Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
முல்லைப் பெரியாறு: கடந்து வந்த சட்டப்போராட்டங்கள்..!
Page 1 of 1

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதை தமிழக விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
முல்லைப்பெரியாறு அணை மற்றும் அதன் மீதான தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட நடந்துவந்த சட்டபோராட்டங்கள் குறித்து சுருக்கமாக இங்கே...
தமிழக - கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும், அணை தமிழகத்திற்கும் உரியது. தமிழக பொதுப்பணித்துறை இந்த அணையை பராமரித்து வருகிறது.
ஆங்கிலேயர் காலத்தில், மெட்ராஸ் மாகாணத்திற்கு தண்ணீரை திருப்பி விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு 'பெரியாறு திட்டத்தின்' கீழ் அப்போதைய சென்னை மாகாணத்திற்கும் திருவிதாங்கூர் அரசருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 1886 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட இந்த பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி, 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
பெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்குநோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் நீரை கிழக்கு நோக்கித் திருப்பி, மழை மறைவுப் பகுதியான மதுரை மாவட்டத்திற்குப் பயன்பட வகை செய்வதற்காகவே இவ்வணை கட்டப்பட்டது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுள்ள 2,08,144 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல்வேறு குடிநீர் திட்டங்கள் மூலம் அந்தந்தப்பகுதிகளின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.
1979 ஆம் ஆண்டு, முல்லைப் பெரியாது அணைக்கு ஆபத்து என்று செய்தி கேரளாவில் பரப்பப்பட்டது. இதையடுத்து, இருமாநிலங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், அணையின் மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. கேரள மக்களின் அச்சம் போக்கும் பொருட்டு, தமிழகம் அந்த அணையை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்த பின், 152 அடி நீரைத் தேக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் பின், நடந்த சட்டப்போராட்டங்கள்:
* தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீரின் ஜீவாதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்குகிறது.
*அணையின் பலகீனமாகி விட்டது என்று கேரள பீதி கிளப்பியதால் 1979 ஆம் ஆண்டு குறைக்கப்பட்ட அணையின் நீர் கொள்ளளவை மீண்டும் 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தமிழகத்தின் பல்லாண்டு கோரிக்கை.
*முல்லைப் பெரியாறு குறித்து தமிழகம் மற்றும் கேரளா உயர்நீதிமன்றங்களில் இருந்த நிலுவையில் இருந்த வழக்குகள் 2002 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.
* தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வலுவான வாதங்கள் அடிப்படையில், ‘அணையின் நீர்மட்டத்தை முதல்கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடியாக தேக்கி வைத்துக் கொள்ளலாம்’ என்று 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
*உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடி என்று நிர்ணயம் செய்து கேரள அரசு ஒரு சட்டதிருத்தத்தை அவசரமாக கொண்டு வந்தது.
* இந்த சட்டதிருத்தம் செல்லாது என்று 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
* அணையை ஆய்வு செய்ய, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஒரு குழுவை அமைத்து 2010 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அக்குழுவினர் 2012 ஆம் ஆண்டு அணை வலுவாக உள்ளது என்று அறிக்கை சமர்பித்தனர்.
* ‘அணையின் நிர்மட்டத்தை 136 அடியாக குறைக்கும் கேரள அரசின் சட்டதிருத்தம் செல்லாது என்றும் இது அரசமைப்பு சட்டத்துக்கு முரணானது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம்’ என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
* மத்திய நீர்வள ஆணையம், தமிழ்நாடு, கேரளா ஆகியவை சார்பில் நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மூவர் குழு அமைத்து நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்படுவதை மேற்பார்வையிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
* அந்த மூவர் குழுவினர் 17.7.2014 அன்று அணையின் நீர்மட்டத்தை 142 அடி அளவுக்கு தண்ணீரை தேக்கும் அளவுக்கு அணையின் ஷட்டர்களை கீழே இறக்கினர். அதன்படி, 21.11.14 அன்று அதிகாலை 2.30 மணிக்கு அணையின் நீர்மட்டம் 142 அடியை தொட்டு விட்டது.
* உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் அணை உடைந்து விடும் என்று தொடர் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நவம்பர் 22 ஆம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் தமிழ்நாடு, கேரள பிரதிந்திகளின் கூட்டத்தை டெல்லியில் கூடுகிறது.
*அதே நேரத்தில், தமிழகத்தின் தரப்பில் இருந்து அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
-எஸ்.முத்துகிருஷ்ணன்

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது
» முல்லைப் பெரியாறு பலவீனமானதா.--..கலைஞர்
» முல்லைப் பெரியாறு ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல்
» முல்லைப் பெரியாறு பிரச்னை: 17-ல் வைகோ உண்ணாவிரதம்
» முல்லைப் பெரியாறு:கேரளாவுக்கு தமிழக அரசு கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum