Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிரான்சில் கேர்ணல் பரிதியின் நினைவுச் சின்னம் சிங்கள கைக் கூலிகளால் பிடுங்கி எறியப்பட்டது
Page 1 of 1

பிரான்சில் கேர்ணல் பரிதியின் நினைவுச் சின்னம் சிங்கள கைக் கூலிகளால் பிடுங்கி எறியப்பட்டது என்பது.. புலிகள் அமைப்பை சீண்டிப்பார்க்கும் இழி செயல் ஆகும்!
*************************************************
ஐரோப்பிய ஒன்றிய புலிகள் மீதான, தடையை நீடிக்கும் ஓர் நரித்தனமும் இதில் அடங்கியுள்ளது!
***********************
மு.வே.யோகேஸ்வரன்
*********************************
28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், புலிகள் மீது விதித்த தடை பொருத்தமற்றது..புலிகள் பயங்கர வாதிகள் அல்ல..ஓர் விடுதலைப்போராட்ட அமைப்பே ..என்று அண்மையில் ஐரோப்பிய நீதி மன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பினால் ஆடிப் போயுள்ளது சிங்கள இனவாத அரசு..!
ஐரோப்பிய நீதி மன்றத்தின் மேற்படி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு செய்வதெனில், ஐரோப்பிய நாடுகளில் பலவும் அதற்கு உடன்பட வேண்டும்..அதுவும் இன்னும் இரு மாதங்களுக்குள்! அது எப்படி சாத்தியமாகும்?
அவைகள் அதற்கு உடன்படுவதானால், அதற்கு தகுந்த காரணங்களை சொல்லியே ஆகவேண்டும்..குறிப்பாக ஐரோப்பாவில் புலிகள் அமைப்பாலோ,அல்லது அதன் ஆதரவு அமைப்பாலோ ஏதும் பயங்கரவாத நடவடிக்கைகள்-அல்லது வன்முறைகள் மேற்கொள்ளப் படும்போதே,அதை சுட்டிக் காட்டி தடையை நீக்கியது ,மறுபரிசீலனை செய்யப் படவேண்டும் என்று வாதிடமுடியும்..!
அதனால்,சிங்கள அரசே அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முயல்வதையே மேற்படி கேர்ணல் பரிதியின் நினைவுச் சின்னம் 1..11.2014இல் சில வன்முறையாளர்களால் திட்டமிடப் பட்டு பிரான்சின் முக்கிய பகுதி(லாச்சப்) ஒன்றில் இருந்து பிடுங்கி எறியப் பட்டுள்ளதை காட்டுகிறது!
இந்த நடவடிக்கை நிச்சயம் ஒவ்வொரு ஈழத் தமிழனின் குருதியையும் கொந்தளிக்க வைக்கும் ஓர் நடவடிக்கை என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை!..முன்னாள் மூத்த புலி உறுப்பினரான கேர்ணல் பரிதி எனது இனிய நண்பன்..அவனுடன் நான் சேர்ந்து போராடிய காலங்களை விட,போராட்ட வேளையில் சிறையில் ஒன்றாக இருந்த காலமும் அதிகம்தான்! நினைவில் இருந்து அழியாத நாட்கள் அவை!
அப்படிப்பட்ட கேர்ணல் பரிதியின் நினைவுச் சின்னத்தை இனக்கறை படிந்த கைகளுடன், சிங்கள கைக்கூலிகள் சிதைத்து முற்றாக அகற்றியது..என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்! எனக்கே இதை கேட்க உள்ளம் கொதிக்கிறது..இளம் உள்ளங்களுக்கு எப்படி இருக்கும்?
ஆனால்..இந்த வேளையில்தான் நாம் சற்று பொறுமையாக இருக்கவேண்டும்..இந்த நடவடிக்கையின் பின்னணியில் சிங்கள உளவாளிகளின் கைகள்தான் இருக்கின்றன.. என்று தெரிகிறது..அதை ஏன் இந்த நேரத்தில் அவர்கள் செய்திருக்கிறார்கள்? என்று சிந்தித்திதுப் பார்த்தால் அதன் காரணிகள் மிக தெளிவாக எமக்கு தெரிகிறது..
கைப் புண்ணை பார்க்க கண்ணாடியா வேண்டும்?
(1)...எதிர்வரும் தை மாதத்துக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான தடை நீக்கம் மீதான வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படவேண்டும்- இல்லையேல் அந்த தீர்ப்பு மாசி மாதம்(2015) முதல் அமுலுக்கு வந்துவிடும்..அதற்குள் புலிகள் இன்னும்
பயங்கரவாத செயல்களை வெளி நாடுகளில் நிறுத்தவில்லை என்று நிருபித்துவிட்டால் ..?..மீண்டும் புலிகள்மீதான தடை இறுகும்.. அதற்குத்தான் புலியின் மீசை மயிரை பிடுங்கிப் பார்க்கின்றன சிங்கள உளவு அமைப்பும், சிங்கள இனவாத அரசும்!
இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க நினைத்து, உணர்ச்சி வசப்பட்டு எதையாவது செய்தால், அது ஐரோப்பிய நீதிமன்றத்தின் கவனத்துக்கு நிச்சயம் போகும்..அதன் விளைவாக நன்மை அடையப் போவது யார்? என்று நாம் ஒருகணம் எண்ணிப் பார்க்கவேண்டும்?
(2) மாவீரர் நாளை வழக்கம்போல் குழப்ப எடுக்கும் ஓர் நடவடிக்கையே கேர்ணல் பரிதியின் நினைவுச் சின்னம் நொறுக்கப் பட்டு, அகற்றப் பட்டதாகும்.இதுவும் இரண்டாவது காரணி ஆகும்!
இந்த இரு நடவடிக்கைகளையும் மையப் படுத்தி முன்னாள் புலிகளின் உறுப்பினர்கள்-அல்லது அவர்களின் ஆதரவாளர்கள்-அல்லது தமிழ் இன உணர்வாளர்கள்.. எதையாவது செய்யாமல் இருப்பதோ ..எந்த வன்முறையிலும் இறங்காமல் இருப்பதோதான் இன்றுள்ள முக்கிய ராஜ தந்திர நடவடிக்கை ஆகும்..!
எங்கள் வீரம்.. காட்டவேண்டிய இடத்தில்-காட்ட வேண்டிய நேரத்தில்- காட்டப் படவேண்டும்..!
மீண்டும் ஒருமுறை நாம் பொறுமையாக இருப்போம்..எம் இனத்தின் நன்மைக்காக!

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» தில்லியில் விரைவில் போர் நினைவுச் சின்னம்:ஏ.கே.அந்தோனி
» பரிதியின் கொலையாளிகளுக்கு 50,000 யூரோ சன்மானம் - நிருபிக்கப்பட்ட சிறீலங்காவின் கொலைக்கரம்
» இலங்கைக்கும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இடையிலான தொடர்பு புதிதல்ல! – கேர்ணல் ஹரிகரன்.
» திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரி'யில்..... சிங்கள கலை? பண்பாட்டை? பரப்ப வந்த சிங்கள மாணவர்கள் குழு'வை திருப்பி அனுப்பக்கோரி இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது
» இறுதிப் போரின் நினைவுச் சின்னமாகத் திகழ்ந்த கட்டிடம் அழிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum