TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மங்களூரில் விமான விபத்து: பலர் பலி

+2
tamilparks
Tamil
6 posters

Go down

மங்களூரில் விமான விபத்து: பலர் பலி Empty மங்களூரில் விமான விபத்து: பலர் பலி

Post by Tamil Sat May 22, 2010 9:59 am

மங்களூர்: மங்களூரிலிருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்,
ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது. உடனே விமானம்
தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. விமானத்தில் 156 பயணிகளும் 6 விமான
ஊழியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் பலர் உயிர்
இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மங்களூரில் விமான விபத்து: பலர் பலி Empty Re: மங்களூரில் விமான விபத்து: பலர் பலி

Post by tamilparks Sat May 22, 2010 10:35 am

ஐயோ பாவம்
avatar
tamilparks
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 135
Join date : 20/05/2010

http://tamilparks.50webs.com

Back to top Go down

மங்களூரில் விமான விபத்து: பலர் பலி Empty Re: மங்களூரில் விமான விபத்து: பலர் பலி

Post by kalairaja Sat May 22, 2010 11:28 am

வருத்தமான செய்தி.வருங்காலத்தில் இதுபோல நடக்காவண்ணம் இறைவனிடம் வேண்டுவோம்.
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

மங்களூரில் விமான விபத்து: பலர் பலி Empty Re: மங்களூரில் விமான விபத்து: பலர் பலி

Post by ஜனனி Sat May 22, 2010 1:28 pm


மங்களூரில் விமான விபத்து: பலர் பலி Air





மங்களூர்,
மே.22: துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட
தீ விபத்தில் 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

துபாயில்
இருந்து இன்று காலை 173 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் மங்களூர் விமான
நிலைத்துக்கு வந்தது. விமான நிலையத்தின் ஓடு தளத்தில் தரையிறங்க முற்பட்ட
போது தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். மேலும் பலர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விமானத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
விமானத்தில் பயணம் செய்தவர்களின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
விமான ஊழியர்கள் 6 பேர் மற்றும் 4 குழந்தைகள் உட்பட 173 பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
விபத்திற்குள்ளான விமானம் போயிங் 737 ரகத்தைச் சேர்ந்தது. இந்த விமானத்தின் பைலட் ரஷ்யாவைச் சேர்ந்தவர்.

மத்திய அமைச்சர்கள் பிரபுல் பட்டேல், வீரப்ப மொய்லி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ஏர்-இந்தியா தகவல் உதவிப் பிரிவுக்கான தொலைபேசி எண்கள்: 011-25656196, 011-25603101, 0824-2220422.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

மங்களூரில் விமான விபத்து: பலர் பலி Empty Re: மங்களூரில் விமான விபத்து: பலர் பலி

Post by முருகன் Sat May 22, 2010 4:30 pm

மிகவும் வேதனையான சம்பவம்
avatar
முருகன்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 274
Join date : 08/05/2010
Location : மதுரை

http://ilanthendral-prabu.blogspot.com

Back to top Go down

மங்களூரில் விமான விபத்து: பலர் பலி Empty Re: மங்களூரில் விமான விபத்து: பலர் பலி

Post by சிவா Sat May 22, 2010 8:00 pm

ரொம்ப கவலை தரக்கூடிய ஒரு சம்பவம்
சிவா
சிவா
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 140
Join date : 08/05/2010
Location : வஞ்சகம் இல்லாதவர் உள்ளத்தில்

Back to top Go down

மங்களூரில் விமான விபத்து: பலர் பலி Empty Re: மங்களூரில் விமான விபத்து: பலர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum