Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வன்னியில் மீளக்குடியேறிய தமிழர்கள் அநாதைகளாக அல்லாடுகிறார்கள்
Page 1 of 1

வன்னியில் முல்லைத்தீவில் மீளக்குடியேறிய தமிழ்மக்கள் எதுவுமே இல் லாத
வெறுமையுடன், அநாதைகள் போல் அல்லாடுகின்றனர். எந்தவித அடிப்படை வசதிகளும்
இன்றி கணவனை இழந்த விதவைகளும், பிள்ளை களை இழந்த பெற்றோருமாக உதவி செய்ய
எவரும் இன்றி அவதிப்படுகிறார்கள்.
முல்லைத்தீவு,மே22

எவரும் இன்றி அவதிப்படுகிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு
பகுதிக ளுக்கும் சென்று மீளக்குடியேறிய மக்களை நேரில் சந்தித்த
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்களிடம் தமது அவலங்களை
அந்தப் பகுதி மக்கள் எடுத்துரைத் திருக்கின்றனர்.
யாழ். மாவட்ட எம்.பிக்களான அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுரேஷ்
பிரேமச்சந்திரன் ஆகியோர் தவிர, கூட்டமைப்பின் 12 எம்.பிக்களும் ஒன்றாக
நேற்று வன்னிக்குச் சென்றனர்.
நேற்றுக் காலையில் வவுனியாவில் இருந்து புறப் பட்ட கூட்டமைப்பு
எம்.பிக்கள் மதியா மடு, நெடுங்கேணி பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள
மக்களைப் பார்வை யிட்ட பின்னர் அங்கிருந்து ஒலுமடு, ஒட்டுசுட்டான்,
வற்றாப்பளை, முள்ளிய வளை, முல்லைத்தீவு, தண்ணீரூற்று ஆகிய பகுதிகளுக்கும்
சென்றனர்.ஆவலோடு வரவேற்று குறைகளை எடுத்துக் கூறினார்
வன்னியின் பல்வேறு இடங்களிலும் மீள்குடியேறிய மக்களை கூட்டமைப்பு
எம்.பிக்கள் சந்தித்தனர். அப்போது கூட்ட மைப்பு எம்.பிக்களை மிகுந்த
ஆவலோடு வரவேற்று உபசரித்த மக்கள், தங்கள் குறைகளை எம்.பிக்களுக்கு
எடுத்துக் கூறினர்.
கூட்டமைப்பு எம்.பிக்களின் வன்னி விஜயம் தொடர்பாக, யாழ்.மாவட்ட நாடாளு
மன்ற உறுப்பினர் சிறிதரனை தொடர்பு கொண்டு கேட்டோம். எந்தவித அடிப் படை
வசதிகளும் இல்லாத நிலையில் அநாதைகள் போல அந்த மக்கள் அல்லல்
படுகின்றார்கள் என்று சொன்னார் சிறி தரன் எம்.பி.
இதுபற்றி அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
""சொந்த இடங்களில் குடியேறிவிட் டோம் என்ற திருப்தி மக்களுக்கு இருந்தா
லும், எதுவுமே மீதம் இல்லாத வெறுமை யுடன்தான் அவர்கள் இருக்கிறார்கள்.
தடுப்புக்காவலில் உள்ள தங்களது பிள் ளைகளை விடுவித்துத் தரவேண்டும் என்று
அவர்கள் மன்றாடுகிறார்கள். கண வனை இழந்த விதவைகளும், பிள்ளை களை இழந்த
பெற்றோருமாக உதவி செய் வதற்கே யாரும் இன்றி அவதிப்படுகிறார் கள்.அநாதைகள்
போல் இருக்கிறார்கள்வீடுகள் எல்லாம் இடிந்துவிட்டன. குடி
யேற்றப்பட்டவர்களுக்கு தறப்பாள்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. சில
ருக்கு அதுகூட இல்லை. மற்றவர்களின் தறப்பாள்களுக்குக் கீழே அநாதைகள் போல்
இருக்கிறார்கள்.
தொழில்வாய்ப்புகள் ஏதுமில்லை. மின் சார வசதிகளோ, போக்குவரத்து வசதி களோ
அறவே கிடையாது. நாங்கள் போகும் வழியெங்கும் இடிந்த வீடுகளையும் பாழ டைந்து
கிடக்கும் கட்டடங்களையும்தான் கண்டோம்.
வற்றாப்பளை கிராமத்தில் ஆக 32 வீடு கள்தான் மிஞ்சியிருக்கின்றன. ஏனைய
வீடுகள் எல்லாமே அழிந்துவிட்டன. 6 மாதங்களுக்குத்தான் நிவாரணம். அதற் குப்
பிறகு என்ன செய்வது என்று தெரியா மல் அந்த மக்கள் கவலையுடன் இருக்கி
றார்கள். சிலருக்கு இன்னமும் ஒருமாத நிவாரணம் கூடக் கிடைக்கவில்லை.
விரைவாகத் தங்களுக்கு வீடுகளைக் கட்டித்தந்து அடிப்படை வசதிகளையும் செய்து
தரும்படி அந்த மக்கள் கேட்கி றார்கள். எந்த இடத்துக்குப் போனாலும்,
உறவுகளை நினைத்துத்தான் அவர்கள் வேதனைப்படுகிறார்கள்.
யுத்தத்தின் கோர முகத்தை முல்லைத் தீவில் கண்டோம்'' என்று கூறி முடித்தார் சிறிதரன் எம்.பி.
http://www.uthayan.c...hayan1274512049
TNA refused entry to camp
The Tamil National Alliance (TNA) claims its members led by party
leader R. Sambanthan were refused entry to the Chetikulam IDP camp when
they visited the area in Vavuniya this morning.
TNA MP Sivasakthi Anandan, speaking to Tamil Mirror, said that 12
members of the Tamil party had to stay outside the camp premises for
over an hour after the authorities refused to grant them permission to
visit the site.
He said that the TNA delegation led by party leader R. Sambanthan were
to visit the IDP camps in Vavuniya to look into the wellbeing of the
remaining IDPs.
http://www.dailymirr...ry-to-camp.html

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» வலி.வடக்கில் மீளக்குடியேறிய மக்களின் நிலையை நேரில் கண்டு மனம் வெதும்பினார் ஈராக் தூதுவர்; கையில் இருந்த பணத்தையும் பகிர்ந்தளித்தார்!
» வன்னியில் அல்ஜசீரா நிருபர்
» வன்னியில் பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இராணுவத்தினரும், பொலிஸாரும்!
» வன்னியில் நடந்தது இனப்படுகொலையே! - விக்கிரமபாகு கருணாரத்ன
» வன்னியில் இலவச பேரூந்து சேவை நிறுத்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum