Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எப்படி manaul root செய்வது?
Page 1 of 1
எப்படி manaul root செய்வது?
எளிய முறையில் root செய்ய
இயலவில்லை என சொன்னார்கள்..ஆகவே அவர்களுக்காக எப்படி manaul
root செய்வது என்று பார்க்க போகிறோம்.
நம் மொபைலை manual root செய்ய தேவையான TOOLS:
1.DRIVER SOFTWARE FOR MOBILE
2..ODIN TOOL
3..AUTO CF ROOT
1..DRIVERS FOR MOBILE
உங்கள் மொபைலுக்கு தேவையான driver download செய்ய இங்கு கிளிக் செய்து உங்கள் போன் மாடலை தேர்வு செய்து அதற்குரிய driver install செய்யவும்...
பின்பு மொபைலை download mode யில் வைக்கவும்..download mode யில் உங்கள் மொபைலை கம்யூட்டருடன் இனைக்க பின் வருமாறு முயற்சி செய்யவும்..
step :1 மொபைலை switchoff செய்யவும்..
step 2 : Volume Down + Home + Power
இந்த மூன்றயும் ஒரே நேரத்தில் அழுத்தவும்..கீழே உள்ள படத்தில் உள்ளவாறு தோன்றும்..
இதற்கு அடுத்து volume up அழுத்தவும்..பின் கீழுள்ள படத்தில் உள்ளவாறு
உங்கள் மொபைலில் தோன்றும்..
இதற்கு பின் உங்கள் மொபைலை கம்யூட்டரில் data cable .மூலம்
இனைக்கவும்.
2..AUTO CF ROOT and ODIN TOOL
இந்த லின்கை கிளிக் செய்து உங்கள் மாடலை தேர்வு செய்து அதற்குரிய cf root தரவிறக்கம் செய்து கொள்ளவும்..
அதை winrar மூலம் extract செய்தால் அதில் உங்களுக்கு தேவையான odin tool இருக்கும்..
[url=http://fs04.androidpit.info/userfiles/828356/image/Rooten via Odin 3.png][/url]
odin tool ஐ open செய்தால் மேலே உள்ள படத்தில் உள்ளவாறு
தோன்றும்..மஞ்சள் கலருக்கு பதில் லைட் ஊதா நிறத்திலும் இருக்கும்..
இப்போது com என்று odin tool box யில் குறிப்பிடபட்டிருக்கும்.
அடுத்து அதில் எந்த மாற்றமும் செய்யாமல் pda என்று இருப்பதை கிளிக்
செய்யவும்..
அதில் நீங்கள் extract செய்த folder இல் இருக்கும் CF-AUTO ROOT என்று
ஆரம்பிக்கும் file ஐ load செய்யவும்..
இப்போது start என்பதை மட்டும் கொடுத்து காத்திருக்கவும்..
இப்போ உங்கள் மொபைல் restart ஆகும் ..பின் odin window வில் கீழே உள்ள
படத்தில் உள்ளவாறு pass என்று வரும்...
அவளோ தான் உங்கள் மொபைல் ரூட் ஆகிவிட்டது..இதனை
உறுதிபடுத்த இங்கு கிளிக் செய்து root cheaker install செய்து பின் அதில்
பரிசோதித்து பார்க்கவும்..
-நன்றி -அம்மாபேட்டை-
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» கம்யூட்டர் இல்லாமல் ஆண்ட்ராய்டு மொபைலை ROOT செய்வது எப்படி?
» WINDOWS7&WINDOWS8 எப்படி இன்ஸ்டால் செய்வது எப்படி ? புதியவர்களுக்காக
» WINDOWS XP எப்படி இன்ஸ்டால் செய்வது எப்படி ? புதியவர்களுக்காக
» எப்படி கனக்ட் செய்வது
» ‘ஷேவ்’ செய்வது எப்படி?
» WINDOWS7&WINDOWS8 எப்படி இன்ஸ்டால் செய்வது எப்படி ? புதியவர்களுக்காக
» WINDOWS XP எப்படி இன்ஸ்டால் செய்வது எப்படி ? புதியவர்களுக்காக
» எப்படி கனக்ட் செய்வது
» ‘ஷேவ்’ செய்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum