Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கிரானைட் முறைகேடு: மதுரையில் மட்டும் விசாரிக்க சகாயத்திற்கு உத்தரவு!
Page 1 of 1

சென்னை: மதுரை கிரானைட் முறைகேடு தொடர்பாக மட்டுமே சகாயம் தற்போது விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மிகப்பெரிய விவகாரம் என்பதால் படிப்படியாக விசாரணையை விரிவுபடுத்தலாம் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக மனு மீதான விசாரணையின்போது சகாயம் கேட்கும் அனைத்து அதிகாரிகளையும் விசாரணைக்கு வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விசாரணைக்கு செல்லும் நிலையில் உள்ள அதிகாரிகளை மட்டும் அனுப்பலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
பசுமை தாயகம் மனு தள்ளுபடி
இதனிடையே கிரானைட் முறைகேடு குறித்து மாநிலம் முழுவதும் விசாரணை நடத்தக் கோரி பசுமை தாயகம் சார்பில் தாக்கக் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், இக்கோரிக்கை தொடர்பாக பசுமை தாயகம் தனியாக மனு தாக்கல் செய்யலாம் எனக் கூறியது.
வழக்கு விவரம்
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேட்டில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழக அரசு கடந்த மாதம் 31 ஆம் தேதி அனுமதி அளித்து, சகாயத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், மதுரையில் முகாம் அலுவலகமும் அமைக்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், சகாயம் குழுவில் 2 துணை கலெக்டர்கள், 2 தாசில்தார்கள் மற்றும் புவியியல் அலுவலர்கள், பணியாளர்கள், தட்டச்சர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், வீடியோகிராபர், போட்டோ கிராபர் உள்ளிட்ட 15 பேர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் இந்த குழுவுக்கு, போக்குவரத்துக்கு தேவையான வாகன வசதி மற்றும் அலுவலக அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பட்டியலை மதுரை மாவட்ட நிர்வாகம் சகாயத்திற்கு அனுப்பி இருந்தது.
மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் சகாயம் தங்குவதற்கு அறையும், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முகாம் அறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆய்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.
இதனால் சகாயம் குழுவின் விசாரணை வரம்பு மதுரைக்கு மட்டுமே என்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் நடைபெற்ற கிரானைட் மற்றும் தாது மணல் முறைகேடு குறித்து சகாயம் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என டிராபிக் ராமசாமி புதிய மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மேலும் சகாயமும் தனது விசாரணை வரம்பு மதுரைக்கு மட்டுமா அல்லது மாநிலம் முழுவதிற்குமா? என விளக்குமாறு கேட்டு, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், "உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த என்னை நியமித்துள்ளது. ஆனால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த 3 உத்தரவுகளில், வெவ்வேறு விதமாக உள்ளது.
எனவே, தமிழகம் முழுவதுமுள்ள 32 மாவட்டங்களில் நடந்துள்ள கனிமவள முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டுமா? மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டுமா? அல்லது மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள ஆற்று மணல், கல் உள்ளிட்டது குறித்து சேர்த்து விசாரிக்க வேண்டுமா?" என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ், இந்த வழக்கில் தங்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று பசுமை தாயகம் தாக்கல் செய்த மனு சார்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» கிரானைட் கொள்ளை பற்றி விசாரிக்க சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
» கிரானைட் முறைகேடு : பிஆர்பி உரிமையாளர் பழனிச்சாமி சரண்
» மதுரையில் 48 கி.மீ., நீளத்தில் 'கிரானைட் கோட்டை'
» கிரானைட் முறைகேடு: சகாயத்திடம் இன்ஸ்பெக்டர்கள் அளித்த புகாரால் பரபரப்பு!
» கிரானைட் முறைகேடு: சகாயம் குழுவிடம் தொலைபேசியில் புகார் தரலாம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum