TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நோக்கியாவிற்கான மூன்றாம் நபர் மென்பொருள்கள்

Go down

நோக்கியாவிற்கான மூன்றாம் நபர் மென்பொருள்கள் Empty நோக்கியாவிற்கான மூன்றாம் நபர் மென்பொருள்கள்

Post by மாலதி Sun May 23, 2010 8:12 am

Advanced Call Manager
இந்த Advanced Call Manager மென்பொருள்
உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கு வேண்டாத தொந்திரவாக
நினைக்கும் எண்களை இதில் Black List என்பதில் மாற்றிவிட்டால் நீங்கள்
விரும்புவது போல உங்கள் அலைபேசி எண் அவர் தொடர்பு கொள்ளும் போது தானாக
பதில் சொல்லும் அதில் அவருக்கே பணம் செலவாகும் வேண்டுமானால் எப்போது
தொடர்பு கொண்டாலும் உங்கள் அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக
சொல்லும் நீங்கள் விரும்பினால் மட்டும் உங்களோடு தொடர்பு கொள்ள
அனுமதிக்கலாம்.

Auto Call Recorder
இந்த Auto Call Recorder
உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கும் வரும் அழைப்புகளையும்
நீங்கள் தொடர்பு கொள்ளும் அழைப்புகளையும் வாய்ஸ் ரெக்கார்ட் செய்யும் வசதி
இருகிறது இதை உங்களுக்கு தேவைபடும் போது மட்டும் பயன்படுத்துவதற்கு
வசதியாகவும் தானியங்கியாக ரெக்கார்ட் செய்யும் வசதியும் இருக்கிறது.

Browser
இந்த Browserஉங்கள் அலைபேசியில் இருந்து இனையத்தில் உலவ நல்ல வசதிகளை தருகிறது இது உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும்.

FM Manager
இந்த FM Manager
உங்கள் அலைபேசியில் எப் எம் வசதி இருந்தால் அதை மேலும் மேம்படுத்திகொள்ள
இதில் நிறைய வசதிகள் இருக்கிறது FM உள்ள அலைபேசிகளில் மட்டுமே இது
பயன்படும்.

Full Caller Screen
இந்த Full Caller Screen
சாதரணமாக நோக்கியாவில் அழைப்பு வரும்போது அவர்களின் போட்ட்வையும் காணும்
வசதி இருக்கிறது ஆனால் சிறிய அளவில் இருக்கும் இந்த மென்பொருளை
நிறுவிக்கொண்டால் முழுத்திரை அளவிற்கு அழைப்பு வரும்போது போட்டோவின் அளவு
இருக்கும்.

Games
இந்த Games தரவிறக்கி உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொள்ளவும் அதிகம் மெமரி எடுத்துக்கொள்ளாமல் உங்கள் பொழுதுபோக்கிற்காக விளையாட உதவும்.

Mobile Talk
இந்த Mobile Talk
பொட்டலத்தை தரவிறக்கி இதில் நீங்கள் விருப்பபடும் மென்பொருளை உங்கள்
அலைபேசியில் நிறுவிக்கொள்ளவும் எல்லாமே இலவசம் தான் என்ன எல்லாவற்றிற்கும்
இனைய வசதி வேண்டும்.

MP3 Player
இந்த MP3 Player
நல்ல தரத்துடன் இசையை கேக்க உதவுகிறது உங்களுக்கு தகுந்தமாதரி ஒவ்வொரு
பாடலையும் தனித்தனியாக யூக்கலேசர் செய்து சேமித்து வைக்கும் வசதி
இருக்கிறது இது நிச்சியம் உங்களுக்கு பிடிக்கும்.

Msg and Personal File Locker
இந்த Msg and Personal File Locker தரவிறக்கி
உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்கள் அலைபேசியில் எந்தெந்த
தகவல்கள் மறைக்க நினைக்கிறீர்களோ அத்தனையையும் மறைத்து வைத்துக்கொள்ளலாம்
நீங்கள் உபயோகபடுத்தி பாருங்கள் சந்தோஷப்படுவீர்கள்.

Periyar Varalaru
இது தந்தை Periyar Varalaru
உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டு படிக்க உதவுகிறது இதில் புக்மார்க்
வசதியும் இருக்கிறது விரும்புபவர்கள் தரவிறக்கி பயன்படுத்தவும்.

Thirukural
இந்த Thirukural
புத்தகத்தை தரவிறக்கி அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கு
தேவைப்படும் நேரத்தில் திருக்குறல் உங்கள் விரல் நுணியில் விரும்புபவர்கள்
தரவிறக்கி பயன்படுத்தவும்.

Smart Movie
இந்த Smart Movie
மென்பொருள் உங்கள் வீடியோவை பார்க்கும் வசதியை மேம்படுத்தி தருகிறது
முக்கியமாக எளிதான பார்வேர்டு ரீவைண்ட் வசதி இதில் தவிர்க்க முடியாதது.

Sms Guard
இந்த Sms Guard
மென்பொருள் உங்கள் அலைபேசியில் இருக்கும் குறுந்தகவல்களை மறைக்க உதவி
செய்கிறது இருந்தாலும் இதன் சிறப்பாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றே
நினைக்கிறேன் நீங்கள் முயற்சித்து பார்த்துவிட்டு கருத்துரையில் சொல்லவும்.

Type Tamil SMS
இந்த Type Tamil SMS மென்பொருள் தமிழில் எழுத உதவுகிறது அதாவது தமிழ் மொழியை ஆதரிக்காத அலைபேசியிலும் தமிழில் எழுத முடியும்.

Window 7 Theme
இந்த Window 7 Theme தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் உங்களுக்கு வித்யாசமான தீம் உங்கள் அலைபேசியில் இருக்கும்

Voice Recorder
இந்த Voice Recorder
இரண்டு விதமாக பயன்படுகிறது ஒன்று வரும் அழைப்புகளை ரெக்கார்ட் செய்ய
இயலும் மற்றொன்று சாதாரண முறையில் ரெக்கார்ட் செய்ய முடியும் தேவையென்றால்
தரவிறக்கி பயன்படுத்தி பார்க்கவும்

Wi Fi
இந்த Wi Fi மென்பொருள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை உங்களுக்கே தெரியும் இதன் உபயோகம் என்னவென்று.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum