Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உண்மையை சொல்லுகின்றான் கோத்தபாய ராஐபக்சே என்ற அரக்கன்....!
Page 1 of 1
உண்மையை சொல்லுகின்றான் கோத்தபாய ராஐபக்சே என்ற அரக்கன்....!
உண்மையை சொல்லுகின்றான் கோத்தபாய ராஐபக்சே என்ற அரக்கன்....!
இறுதிக்கட்ட போரில் 6000 சிங்களப்படை விடுதலைப்புலிகளின் தாக்குதலில் உயிர் இழந்தனர் என்றும் 25000 படை அங்கங்களை இழந்து இருப்பதை ஒப்புக்கொண்டான். இந்த உயிர் இழப்பு கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை நடந்த போரிலே ஏற்ப்பட்டதாம். திருகோணமலையில் இருந்து எத்தனை சிங்களப்படையின் டிவிசன்கள் வந்தது அதன் இழப்பு இறப்பு சொல்லவில்லை .
ஓமந்தையில் இருந்து மாங்குளம் ,கரிப்பட்ட முறிப்பு ஊடாக ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பை நோக்கிய படை நடவடிக்கையில் எத்தனை சிக்களப்படையினர் உயிர் இழந்தார்கள் என்பதையும் சொல்லவில்லை.
இதை நாம் கூட்டி கழித்துப் பார்ப்போமானல் இது இன்னும் நான்கு மடங்காக தான் இருக்கும். பட்டியில் இருந்து விடுபட்ட மாடுகள் போல் கும்பல்கள் கும்பல்களாக வந்த சிங்களப்படை அழிந்து தான் போனது.
விடுதலைப்புலிகள். இறுதி வரை கைகட்டி வரும் சிங்களப்படையை பார்த்துக்கொண்டு இருக்கவில்லை.
கொன்றொழித்தார்கள் சிங்களப்படையை வாங்கிய அடியில் களமுனை எங்கும் மகே அம்மே மகே அம்மே என்ற சிங்களப்படையின் கூக்குரலையும் கேட்டார்கள். புலிகள் அதன் பிறகு தான் சிங்களவன் தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளையும் கொத்துக்குண்டுகளையும் இந்தியாவின். சொல் கேட்டு பாவித்தான் இந்தியும் சரி சிறிலங்காவும் சரி புலிகளிடம் வாங்கிய அடியை மறக்க மாட்டார்கள் ... அந்த பயம் இருக்கட்டும் .
இறுதிக்கட்ட போரில் இந்தியா மட்டும் சிங்களவனுக்கு துணை போகாமல் இருந்திருந்தால் இன்று எமக்கு தமிழீழம் சிங்கள படையே இருந்திருக்காது. மானங் கெட்ட இந்திய வல்லாதிக்க சக்திகளும் வெளியுலக வல்லாதிக்க சக்திகளும் தமிழர்களை புரிந்து கொள்ளும் காலம் விரைவில் வரும் .

Similar topics
» ஆரியர்கள் வந்தேறிகள் என்ற உண்மையை போட்டு உடைத்த BBC ஆவணப்படம்!...
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
» ஓட்ஸ் என்னும் அரக்கன்..
» உண்மையை வெளிப்படுத்துவார்களா?: ஜெயலலிதா கேள்வி
» Internet Explorer என்ற Browser பதிலாக மைக்ரோசாப்ட் SPARTON என்ற புதிய Browser

Permissions in this forum:
You cannot reply to topics in this forum