TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இங்கே இந்துக்களை பந்தாடிவிட்டு, அங்கே இந்து கடவுளிடம் மன்றாடி நிற்பது நியாயமா ? - மனோ கணேசன் கேள்வி

Go down

இங்கே இந்துக்களை பந்தாடிவிட்டு, அங்கே இந்து கடவுளிடம் மன்றாடி நிற்பது நியாயமா ? - மனோ கணேசன் கேள்வி  Empty இங்கே இந்துக்களை பந்தாடிவிட்டு, அங்கே இந்து கடவுளிடம் மன்றாடி நிற்பது நியாயமா ? - மனோ கணேசன் கேள்வி

Post by ஜனனி Sun Dec 14, 2014 7:43 am

இங்கே இந்துக்களை பந்தாடிவிட்டு, அங்கே இந்து கடவுளிடம் மன்றாடி நிற்பது நியாயமா ? - மனோ கணேசன் கேள்வி 
[Saturday 2014-12-13 ]
திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் உலக வாழ் இந்துக்களின் புனித ஸ்தலம். கிறிஸ்தவர்களுக்கு வத்திகனும், இஸ்லாமியர்களுக்கு மெக்காவும் எப்படியோ, அப்படியே இந்துக்களுக்கு திருப்பதி ஆகும். இந்நிலையில் இங்கே வாழும் இந்துக்களை பந்தாடிவிட்டு, உலக இந்துக்களின் கடவுள் திருப்பதி வெங்கடாசலபதியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி மன்றாடுவது நியாயமா?
இங்கே இந்துக்களை பந்தாடிவிட்டு, அங்கே இந்து கடவுளிடம் மன்றாடி நிற்பது நியாயமா ? - மனோ கணேசன் கேள்வி  10525830_821445697912552_8924991685865241537_n
நம் நாட்டில் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களை பின்பற்றும் மக்களுக்கு எதிராக தீவிரவாதத்தை வளர்த்து விட்டு, பெளத்த சகோதரர்களுடன் நமக்கு இருக்கின்ற நல்லுறவை கெடுக்கும் தீவிரவாதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கி விட்டு, இப்போது வெங்கடாசலபதியின் அருளை கோருவது நியாயமாகுமா? என கொழும்பு கிருலப்பனையில் நேற்று நடைபெற்ற பொது எதிரணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எம்பீக்கள் எரான் விக்கிரமரட்ன, ரோசி சேனாநாயக்க ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய மனோ கணேசன் தமதுரையில் மேலும் கூறியதாவது,
தகர்த்தெறியப்பட்ட எத்தனையோ அம்மன், சிவன், முருகன், விஷ்ணு, விநாயகன் ஆலயங்களின் பட்டியல் எங்களிடம் உண்டு. சமகாலத்தில் தம்புள்ளையிலும், கொழும்பு கொள்ளுப்பிட்டியிலும், வடக்கில் மயிலிட்டியிலும் தகர்த்தெறியப்பட்டு காணாமல் போன ஆலய விபரங்களும் எம்மிடம் உண்டு. இவற்றை சிங்கள மக்கள் செய்வதில்லை. ஏனெனில் இந்த ஆலயங்களில் அவர்களும் வந்து வணங்குகிறார்கள். இவற்றை யார் செய்வது என்பது ஒரு பகிரங்க இரகசியம்.
எங்கள் எதிரணி கன்னி பிரச்சார கூட்டம் இம்முறை கண்டியில் நடந்தது. கடந்த 2010ம் வருட ஜனாதிபதி தேர்தல் கூட்டமும் இங்குதான் நடந்தது. கடந்த முறையை விட இம்முறை இரண்டு மடங்கு கூட்டம் வந்ததை நான் என் சொந்த கண்களால் பார்த்தேன். நாங்கள் ஒரு பஸ்ஸில் கூட ஆட்களை ஏற்றி வரவில்லை. அது கூட்டப்பபட்ட கூட்டம் அல்ல. தானாக கூடிய கூட்டம். அரசு கட்சியின் கன்னிக்கூட்டம் அனுராதபுரத்தில் நடைபெற்றபோது, சுமார் 900 இபோச பஸ்களில் கூட்டம் கூட்டி வரப்பட்டது. அனுராதபுர மாவட்டம் வடமாகாணம் வரை நீண்டு விட்டதோ தெரியவில்லை. வடக்கில் இருந்து மாத்திரம் 110 பஸ்களில் ஆட்களை ஏற்றி வந்து கூட்டம் காட்டி உள்ளார்கள். அதற்காக அங்கும் சாரதி, நடத்துனர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டன.
ஆட்களை கூட்டி வந்து கூட்டம் காட்டும் அளவுக்கு அரசின் செல்வாக்கு விழுந்து கிடக்கிறது. இதனால் இனவாதத்தை கிளப்பி ஓட்டு வாங்க முயற்சிக்கின்றீர்கள். இன்று தமிழர்களின் நிகழ்ச்சி நிரலில் தனிநாடு என்ற நோக்கம் இல்லை என்று கூட்டமைப்பின் தலைவரே திரும்ப, திரும்ப சொல்லிவிட்டார். எமது நிகழ்ச்சி நிரலில் இன்று ஆயுதத்திற்கும் இடமில்லை. பின்னர் ஏன் சும்மா பூச்சாண்டி காட்டுகிறீர்கள்? தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு இன்னமும் முடிவு செய்யவே இல்லை. அதற்குள் நீங்கள் புலி சாயம் பூசுகிறீர்கள்.
இந்நாட்டில் தமிழர்களும், முஸ்லிம்களும், சிங்கள மக்களுடன் சமத்துவத்துடன் கூடிய ஐக்கியத்துடன் வாழவே விரும்புகிறார்கள். ஆனால், இந்த அரசாங்கம் இதை விரும்பவில்லை. தமது தேர்தல் தேவைகளுக்காக, இனவாதத்தையும், மதவாதத்தையும் கிளப்பி விட்டு அதில் அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
எங்களுக்கு எதிராக இனவாதம் பேசுகிறீர்கள். பிறகு எங்கள் கந்தனுக்கு காவடி தூக்கி, வெங்கடாசலபதிக்கு நமஸ்காரம் செய்கிறீர்கள். என்ன இது? எங்கள் இந்து கடவுள் என்ன, இங்கு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஒரு இந்து அரசியல்வாதி அமைச்சரா? இந்நாட்டிலே தொடர்ந்து நிகழ்ந்து வரும் இந்த கொடும்போக்குக்கு இனிமேல் நாம் முடிவு கட்டுவோம்.
உங்கள் அரசியல் கொள்கைகளை மக்கள் முன் வையுங்கள். அவற்றை மக்கள் ஏற்றுகொண்டால் மக்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள். ஏற்காவிட்டால் வாக்கு இல்லை. இது உங்களுக்கும், எங்களுக்கும் பொதுவான விதி. இதை மாற்றி கொழும்பில் இன, மதவாதத்தை கிளப்பும் நடவடிக்கைகளுக்கு, நாம் இடம் கொடுக்க மாட்டோம். கொழும்பு மாவட்டம் எனது பூமி. இங்கே வாழும் நமது மக்களின் வாக்குகளை பெற்றுள்ள தலைமை கட்சி ஜனநாயக மக்கள் முன்னணி.
இங்கே வாழும் நமது மக்களை பிரதிநிதித்துவம் செய்ய வேறு எவருக்கும் யோக்கியதையும், மக்கள் ஆணையும் கிடையாது. எங்கள் முத்திரை இல்லாமல் இங்கே எவருக்கும் எங்கள் மக்கள் வாக்களிக்கவும் மாட்டார்கள். எங்களை ஏற்றுக்கொள்ளாத எவரையும் நாமும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம். இங்கே வாழும் எங்கள் மக்களின் நிம்மதிக்கு இரட்டை தட வழியை நான் பின்பற்றுகிறேன்.
ஒரு தடம், எமது இன உரிமை. இன்னொரு தடம், சகோதர இனத்துடன் ஐக்கியம். இந்த இரண்டையும் ஒன்றை, ஒன்று விஞ்சி விடாமல் முன்னெடுக்கும் அனுபவமும், அறிவும் என்னிடம் உண்டு. அதனால்தான், எம் கட்சியில் சிங்கள, முஸ்லிம் சகோதரர்களும் எம் மீது நம்பிக்கை வைத்து இருக்கின்றார்கள். இங்கே இன, மத, குல வாதங்களை கிளப்பி, எங்கள் நிம்மதியை கெடுக்கும் எந்த சேட்டைகளுக்கும் நான் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அங்கே சிவப்புக் கம்பளம்,இங்கே.......?
» அங்கே அமைதி, இங்கே நிம்மதி...
» இலங்கையில் கணக்கெடுப்புபடி 1437 இந்து கோவில்களை இடித்து 90% தமிழ் இந்து மக்களை கொன்று குவித்த சிங்கள வெறியன் இராசபக்சே
» இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கப்படுமானால், விகாரை அமைந்துள்ள இடங்களில் இந்து ஆலயங்கள் அமைக்கப்பட வேண்டும் -தவிசாளர் இராசையா
» மே 14-க்கு பிறகு திமுக கூட்டணியில் பாமக நீடிக்குமா? இல.கணேசன் கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum