Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழீழத் தேசியத் தலைவரைப் பற்றிய சிறு குறிப்பு!
Page 1 of 1

1998ம் ஆண்டின் இறுதிக்காலம் நான் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவிச் சென்று மக்களோடு மக்களாக இருந்து இராணுவத்தினர் மீது தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்தேன்.அப்போது தலைவர் அவர்கள் என்னை இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து வன்னிக்கு வருமாறு எனது சிறப்புத் தளபதியூடாக அழைப்பு விடுத்திருந்தார்.
தலைவருடைய கட்டளையை ஏற்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வன்னிப் பகுதிக்கு வந்து எனது சிறப்புத் தளபதியுடன் தலைவரைச் சந்திக்கச் சென்றேன்.தலைவர் அவர்கள் என்னைச் சந்தித்து அடுத்த கட்ட எமது செயல்ப்பாடுகள் பற்றி பூரணமான விளக்கம் தந்தார்.அது தொடர்பான நடவடிக்கைக்காக என்னுடன் சேர்த்து பத்து (10) போராளிகளுக்கு தன்னுடைய நேரடிக்கண்காணிப்பின் கீழ் சிறப்பு பயிற்சித் திட்டத்தையும் வழங்குவதற்கான ஏற்ப்பாடு செய்திருந்தார்.சிறப்பு பயிற்சியை வழங்குவதற்கான பயிற்சி ஆசிரியராக கேணல் வசந்தன் மாஸ்ரர் தலைவரினால் தெரிவு செய்யப் பட்டார்.இரண்டு மாதங்கள் பயிற்சித் திட்டங்களை நிறைவு செய்வதற்கான நாட்க்களாக கணிக்கப் பட்டது.அதற்கான ஏற்ப்பாடுகள் ஒழுங்கு படுத்தப்பட்டு கேணல் வசந்தன் மாஸ்ரர் அவர்கள் இரவு பகலாக இரண்டு மாதங்கள் முழுமையாகவே எங்களுடன் இருந்து தலைவருடைய திட்டத்திற்கமைவாக பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருந்தார்.இரவு பகலாக தொடர்ச்சியான கடுமையான பயிற்சி வழங்கப்பட்டது.தலைவருடைய திட்டத்திற்கமைவாக வசந்தன் மாஸ்ரர் நேர்த்தியான முறையில் எங்களுக்கு பயிற்சியைக் கற்றுத் தந்தார்.காலங்கள் வேகமாக உருண்டோடின இரண்டு மாதம் எங்களுக்கு இரண்டு நாட்க்கள் போல் தெரிந்தன.பயிற்சியும் நிறைவடைந்து விட்டது.பயிற்சியை நிறைவு செய்வதற்காக தலைவர் அவர்கள் எமது முகாமுக்கு வந்தடைந்தால்.தலைவருடைய சந்திப்பு ஆரம்பமாகியது.இரவு 9:30 - 11:00 மணிவரைக்கும் தலைவருடைய சந்திப்பு நீண்டு சென்றது.தலைவருடைய சந்திப்புகளிலே ஒவ்வொரு சம்பவங்களையும் உதாரணமாக எல்லோரும் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கிக் கூறுவார்.அவ்வாறு தலைவரினால் எனக்கு கூறப்பட்ட சிறு உதாரணத்தை உங்கள் முன் பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.உங்கள் எல்லோருக்கும் தெரியும் புலனாய்வின் சக்கரவர்த்தி என்றால் பொட்டம்மான் என்று இராணுவக்கட்டுப் பாட்டுப்பகுதிகளுக்குள் இராணுவச் சோதனைச் சாவடிகளை புலனாய்வுப்பிரிவுப் போராளிகள் செல்லும் கடந்து செல்லும் போது இதய வடிவிலான சிறிய கண்ணாடிக் குப்பியை (சயனைட்வில்லை) கடவாய்க்குள்ளே வைத்திருப்பது வழக்கம் காரணம் இராணுவப்புலனாய்வாளர்கள் தங்களை அடையாளங் கண்டு கைது செய்ய முற்ப்பட்டால் உயிருடன் பிடிபடாமல் குப்பியைக் கடித்து இயக்கத்தின் கொள்கைக்கு ஏற்றவாறு வீரச்சாவடைவதற்காக இவ்வாறு இராணுவப்புலனாய்வாளர்கள் போராளிகளை இனங்கண்டு கைது செய்ய முற்ப்படும் போது போராளிகள் குப்பியைக் கடித்து வீரச்சாவடைவதனால் இராணுவப்புலனாய்வாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.எனவே இராணுவப்புலனாய்வாளர்கள் போராளி என சந்தேகப்படுவோரை உயிருடன் கைது செய்வதற்காக அவர்கள் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்திலே அவர்களை மடக்கி கடவாய்க்குள்ளே இருக்கும் குப்பியை கடிக்காதவாறு பூட்டுப்போட்டு கடவாய்க்குள்ளே இருக்கும் குப்பியை வெளியே எடுத்து விட்டு போராளிகளை உயிருடன் கைது செய்துகொண்டிருந்தார்கள்.இரானுவப்புலனாய்வாளர்கள்.
உயிருடன் போராளிகளைக் கைது செய்வதனால் போராளிகளிடம் இருந்து ரகசியங்களைப் பெற்று எமது நடவடிக்கைகளைத் தடுத்துக் கொண்டிருந்தான்.இது பொட்டாம்மானுக்கு பெரிய தலைவலியாக இருந்தது.பொட்டம்மான் உடனே தலைவரிடம் வருகின்றார்.போராளிகள் இராணுவப்புலனாய்வாளர்களினால் கைது செய்யப்படும் சம்பவத்தை விபரமாகக் கூறுகின்றார்.பொட்டம்மான் கூறுவதை பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த தலைவர்.பொட்டம்மானிடம் கூறினார். பொட்டு இராணுவப்பலனாய்வாளன் போராளிகளுக்கு போடுகின்ற பூட்டை நீ எனக்கு போடு மெய்ப்பாதுகாவலனிடம் சொன்னார்.பொட்டம்மான் எனக்கு பூட்டுப்போடும் போது தம்பி நீங்கள் கடவாய்க்குள்ளே இருக்கும் குப்பியை வெளியே எடுக்குமாறு கட்டளையிட்டார்.அவ்வாறு அவர்கள் செய்யும் போது கண் இமைக்கும் நேரத்தில் தலைவர் அந்த பூட்டை உடைத்துக் காட்டினார்.பொட்டம்மானுக்கு தலைவர் செய்து காட்டிவிட்டுச் சொன்னார்.பொட்டு உடனே சென்று உன்னுடைய போராளிகளுக்கு இவ்வாறு பயிற்சியளிக்கும் படி இது தான் எங்கள் தலைவன் தலைவனுக்கு நிகர் தலைவனே இது உண்மைச் சம்பவம்.
நன்றி
குமரன் (போராளி)

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» லெப். கேணல் பொன்னம்மான் பற்றிய சிறு குறிப்பு
» புத்தர் பற்றிய சிறு குறிப்பு
» விவேகானந்தர் பற்றிய சிறு குறிப்பு
» இசைஞானி இளையராஜா! பற்றிய சிறு குறிப்பு
» தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum