TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


600 ரன்னை கடந்து கோலி சாதனை: டெஸ்ட் தொடரில் 4வது சதத்தை பதிவு செய்தார்

Go down

600 ரன்னை கடந்து கோலி சாதனை: டெஸ்ட் தொடரில் 4வது சதத்தை பதிவு செய்தார் Empty 600 ரன்னை கடந்து கோலி சாதனை: டெஸ்ட் தொடரில் 4வது சதத்தை பதிவு செய்தார்

Post by mmani Thu Jan 08, 2015 9:26 pm

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வீராட்கோலியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்து வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் அவர் இன்று தனது 4–வது சதத்தை பதிவு செய்தார்.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் அவர் முதல் இன்னிங்சில் 115 ரன்னும், 2–வது இண்ணிங்சில் 141 ரன்னும், மெல்போர்னில் நடந்த 3–வது டெஸ்டில் 169 ரன்னும் எடுத்தார். தற்போது சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்டில் 4–வது சதத்தை எடுத்து முத்திரை பதித்தார்.
600 ரன்னை கடந்து கோலி சாதனை: டெஸ்ட் தொடரில் 4வது சதத்தை பதிவு செய்தார் 10489858_919964501356376_7464573801365343915_n
கேப்டன் பதவியில் 3–வது செஞ்சூரியை எடுத்தார். அடிலெய்டு டெஸ்டில் அவர் முதல் முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றார். கேப்டன் பதவியில் அவர் சந்திக்கும் 2–வது போட்டி சிட்னி டெஸ்ட் ஆகும்.
33–வது டெஸ்டில் விளையாடும் வீராட் கோலிக்கு இது 10–வது சதமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6–வது செஞ்சூரியை பதிவு செய்தார்.
600 ரன்னை கடந்து கோலி சாதனை: டெஸ்ட் தொடரில் 4வது சதத்தை பதிவு செய்தார் 10387502_919964481356378_1716284955422566546_n
மேலும் இந்த டெஸ்ட் தொடரில் கோலி 630 ரன்னுக்கு மேல் எடுத்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு ராகுல் டிராவிட் 4 டெஸ்டிலும் சேர்த்து (8 இன்னிங்ஸ்) 619 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. இதை கோலி முறியடித்தார். அவர் 4 டெஸ்டில் 7 இன்னிங்சில் 630 ரன்னுக்கு மேல் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த இந்தியர் என்ற சாதனையை புரிந்தார். இதில் 4 சதமும், ஒரு அரை சதமும் அடங்கும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

600 ரன்னை கடந்து கோலி சாதனை: டெஸ்ட் தொடரில் 4வது சதத்தை பதிவு செய்தார் Empty Re: 600 ரன்னை கடந்து கோலி சாதனை: டெஸ்ட் தொடரில் 4வது சதத்தை பதிவு செய்தார்

Post by mmani Thu Jan 08, 2015 9:29 pm

சிட்னி டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாளான இன்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி 140 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு தொடரில் அதிக ரன்கள் என்ற சாதனையைப் படைத்தார் விராட் கோலி.

சிட்னி டெஸ்ட் 3-ஆம் நாள் ஆட்டத்தின் சுவையான புள்ளி விவரங்கள் இதோ:

இன்றைய சதத்தின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 5 டெஸ்ட் சதங்களை எடுத்துள்ளார் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மட்டுமே ஆஸ்திரேலிய மண்ணில் 6 சதங்கள் எடுத்து இந்திய வீரர் என்ற முறையில் ஆஸ்திரேலியாவில் எடுத்த சதங்கள் எண்ணிக்கைப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். சுனில் கவாஸ்கரும் ஆஸ்திரேலிய மண்னில் 5 சதங்களை எடுத்துள்ளார். டேவிட் கோவர், கிளைவ் லாய்ட் ஆகியோரும் 5 சதங்களை ஆஸ்திரேலியாவில் எடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர்:

ஜே.பி.ஹாப்ஸ் 1908-29 ஆண்டுகளுக்கு இடையே விளையாடியவர். இவர் 9 சதங்களை ஆஸ்திரேலியாவில் எடுத்துள்ளார். 2-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் வால்டர் ஹேமண்ட் 7 சதங்களுடன் இருக்கிறார். 3-வது இடத்திலும் இங்கிலாந்து வீரர் சட்கிளிப் 6 சதங்களுடன் இருக்கிறார். லாரா, லஷ்மண், விவ் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் ஆகியோர் 4 சதங்களை எடுத்துள்ளனர். சமகாலத்திய வீரர்களில் வேறு எந்த வீர்ர் பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

பார்டர்-கவாஸ்லர் டிராபி தொடங்கப்பட்ட பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு தொடரில் அதிக ரன்களை எடுத்த வீரராக ராகுல் திராவிட்தான் இருந்து வந்தார். அவர் 2003-04 தொடரில் 619 ரன்கள் எடுத்தார். கோலி தற்போது இந்த இன்னிங்ஸில் ஆட்டமிழக்காத நிலையில் 639 ரன்களை எடுத்து திராவிடை முறியடித்துள்ளார்.

ஒரே டெஸ்ட் தொடரில் 4 சதங்களை அடித்த வகையில் விராட் கோலி, சுனில் கவாஸ்கர் சாதனையை சமன் செய்துள்ளார். ஆனால் சுனில் கவாஸ்கர் தனது அறிமுக டெஸ்ட் தொடரிலேயே (1971) ஹெல்மெட் அணியாமல் பயங்கர வேகப்பந்து வீச்சாளர்களை மேற்கிந்திய மண்ணில் சந்தித்து 4 சதங்களை எடுத்தார்.

பிறகு 1978-79 தொடரில் மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மீண்டும் 4 சதங்களை எடுத்து சாதனையை மீண்டும் நிகழ்த்தினார்.

கேப்டனாக முதல் 3 இன்னிங்ஸ்களில் சதம் எடுத்த ஒரே கேப்டன்/வீரர் கோலிதான். அடிலெய்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் பிறகு சிட்னியில் முழுநேர கேப்டனான பிறகு இன்று முதல் இன்னிங்ஸில் சதம்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.பி.எல் தொடரில் அதிக பவுண்டரி: சாதனை படைத்தார் டெண்டுல்கர்
» 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு விராட் கோலி சொல்லும் 5 பாடங்கள்!
» குடு குடு வயதில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்த முதியவர்!
» டி வில்லியர்ஸ் உலக சாதனை! - வீடியோ பதிவு
» டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மோசமான ஆட்டம்: டெஸ்ட் போட்டியில் ஆட தோனிக்கு தடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum