Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இன்றைய சிந்தனை...கொட்டிக் கிடக்கும் ஆபத்துகள். உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்-பகிருங்கள்-எச்சரிக்கை அடைவோம்.-
2 posters
Page 1 of 1

இப்படி ஒருவர்........
//இது கட்டண மென்பொருளா அல்லது இலவசமா ? சில சாஃப்ட்வேர் இலவசம் என்று தரவிறக்கினால் . பின்பு இதுமட்டும்தான் . அதை உபயோகிக்க நீ பணம் செலுத்தித்தான் ஆகவேண்டும் என்று ஏதாவது தொல்லை கொடுக்கிறது . அப்படி ஏதும் இந்த மென்பொருளில் இருக்கின்றதா நண்பர்களே . //
இப்படி இன்னொருவர். ....................
//என்னுடைய micromax a91இல் Gallery இல் உள்ள படங்களை எடுத்து எனக்கு Google + இல் இருந்து ஒரு மின் அஞ்சல் வந்தது இவைகளை Google+ இல் share பண்ணலாம் என்று. எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. நம்முடைய போனில் உள்ள தனிப்பட்ட புகைப்படங்களை எவ்வாறு அவர்களால் எடுத்து நமக்கே மினஞ்சலாக புகைப்படத்துடன் அனுப்ப முடிகிறது? இது நம்மை யாரோ கண்காணிப்பது போன்றதொரு செயல் அல்லவா?//
இதற்கு மேலே இன்னொரு அப்பாவி …..........
//எனது கணக்கில் இருந்து மாதம் ஆனால் சரியாக INR.516 ரூபாய் எடுக்க படுகிறது. தொடர்ந்து இரண்டு முறை எடுக்க பட்டு இருக்கிறது மாதம் 1ம் தேதி ஆனால் ..
சரியாக ஒரே நேரதில் இரண்டு முறையும் எடுக்க பட்டு வருகிறது …இதை தொடர்ந்து எனது தாயார் வங்கியில் சென்று கேட்டமைக்கு நீங்கள் தான் ATM இல் பணம் எடுத்து இருபிர்கள் என்று கூறி சரியான பதில் அதற்க்கு தராமல் அனுப்பி விட்டார்கள்.// -சென்னை இந்தியன் வங்கி-முறைப்பாடுகள் உதாசீனம் செய்யப்பட்டன.
இது வேலை இழந்த பட்டதாரி............
// MS Office மூலம் தனது அலுவலக வேலைகளை செய்து வந்த அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்த ஒருவர் வேலை இழந்தார். எப்படி? MS Office இல் செயல்படும் -metadata-data about data- மறைக்கப்படும் தகவல்களை உயரதிகாரி பார்த்து விட்டது காரணமாகியது.MS Office பாவிப்பவர்கள் பாதுகாப்பை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.
இது இணையத்தில் வேலை .....................
//110 ரூபாய்களை முதலீடு செய்யுங்கள்,மூன்றே மாதங்களில் பல இலட்சம்... இப்படிச் சில நம்பி ஏமாந்தேன். பணமும் இல்லை ,இலட்சங்களும் இல்லை.என்ன செய்யலாம்?//
இது பெண்கள் சமாச்சாரம்.......
//ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்த சென்னை மாணவி ,செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று அவளுக்குத் தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு Delete செய்துவிட்டாள். அந்த வீடியோ நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது. எப்படி என்கிறாள் அவள்?//
இது இன்னொன்று..........
//விளையாட்டாக படுக்கை அறையில் படம் பிடித்துக் கொண்டார்கள் கணவன்-மனைவி. மறு நாளே அதை அழித்து விட்டார்கள். ஆனால் சில தினங்களின் பின்னர் அது இணையத்தை அலங்கரித்தது. எப்படி? //
இப்படியான அனுபவம் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். பகிர்ந்து கொண்டால் பாதுகாப்பாக இருக்கலாம்............
இவற்றுக்கான சில தீர்வுகள்...........
***கைபேசி திருத்தும் கடைக்கு கொண்டு செல்லவில்லை, இணையத்தில் பதிவேற்றவில்லை. ஆனாலும் எப்படிப் போனது? சுலபம். Hacking+Recovery சுலபமாக தன் வேலையை செய்து விடுகிறது. ஆச்சரியம் ஆனாலும் உண்மை. ஆழம் அறிந்து பழகு. ஆழம் தெரியாமல் சிலரிடம் செல்பேசி இலக்கத்தைக் கொடுக்கிறோம்.விளைவு இது.
செல்பேசியில் பேசுவதோ,விளையாடுவதோ நீண்ட நேரமாக இருக்கக் கூடாது.இடையிடயே இணைப்பை துண்டித்து சில நிமிடங்களில் தொடருவது இந்த நபர்களிடம் இருந்து படங்கள்,காணொளிகளை கோட்டை விடுவதில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒரு வழி.
தெரியாதவர்களுடன் எதையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.தேவையில்லாது படங்களை படுக்கை அறையில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.அழிக்கும் போது முற்றாக recovery செய்ய முடியாதபடி wipe செய்து விடுங்கள்.
சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் எல்லோரும் நல்லவர்களாக இருக்க முடியாது. பார்க்க ஆர்வம், இணையத்தில் விற்றுப் பணம் சம்பாதிக்க, இப்படியான காரணங்களால் சேமிக்கப்பட்டவற்றை பார்க்கலாம்.Recovery செய்தும் பார்க்கலாம். முடிந்தவரை தவறுகளை நீங்களாக சரி பார்க்க முயற்சிக்கலாம்.
முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்… ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள்.அழித்தவற்றை திரும்பப் பெறுவது ஒன்றும் சிரமமல்ல.
உடைமாற்றும் இடங்களில்,............. அலுவலகங்களில்........... கழிப்பறைகளில்............ வீட்டுக்கு வரும் பொருத்தும்,திருத்தும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வேலையாட்கள் சிலரை.......
….............
**வேறு சில சமயங்களில் இலவசம் என தொடங்கி எல்லாம் முடிந்ததும், சரி செய்ய பதிவு செய்யவும் என்றோ அல்லது வாங்க வேண்டும் என்றோ செய்தி வரும்.(Register ,Premium.)
இலவசம் எனத் தொடங்கி ஸ்கான் செய்து இவ்வளவு பிழைகள் உள்ளன click to repair எனத் தொடரும். எனவே எச்சரிக்கை தேவை. அனேகமான பிழைகளை சரி செய்ய கணினியிலேயே வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தெரிந்தவர்களை கேட்டும் சரி செய்யலாம்.
எனவே மென்பொருளை பதிவிறக்கி ஏமாறாதீர்கள்.
…............
**தனிப்பட்ட விபரங்கள் திருட்டுப் போவதைப் பற்றி நம்மில் பலர் கவலையடைவதில்லை. நாம் இப்படி எதிலும் அகப்படவில்லை என்றோ, நமக்கென்ன வந்தது என்றோ இருந்து விடும் பலர்,ஒரு நாள் நமக்கும் இந்த அனுபவம் வரலாம் என்று எண்ணுவதில்லை.
….............
**தனிப்பட்ட தகவல்கள் திருட்டுப் போவதை கணினி,தொலைபேசி,செல்பேசி, போன்றவற்றில் உலாவியில் தடுக்க முடியும். உலாவி option -Privacy -Do not Track-Tell websites I do not want to be tracked
-உலாவியில் search box இல் தட்டச்சு செய்யப்படும் ஒவ்வொரு எழுத்தும் search engine ற்கு அனுப்பப்பட்டு திரும்பி வருகிறது. அதனால் search box இல் வலது சொடுக்கி அங்கே உள்ள Show Suggestions என்பதை uncheck செய்து விடலாம்.
-ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒருமுறை, உலாவி malicious websites ஐ பதிவிறக்கிக் கொள்கிறது.நாம் அப்படியான தளங்களுக்கு செல்லும் போது,உலாவி அவற்றைக் கண்டறிந்து தேடும் இயந்திரத்திற்கு- search engine- அந்தப் பக்கம் malicious பக்கம் என அறிவிக்கிறது.
இதை option இல் செய்து கொள்ளலாம்.
-Use Custom Settings for History
-third-party cookies - disable செய்யலாம்.
-Clear history when closes
-உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எழுதும் Documents மூலம்,மறைக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் MS Office இல்- Hidden Personal Information Microsoft Office -முக்கியமாக அலுவலகங்களில் வேலை செய்வோர்,முக்கியமான பல தகவல்களை பறிகொடுத்து விடுகிறீர்கள் என்பது தெரியுமா?-metadata -MS Word,office போன்றவற்றின் ஊடாக.-........
Privacy ஐ பாதுகாப்பது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்தால் பல பிரச்சனைகளில் இருந்து தப்பலாம்.
இப்படிப் பல பாதுகாப்பு வசதிகள்..........

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: இன்றைய சிந்தனை...கொட்டிக் கிடக்கும் ஆபத்துகள். உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்-பகிருங்கள்-எச்சரிக்கை அடைவோம்.-
அருமை ...நிறிய விடையங்கள் அறிந்தோம்
Re: இன்றைய சிந்தனை...கொட்டிக் கிடக்கும் ஆபத்துகள். உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்-பகிருங்கள்-எச்சரிக்கை அடைவோம்.-
சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞர்,பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார்..........
சமீபத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து இரண்டு முறை ATM மூலம் பணம் எடுக்கப்பட்டிருந்தது. வங்கியில் செய்யப்பட்ட முறைப்பாடு பலன் தரவில்லை. இணையம் மூலம் முறைப்பாடு செய்தார்.
மறு நாள், இரண்டு தினங்களுக்கு முன்னர்,ஒருவர் தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி அனைத்து விபரங்களையும் பெற்றார். உடன் நடவடிக்க எடுப்பதாகக் கூறி தொடர்பை துண்டித்தார். மறு நாள் அவர் கணக்கில் இருந்த பெருந்தொகை ATM இல் எடுக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி இன்று என்னிடம் மின் அஞ்சல் மூலம் தெரிவித்தார். அவர் கொடுத்த தொலைபேசி வேலை செய்யவில்லை. இலக்கம் பற்றிய விபரத்தை தேடிய போது,Katihar, Bihar-இல் இருந்து தொலைபேசி தொடர்பு எடுக்கப்பட்டிருந்ததை அவருக்கு அறிவித்தேன்.
வங்கியோ மீண்டும் கையை விரித்து விட்டது.
எனவே இணையம் மூலமோ,தொலைபேசி மூலமோ தகவல்களை யாரிடமும் பரிமாறாதீர்கள்.
சமீபத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து இரண்டு முறை ATM மூலம் பணம் எடுக்கப்பட்டிருந்தது. வங்கியில் செய்யப்பட்ட முறைப்பாடு பலன் தரவில்லை. இணையம் மூலம் முறைப்பாடு செய்தார்.
மறு நாள், இரண்டு தினங்களுக்கு முன்னர்,ஒருவர் தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி அனைத்து விபரங்களையும் பெற்றார். உடன் நடவடிக்க எடுப்பதாகக் கூறி தொடர்பை துண்டித்தார். மறு நாள் அவர் கணக்கில் இருந்த பெருந்தொகை ATM இல் எடுக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி இன்று என்னிடம் மின் அஞ்சல் மூலம் தெரிவித்தார். அவர் கொடுத்த தொலைபேசி வேலை செய்யவில்லை. இலக்கம் பற்றிய விபரத்தை தேடிய போது,Katihar, Bihar-இல் இருந்து தொலைபேசி தொடர்பு எடுக்கப்பட்டிருந்ததை அவருக்கு அறிவித்தேன்.
வங்கியோ மீண்டும் கையை விரித்து விட்டது.
எனவே இணையம் மூலமோ,தொலைபேசி மூலமோ தகவல்களை யாரிடமும் பரிமாறாதீர்கள்.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: இன்றைய சிந்தனை...கொட்டிக் கிடக்கும் ஆபத்துகள். உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்-பகிருங்கள்-எச்சரிக்கை அடைவோம்.-
முக நூலில் பாராட்டுகள்,நல்ல கொம்மென்ட்ஸ்,கொட்டிக் குவியும் லைக் இவை மகிழ்ச்சிதான். ஆனால் முக நூல் போன்ற சமூகத்தளங்கள் பொது சாலை. இங்கு நல்லவர்கள்,கெட்டவர்கள் என அனைவரும் பயன்படுத்துவார்கள்.
நாம் தான் சாலையில் பயணிப்பவர்கள் ,முள்- கல்லை பார்த்து நடக்க வேண்டும்.
இன்று கணினியில் இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி படங்களை,காணொளிகளை மாற்றி உருவாக்குவார்கள்.ஒரு பெண் …........
அவளுக்கும் ஆசை விடவில்லை. தன் உருவப் படத்தை முக நூலில் அரங்கேற்றினாள். அந்தப் படம் மாற்றப்படுகிறது, தப்பான செய்திகளுடன் அரங்கேறுகிறது. கண்டவள் பதறுகிறாள். அவள் சீதையா தீக்குளிக்க? மின்விசிறி அவளுக்கு துணை போயிற்று. வாழ்க்கையை முடித்துக் கொண்டாள்.துன்பம் தாங்காத குடும்பமும் அவளுடன் துணைக்குச் சென்றனர்.
இன்னுமா உங்கள் வெறி அடங்கவில்லை? தினம் தினம் செத்து மடியும் உயிர்களை எண்ணியாவது விளையாடாதீர்கள்.
படங்களை காணொளிகளை முக நூல்,வட் அப்ஸ் போன்றவற்றில் பதிவேற்றாதீர்கள். கழுகுகள் காத்திருக்கின்றன.அந்தக் கழுகுகளில் இருந்து நீங்கள் தப்பவே முடியாது.
சிந்தியுங்கள்.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» பளிச் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் பார்மா துறை!
» இன்றைய சிந்தனை.
» இன்றைய சிந்தனை..
» இன்றைய சிந்தனை.முக நூலில் படித்ததில் பிடித்தது.
» இன்றைய சிந்தனை -நிச்சயம் உங்களுக்கு உதவும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum