TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மனதில் உள்ளதை எல்லாம் அப்படியே பேசினால், இலங்கைக்கு திரும்பிப் போகும்போது தீவிரவாதி என்று முத்திரை குத்தி செயல்பட முடியாமல் முடக்கி விடுவார்கள் -வட மாகாண முதல்வர் திரு. விக்னேஸ்வரன்

2 posters

Go down

மனதில் உள்ளதை எல்லாம் அப்படியே பேசினால், இலங்கைக்கு திரும்பிப் போகும்போது தீவிரவாதி என்று முத்திரை குத்தி செயல்பட முடியாமல் முடக்கி விடுவார்கள் -வட மாகாண முதல்வர் திரு. விக்னேஸ்வரன் Empty மனதில் உள்ளதை எல்லாம் அப்படியே பேசினால், இலங்கைக்கு திரும்பிப் போகும்போது தீவிரவாதி என்று முத்திரை குத்தி செயல்பட முடியாமல் முடக்கி விடுவார்கள் -வட மாகாண முதல்வர் திரு. விக்னேஸ்வரன்

Post by sakthy Sun Nov 09, 2014 9:25 pm

இங்குள்ள அமைப்புகளும், தமிழக அரசும் தான் இலங்கைத் தமிழர்களின் நிலை பற்றி மிகைப்படுத்திக் கூறுகின்றன.  அங்கு வாழும் தமிழர்கள் யாராவது இவ்வாறு கூறுகிறார்களா ..? என்று முன்பு காங்கிரசும், இப்போது பாஜக வும் கூறிக்கொண்டிருக்கின்றன.

அதற்கான விளக்கங்கள் விக்னேஸ்வரன் அவர்களின்
உரையிலேயே இருக்கிறது - சில பகுதிகள்.
———————
“போரினால் பாதிக்கப்பட்ட வலுவற்றவர்கள், மாற்று வலுவுடையவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று 18,000 க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு லட்சத்திற்கும் கிட்டிய தொகையினரான இளம் விதவைகள் இருக்கின்றார்கள். தாய் தந்தையரை இழந்த அநாதைக் குழந்தைகள்
இருக்கிறார்கள். வேலையற்ற இளைஞர், யுவதிகள் பலர் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

மக்களின் மனோநிலை போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனைப் போக்க வேண்டிய வைத்திய வசதிகள், ஆலோசனை கூறும் வசதிகள் எங்களிடம் இல்லை.

இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய அரசு அறிவித்த வீடுகட்டும் திட்டம், (சிங்கள அரசின்) அரசியல் சகாயம் பெற்றவர்களுக்கே கிடைத்து வருகிறது. ஊழல்கள் மலிந்து காணப்படுகிறது.

“புலி வரப்போகிறது”, “புலி வரப்போகிறது” என்று கூறி சுமார் ஒன்றரை லட்சம் ராணுவத்தினர் வட மாகாணத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள்.கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் கூட அவர்கள் குறுக்கிடுகிறார்கள்.

பள்ளிக்கூடங்களில் நடக்கும் சிறிய நிகழ்ச்சிகளில் கூட ராணுவத்தினர் வந்து உட்கார்ந்து கொள்கின்றனர். பெண்களின் கதி பெரும் சங்கடமாக உள்ளது.

ராணுவத்தினருக்காக – குடியிருப்புகளையும், கல்லூரிகளையும், கோயில்களையும் அழித்து, பாரிய வாஸஸ்தலங்களையும்,
கோல்ப் விளையாட்டு திடல்களையும், நீச்சல் தடாகங்களையும் கட்டி வருகின்றனர்.

இவ்வாறு எமது நிலையை அடுக்கிக்கொண்டே போகலாம். எமது கருத்துக்களை வெளிப்படுத்தும்போது பலவிதமான கட்டுப்பாடுகளை நாம் உபயோகித்தே பேச வேண்டியுள்ளது.

உண்மைகளைக் கூறினால் ” உனக்கும் புலிகளுக்கும் தொடர்புண்டு ” என்று கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இளைய வயது எம் மக்கள் எத்தனையோ வருடங்களாக சிறையில் வாடி வருகிறார்கள்.
அவர்களை வெளியே எடுக்க நாம் எடுத்த பிரயத்தனங்கள் யாவும் பலனற்றுப் போயுள்ளன.

சில ஊடகங்கள் எங்களை கையாலாகாதவர்கள் என்ற கருத்தைப் பரப்பி வருகின்றன. நாம் உங்கள் உணர்ச்சிகளை புரியாதவர்கள் என்கிற மாயையை சில பத்திரிகைகள் ஏற்படுத்தியுள்ளதை நான் அறிவேன்.

ஆனால் – நாங்கள் இங்கு பேசும் பேச்சுக்கள், உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் இறுக்கும் பதில்கள் - எம்மை மட்டுமல்ல, எமது வடமாகாண சபையையும் பாதிக்கும் என்பதை இங்கிருக்கும் நீங்கள் மறந்து விடக்கூடாது.

அதாவது, உணர்ச்சி பூர்வமான எமது பேச்சுக்களை வைத்து, எமக்கு பயங்கரவாத பூச்சைப் பூசி, எமது வடமாகாண சபையை கலைக்கவும் தயங்காது எமது மத்திய அரசாங்கம்.

ஒன்றரை லட்சம் படை வீரர்கள் முகாம் இட்டிருக்கும் இடத்தில் எம் மக்களை பாதிக்கும் கருத்துக்களை நாம் எடுத்தியம்பும்போது, மிக்க கவனம் அவசியம். அந்த நிதானத்தை வைத்து நாம் கையாலாகாதவர்கள் என்று நினைத்து விடாதீர்கள்…

சூழலுக்கு ஏற்பச் சூளுரைப்பதே - இன்றைய சூழலில் சூரத்தனம்…!!!

இல்லையென்றால் -சுத்த முட்டாள் என்று பட்டம் கட்டி விடுவார்கள்….
————————–
சொல்ல வேண்டியதை, மிகச்சரியாக, மிகக் கம்பீரமாக – ஓங்கி உரக்கச் சொல்கிறார்.
காங்கிரஸ்,பாஜக விற்கு உறைக்கச் சொல்லி இருக்கிறார்.

மனதில் உள்ளதை எல்லாம் அப்படியே பேசினால், இலங்கைக்கு திரும்பிப் போகும்போது தீவிரவாதி என்று முத்திரை குத்தி செயல்பட முடியாமல் முடக்கி விடுவார்கள் -வட மாகாண முதல்வர் திரு. விக்னேஸ்வரன் 3rn9h
மனதில் உள்ளதை எல்லாம் அப்படியே பேசினால், இலங்கைக்கு திரும்பிப் போகும்போது தீவிரவாதி என்று முத்திரை குத்தி செயல்பட முடியாமல் முடக்கி விடுவார்கள் -வட மாகாண முதல்வர் திரு. விக்னேஸ்வரன் 2wexuaa
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ராஜினாமா செய்ய திடீர் முடிவு: ராஜபக்சே சமரச முயற்சி
» அரட்டை அடிப்போம்..வாருங்கள்.....மனதில் உள்ளதை.......@@@
» காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை இலங்கை மத்திய அரசாங்கம் வழங்கத் தவறினால், சர்வதேசசமூகத்தின் ஆதரவினை பெற்றுக்கொள்ள நேரிடும் - முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் எச்சரிக்கை!!!
» எங்களை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் இராணுவமே வெளியேறு என்று கூற முடியும் - சீ.வி.விக்னேஸ்வரன்
» இறந்தவர்கள் பேசிவிடுவார்களோ என்ற பயம் சிறிலங்கா அரசிற்கு - முதல்வர் விக்னேஸ்வரன் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum