Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
20 ஆண்டுகளுக்குப் பிறகு 1 ரூபாய் நோட்டு: மத்திய அரசு முடிவு!
Page 1 of 1
20 ஆண்டுகளுக்குப் பிறகு 1 ரூபாய் நோட்டு: மத்திய அரசு முடிவு!
புதுடெல்லி: 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 1 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு மக்களிடையே புழக்கத்தில் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் 10 ரூபாய், 20 ரூபாய் புழக்கம் மக்களிடம் சர்வ சாதாரணமாக மாறியதால் 1 ரூபாய், 2 ரூபாய் நோட்டுக்களை யாரும் கண்டுகொள்ளாத நிலை இருந்தது.
அரசுத் தரப்பில் 1 ரூபாய், 2 ரூபாய் தாள்களை அச்சடிப்பதற்கான செலவும் அதிகரித்தது. இதன் காரணமாக 1 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு நிறுத்தியது.
இதைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதும் நிறுத்தப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் 5 ரூபாய் தாள்கள் அச்சடிப்பதும் நிறுத்தப்பட்டது.
இவற்றுக்குப் பதிலாக நாணயங்கள் தயாரித்து வெளியிடப்பட்டன. ஆனால் சமீப காலமாக நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு ரூபாய், 2 ரூபாய் நாணயங்களை மொத்தமாக வாங்கி உருக்கி விடுவதாகக் கூறப் படுகிறது.
இந்நிலையில் மக்கள் மத்தியில், ரூபாய் நோட்டுகள் புழக்கம் பற்றி ஆய்வு செய்த மத்திய அரசு நோட்டுகளின் புழக்கம் குறையாமல் இருப்பதை அறிந்து நாணயங்களுக்கு பதில் மீண்டும் 1 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி வரும் 1ஆம் தேதி முதல் 1 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படவுள்ளது.
இதன் காரணமாக ஒரு ரூபாய் நோட்டுகள் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதிக அளவில் புழக்கத்துக்கு வர உள்ளது. 1994 ஆம் ஆண்டு வரை அச்சடிக்கப்பட்ட 1 ரூபாய் நோட்டுகள் இண்டிகோ நிறத்தில் இருந்தது.
தற்போது அந்த நிறத்தை மாற்ற திட்டமிட்டுள்ளனர். அதன்படி புதிய 1 ரூபாய் நோட்டுகள் பச்சை மற்றும் இளஞ் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அதில் 1 ரூபாய்க்கான அரசு முத்திரையும், அதன்கீழ் இந்திய அரசு என்றும் அச்சிடப்பட்டிருக்கும்.
கடந்த 2002-ல் ஆர்.பி.ஐ- யின் ஆண்டு அறிக்கைப்படி, சுமார் ரூ.308 கோடி மதிப்புள்ள ஒரு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளதாக தெரிகிறது.
- இரா.த. சசி பிரியா
(மாணவப் பத்திரிகையாளர்)

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» சிறுசேமிப்புகளுக்கான வட்டி குறைக்க மத்திய அரசு முடிவு
» டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு
» டீசல் விலையை லிட்டருக்கு, 3 ரூபாய் உயர்த்த, மத்திய அரசு யோசித்து வருகிறது.
» 2ஜி உரிமம் பெறுவதில் புதிய நடைமுறை: மத்திய அரசு முடிவு
» 50 வகையான மருந்துகளை இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum