Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழகத்தில் காலூன்ற மோடி நடத்தும் அரசியல் நாடகம்...!
Page 1 of 1

தான் ஆசைப்பட்டது போல் ஆட்சியை பிடித்து பிரதமர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார் நரேந்திரமோடி என்றாலும், நாடு முழுதுமான மக்கள் பேராதரவோடு வெற்றிபெற்று பிரதமரானவரில்லையே. வெறும் 32 சதவீத மக்களே தேர்ந்தெடுத்த பிரதமர் இவர். அதிலும் குறிப்பாக ஒரு சில மாநில மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், திரிபுரா போன்ற இந்தி மொழி பேசாத மாநில மக்கள் இவரை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமல்ல தேர்தல் நேரத்தில் இவரது கவர்ச்சிகரமான தேர்தல் பிரச்சாரமும், மதவாத பிரச்சாரமும் இம்மாநில மக்களிடம் எடுபடவில்லை என்பதும் உண்மை.
இந்த சூழ்நிலையில் தான் எப்படியாவது இந்த மாநிலங்களில் தான் காலூன்றவேண்டும் என்பதும், இந்த மாநிலங்களில் பாரதீய ஜனதாக்கட்சி ஒரு வலிமை வாய்ந்த கட்சியாக வளரவேண்டும் என்பதும், அதன் மூலம் அனைத்து மக்களும் நேசிக்கும் ''தேசத்தலைவராக'' வரலாறு பேசவேண்டும் என்பது மோடியின் சிந்தனையில் உதித்து சுடர்விடத்தொடங்கியது என்பது மட்டுமல்ல, அவர் சார்ந்த பாஜக - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்ட அட்டவணையில் முதன்மையாகவும் உள்ளது.
ஆனால் மோடி எதிர்ப்பார்ப்பது போல் மதத்தை வைத்து வித்தை காட்டுவதற்கும், கலவரம் நடத்துவதற்கும், அதன் மூலம் மக்களை ஈர்ப்பதற்குமான ஏற்ற மாநிலங்களாக அந்த மூன்று மாநிலங்களும் இல்லை. இவைகளை கண்டு ஏமாறுகின்ற அளவிற்கு அம்மாநில மக்களும் இல்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் மேற்குவங்கமும், கேரளாவும் வலிமையான இடதுசாரி சிந்தனைகளை கொண்ட மக்கள் வாழும் மாநிலங்கள் என்பதும், தமிழகம் இன்றும் தந்தை பெரியாரின் சிந்தனைகள் செழிப்பாய் வளர்ந்த மாநிலம் என்பதும் தான், பிற்போக்குத்தனமான மதவாத சக்திகளான பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்.-ம் இந்த மூன்று மாநிலங்களிலும் நுழையமுடியாமைக்கு முக்கிய காரணம்.
எனவே தான் தமிழகத்தில் எப்படியாவது காலூன்றவேண்டும் என்பதற்காக பல்வேறு அஸ்திரங்களை எடுத்தார் நரேந்திரமோடி. ஊழல் குற்றங்களை புரிந்த இரு திராவிடக்கட்சிகளின் தலைவர்கள் மீதான ''ஆமை வேக'' நீதிமன்ற வழக்குகளை விரைவுப்படுத்தியும், அதன் மூலம் அவ்விரு திராவிடக்கட்சிகளின் தலைவர்களுக்கு ''வாய்ப்பூட்டு'' போட்டு அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் செய்து இரு திராவிடக்கட்சிகளையும் காணாமல் போகும்படி செய்வதன் மூலம் நாடு முழுதும் உள்ள மாநிலக்கட்சிகளை ஒழித்துக்கட்டிவிட்டு ஆர்.எஸ்.எஸ்-ன் நெடுநாளைய விருப்பப்படி அமெரிக்காவில் உள்ளது போன்ற இரு கட்சி ஆட்சி முறையை கொண்டுவருவதற்கான வேலையில் மோடி திட்டமிட்டு செயல்படுகிறார்.
இரு திராவிடக்கட்சிகளால் தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக, திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ.க-வை பலம் பொருந்திய கட்சியாக மாற்றுவதற்காக புத்திசாலித்தனமான குறுக்குவழிகளை மோடி கையாள்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. மற்ற மாநிலங்களைப் போல் மதவாதம் இங்கே எடுபடவில்லை. வழக்கமாக சினிமா நடிகர்களை தான் தமிழக மக்கள் தங்கள் தலைவர்களாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதால், திரைப்பட நடிகர்களான ரஜினிகாந்த்க்கும், கமல்ஹாசனுக்கும் வலைவிரித்துப் பார்த்தார். ஆனால் அவர்கள் அவர் விரித்த வலையில் சிக்கவில்லை. எனவே வழக்கமாக எல்லா தமிழக கட்சிகளும் தமிழர்களின் ஓட்டுக்காக கையில் எடுக்கும் ''தமிழின உணர்வு'' அஸ்திரத்தை மோடியும் கடைசியாக எடுத்திருக்கிறார்.
தமிழக - இலங்கை மீனவர்கள் பிரச்சனை என்ற எளிதில் தீப்பற்றிக்கொள்ளும், இன உணர்வுகளைத் தூண்டும் ''பிரம்மாஸ்திரத்தை'' எடுத்தார். அதற்காக இலங்கை அதிபரும், மோடியின் நண்பருமான ராஜபட்சேவுடன் கூட்டணி அமைத்தார். சுப்பிரமணியசாமி இவ்விருவருக்கும் (ராமர்) பாலமாய் இருந்து உதவினார். மூவரும் சேர்ந்து ''மோடியும் ஐந்து மீனவர்களும்'' என்ற நாடகத்தை அரங்கேற்ற தொடங்கினார்கள். 2011-ஆம் ஆண்டு போதை பொருள் கடத்தியதாக பிடிக்கப்பட்டு இன்றுவரையில் சிறையிலிருந்த ஐந்து இந்திய மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் திடீரென்று சென்ற அக்டோபர் 30-ஆம் தேதியன்று அந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட, தமிழக மீனவ சமுதாயமும், ''தமிழின உணர்வு'' கொண்ட தமிழக கட்சிகளும் ராஜபட்சேவை நோக்கி கொந்தளிக்க, உடனே தண்டனையை நிறைவேற்றிவிடுவார்களோ என்ற பயத்தை திட்டமிட்டு மக்கள் மத்தியில் பரப்பிவிடப்பட, வெளிநாட்டில் உள்ள இந்திய குடிமக்களின் உயிரை காப்பாற்றவேண்டியது ஒரு பிரதமரின் கடமை என்பதைக்கூட தமிழக மக்கள் மறந்துவிட, தமிழக மீனவர்களின் உயிரை காப்பாற்றுங்கள் என்று ஆபத்தாண்டவன் - அநாதை இரட்சகனான நரேந்திரமோடியை கும்பிட்டு வேண்டிக்கொள்ள, உடனே அதற்காகவே காத்திருந்த மோடி ''பெரிய மனசு

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» விரைவில் 2016 மோடி + விஜய் = தமிழகம் -தமிழகத்தில் போஸ்டர்கள்.
» 3வது அணி மிரட்டல்: ஒரு அரசியல் 'நாடகம்'?
» ஓட்டுக்காக அரங்கேறும் அரசியல் நாடகம்: ஒன்னுமே புரியல...பென்னாகரத்துல
» ஸ்டாலின் ராஜினாமா-வாபஸ் நாடகம் அரங்கேற்றம்! கேலிக் கூத்தான அரசியல்!
» தமிழகத்தில் புலிகள் நடத்தும் 3 பயிற்சி மையம்: இலங்கை பார்லி.,யில் பிரதமர் அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum