Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கணினி பழையதா?வந்தட்டு சிறியதா?மாற்ற வேண்டுமா?
Page 1 of 1
கணினி பழையதா?வந்தட்டு சிறியதா?மாற்ற வேண்டுமா?
பொதுவாக மூன்று விதமான வந்தட்டுகள் பாவனையில் உள்ளன.Serial ATA (SATA) , Integrated Drive Electronics (IDE) ,solid-state drive (SSD). இவற்றில் எது என்பதை முடிவு செய்ய வேண்டும். IDE-பழைய வந்தட்டு முறை,SATA அதற்குப் பிந்தையது. SSD என்பது கைபேசி சிம்காட் போன்ற உள்ளே அசையும் பகுதிகள் இல்லாதது-ஆனால் சிறந்ததும் விலை கூடியதுமாகும்.
முதலில் தாய்ப்பலகை-Motherboard- உடன் எந்த வந்தட்டு இணைக்க முடியும் என தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றை தாய்ப்பலகையுடன் இணைக்க -slot- சரியானதாக இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். இல்லையேல் பழைய கணினிகளில் SATA,SSD வந்தட்டுகளை இணைக்க , ஒரு சிறிய அடப்டரும் வாங்க வேண்டும்.
இரண்டு வந்தட்டையும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ இயங்குதளம் நிறுவும் போது ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதாவது Disk 1,Disk 2 என வைத்துக் கொள்ளலாம். அல்லது இரண்டையும் இணைத்து 500GB+500GB=1000GB என ஒன்றாகவும்- ஒரே டிஸ்க்காகவும் பாவிக்கலாம்.
வந்தட்டு இணைக்க ஒரு தனிப்பட்ட IDE Cable அல்லது SATA Cable அல்லது SSD Cable அல்லது மூன்றையும் பாவிக்கக் கூடிய ஒரே இணைப்பொன்றை வாங்கலாம். அந்த Cable இணைப்பைக் கொண்டு Motherboard – Cable மூலம் – Hard Drive என இணைத்ததும்,Power Supply இல் இருந்து மின் இணைப்பைக் கொடுக்க வேண்டும். இணைக்கும் போது தவறு ஏற்படாது. ஏனெனில் மாற்றி இணைக்க முடியாதபடி ஒரு பக்கமாக இணைக்கும்படி செய்யப்பட்டுள்ளது.
கணினி தொடக்கப்பட்டதும் தானாகவே Plug and Play முறையில் கண்டு கொள்ளும். இல்லையேல் Control Panel -Disk Management சென்று சேர்த்துக் கொள்ளலாம்.
IDE வந்தட்டு என்றால் ஒரு சிறிய வேறுபாடு உண்டு. Master,Slave என்ற ஒரு முறை உண்டு.
இரண்டாவது வந்தட்டை Master ஆக வைத்துக் கொண்டால், தனியான இணைப்பு Cable மூலம் தாய்ப்பலகையில் உள்ள இரண்டாவது slot இல் சொருக வேண்டும். ஏனெனில் முதலாவது slot இல் உள்ள முதலாவது வந்தட்டில் CD/DVD ஐ Slave ஆக Cable இன் நடுப்பகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
Jumper எப்போது என்றால், Cable இல் நடுப்பகுதியில்,அதாவது இரண்டு வந்தட்டுகளையும் ஒரே cable மூலம் இணைக்கும் போது வருகிறது. Jumper என்பது IDE வந்தட்டில் Cable இணைக்கும் பின்களுக்கும் மின் இணைக்கும் பின்களுக்கும் இடையில் சிறிய ஆறு பின் கள் வரை இருக்கும்.அந்தப் பின்களை மாற்றிச் சொருக வேண்டும். இணைக்கும் முறை வந்தட்டில் காட்டப்பட்டிருக்கும்.
IDE cable இலும் வந்தட்டிலும் 40 பின்கள் வரை இருக்கும்.இரண்டாவது வந்தட்டை இரண்டாவது slot இல் தனியான கேபிள் மூலம் இணைத்தால் ஜம்பர் பிரச்சனை வராது. மூன்றாவது வந்தட்டை இணைக்க வேண்டுமானால் slave-jumper வரும்.
SATA வந்தட்டுக்கு jumper settings கிடையாது.
இணைப்பு முடிந்ததும் வேண்டுமானால் BIOS பற்றி தெரிந்தால் சரி பார்த்துக் கொள்ளலாம்.
இல்லையேல் நேரடியாக கணினியை தொடக்கி சரி பார்த்துக் கொள்ளலாம்.எல்லாப் பின்களும் சரியாக சொருகப்பட்டிருந்தால் தவறு எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» Windows 7-ஐ தமிழில் மாற்ற வேண்டுமா?
» உங்கள் பைல்களை GB இருந்து MB ஆக மாற்ற/சுருக்க வேண்டுமா?
» உங்கள் பதிவின் முகவரியை மாற்ற வேண்டுமா? blog-post_4 பிடிக்கவில்லையா?
» 1GB மெமரி கார்டை 4GB மெமரி மாற்ற வேண்டுமா.
» இலங்கை வேண்டுமா? தமிழகத் தமிழர்கள் வேண்டுமா?: மத்திய அரசை மிரட்டிய எம்.பி. திருச்சி சிவா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum