த தெருவை சீல் வைத்து போக்குவரத்தையும் தடை செய்தனர். சேதம் அடைந்த கட்டிடத்தை சரி செய்யவும் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உறுதி அளித்தனர்.
கட்டிடம் தரை இறங்கியது பற்றி தகவல் இன்று காலை வேகமாக பரவியது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு சென்று கட்டிடத்தை பார்வையிட்டனர். பெருமளவு கூட்டம் சேர்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வீட்டு உரிமையாளர் மாடியில் உள்ள வீட்டில் தொடர்ந்து குடும்பத்துடன் இருக்கிறார்.
சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் முருகன் கூறியதாவது:–
நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடி வந்தேன். கீழே 4 கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளேன். மாடியில் வீடு கட்டி குடும்பத்துடன் வசிக்கிறேன். நேற்று இரவு வீட்டில் எனது மனைவி, மகள் மற்றும் மாமனார் தூங்கிக்கொண்டிருந்தனர். நான் மதுரைக்கு சென்று விட்டு 11.30 மணி அளவில் வீடு திரும்பினேன்.
வீட்டுக்குள் நான் நுழையும் போது பயங்கர வெடி சத்தம் போன்று கேட்டது. திடீர் என்று கட்டிடம் பூமிக்குள் இறங்கியது. கட்டிட சுவர்களில் விரிசல் எற்பட்டது. தரை தளம் உடைந்து சுமார் 2 அடி பள்ளம் காணப்பட்டது. வீட்டில் இருந்தவர்களுக்கு என்ன ஆனதோ என்று பயந்து மாடிக்கு சென்றேன்.
தூங்கிக்கொண்டிருந்தவர்களை எழுப்பி கீழே அழைத்து வந்தேன். வீட்டின் சுவர்களிலும் விரிசல் எற்பட்டிருந்தது. இதன் அருகே நடைபெறும் மெட்ரோ சுரங்க பணி காரணமாக இந்த சேதம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் வந்து பார்த்தனர். சேதத்தை சரி செய்து தருவதாக உறுதி அளித்தனர். இந்த கட்டிடத்தை பலமாக கட்டி இருந்தோம். மெட்ரோ ரெயில் பணி காரணமாக இந்த சேதம் ஏற்பட்டுள்ளது. விரும்பினால், வேறு வீட்டில் குடியிருக்கலாம். வாடகை தருகிறோம் என்று மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறினார்கள். என்றாலும் வீட்டை காலி செய்யவில்லை. தொடர்ந்து இங்கேயே குடியிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
எதிரே உள்ள வீட்டில் குடியிருக்கும் கல்லூரி மாணவர் ஒருவர் கூறியதாவது:–
நேற்று இரவு வீட்டில் லேப்டாப்பில் அனிமேஷன் வேலை செய்து கொண்டிருந்தேன். இரவு 11.30 மணி அளவில் திடீர் என வீட்டில் அதிர்வு ஏற்பட்டது. நிலநடுக்கம் வந்தது போல உணர்ந்தேன். உடனே வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன். ஆனால் எதுவும் தெரியவில்லை. அதனால் வீட்டுக்குள் சென்று தூங்கிவிட்டேன். காலையில்தான் எதிரே உள்ள கட்டிடம் மெட்ரோ ரெயில் பணி காரணமாக சேதம் அடைந்தது தெரியவந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே இதே தெருவில் உள்ள மற்றொரு வீடும் இது போல் சேதம் அடைந்துள்ளது. அதை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சரி செய்து கொடுத்துள்ளது.
இந்த கட்டிடமும் சேதம் அடைந்ததால் அந்த பகுதியில் மெட்ரோ ரெயில் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை: மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்
» மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்..
» மும்பையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது: நாளொன்றுக்கு 200 முதல் 250 ரெயில்கள் இயக்கப்படும்!
» இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் தோண்டிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு..
» இந்துக் கடவுள் அனுமன் பெயரில் அவரது புகைப்படத்துடன் கூடிய ஆதார் கார்டு-பொதுமக்கள் அதிர்ச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum