Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கணினியில் ஒரு கேள்வி. கண்கள் vs மூளை.
Page 1 of 1
கணினியில் ஒரு கேள்வி. கண்கள் vs மூளை.
முதல் மூன்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள். என்ன தெரிந்து கொள்கிறீர்கள்?
அடுத்த இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.என்ன தெரிகிறது?
[You must be registered and logged in to see this link.]

..................

இவற்றுக்கும் உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும்,கணினிக்கும் தொடர்பு உண்டு. உங்கள் கணினி சரியாக வேலை செய்கிறதா? தெரிந்து கொள்ளலாம்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: கணினியில் ஒரு கேள்வி. கண்கள் vs மூளை.
அழகான இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள். மனத்துக்கு இதம். படித்து முடித்ததும் கணினியை சரி செய்து கண்களுக்கு இதத்தையும் தேடிக் கொள்ளுங்கள்.
நாம் 6/7 வகுப்புகளில் படித்ததை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். சினிமா,தொலைக்காட்சி,இப்படி எல்லா அசைவுகளும் படங்களாக-frames- கொடுக்கப்படுகின்றன.வினாடிக்கு எத்தனை படங்கள் என்பதைப் பொறுத்து அதன் அசைவு தெளிவு அமையும்.
இந்தப் படங்களை கண்கள் ஏற்று மூளைக்கு அனுப்புகின்றன. அதைத் தொகுத்து அவற்றின் அசைவுகளை மூளை புரிந்து கொள்கிறது.பொதுவாக 24 fps-frames per second- மனிதக் கண்கள் ஏற்றுக் கொண்டாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவை வேறுபடுகின்றன.
குறைந்த அளவு படங்கள் -frames- மெதுவாக தெளிவற்று காட்சி தருகிறது.அளவு -fps-கூடும் போது அந்தப் படங்கள் எந்த அளவில்-fps- எடுக்கப்பட்டதோ அவற்றுக்கு ஏற்ப தெளிவாகவும் சிறப்பாகவும் அமைகிறது.
கணினி விளையாட்டுகள்,HD அதிக எண்ணிக்கையுடைய fps ஆக இருக்கும் போது சிறப்பாக அமையும். அளவுக்கு அதிகமாக frames அமையுமானால் மூளைக்கு அசதியையும் தலைவலியையும் தந்து விடலாம்.
மேலே உள்ள முதல் மூன்று அசை படங்கள் 15fps,30fps,60 fps அளவுகளில் எடுக்கப்பட்டு அசைய வைக்கப்படுகிறது.
உங்கள் கணினி சிறப்பாக, கிராபிக் காட்,நினைவகம், இணையத்தொடர்பு,CPU, போன்றவை சிறப்பாக இருந்தால், அசைவுகளும் நன்றாக இருக்கும்.
மேலே செல்லும் போது சுழல்வதும் கீழே வரும் போது அதன் வேகமும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தெரிய வரும்.
இரண்டாவது இரண்டு அசைவுப் படங்களும் 12 fps,24 fps அளவுகளில் எடுக்கப்பட்டு அசைய வைக்கப்பட்டுள்ளன.
இவை optical illusion போல் தோன்றினாலும் நன்றாக கவனித்தால் அவற்றின் அசைவுகள் வேறுபடுவதைக் காண முடியும்.
மிகக் குறைவான fps உள்ள கணினிகளில் வீடியோ,அனிமேசன்கள் மெதுவாக,கலங்கலாக blurring ,அசைவு வேறுபட்டும் காணப்படும்.
உங்கள் கணினியில் காணொளி வேலை செய்யும் போது எத்தனை fps?
ஓடிக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு Youtube video -காணொளியில் வலது கிளிக் செய்யுங்கள். அங்கே Stats for nerds என்பதை சொடுக்குங்கள். அதில் அப்போது ஓடிக் கொண்டிருக்கும் காணொளி பற்றிய தகவல்கள் கிடைக்கும். அதில் video fps என்பதை பார்த்தால், பார்க்கும் காணொளியின் தரம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சாதரணமாக 24 ற்கு மேல் fps இருந்தால் காணொளி நன்றாக இருக்கும்.
இந்த You Tube - Stats for nerds- ஐ இரண்டு உலாவிகளில் சோதனை செய்தால் எந்த உலாவியில் கூடிய fps வருகிறது எனக் கண்டு, அந்த உலாவியில் நீங்கள் பார்க்கும் வீடியோக்களைப் பார்க்கலாம். பொதுவாக கூகிள் குரோம் உலாவியில் அதிக fps கிடைக்கலாம்.
குறைந்த fps காட்டப்படுமாயின் பார்க்கும் வீடியோக்கள் தரம் குறைந்தவையாக இருக்கும். இப்படி தரம் குறைந்த வீடியோக்கள்,அதாவது மிகக் குறைந்த fps காணொளிகள் நமது கண்களையும் சோர்வடையச் செய்யும்.
உங்கள் CPU கணினியில் உங்களை திட்டித் திட்டிக் கொண்டே வேலை செய்கிறது என்று எப்போதாவது கண்டு கொண்டதுண்டா?
காணொளிகள் ஓடிக் கொண்டிருக்கும். TaskBar manager சென்றால் CPU 80-100 % வை பயன்படுத்திக் கொண்டிருக்கும். நாம் கவலைப்படுவதில்லை. இந்த CPU வின் வேலையை சிறிதாவது குறைத்தால் வேறு சில வேலைகளை சுலபமாக செய்து கொள்ளலாம்.

Similar topics
» உனக்கு சிறிதளவேனும் மூளை இருக்கிறதா? பீரிஷிடம் மகிந்த கேள்வி!
» மூளை ஆபரேசன் நடந்த போது எழுந்து அமர்ந்து டாக்டரிடம் கேள்வி கேட்ட பெண்
» மூளை இல்லாதவங்க கவலையை விடுங்க வந்தாச்சு செயற்கை மூளை
» கண்கள் கவனம் !
» " உனது கண்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum