TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கர்நாடக வனத்துறையினர் செய்த கொடூரமான படுகொலை........

Go down

கர்நாடக வனத்துறையினர் செய்த கொடூரமான படுகொலை........ Empty கர்நாடக வனத்துறையினர் செய்த கொடூரமான படுகொலை........

Post by mmani Sat Oct 25, 2014 2:30 pm

கர்நாடக வனத்துறையினர் செய்த கொடூரமான படுகொலை........

தமிழக கர்நாடக எல்லைப்பகுதியான கோவிந்தபாடியைச் சார்ந்த மீனவர்களான முத்துசாமி, ராஜா, செட்டிப்பட்டியைச் சார்ந்த பழனி ஆகியோர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அடிப்பாலாறு பகுதியில் மீன் பிடிக்கச்சென்றபோது,
கர்நாடக வனத்துறையினர் செய்த கொடூரமான படுகொலை........ 10593014_1571565909731338_8795261677010683464_n
அவர்களை கர்நாடக மாநில சாம்ராஜ்நகர் மாவட்ட வன அலுவலர்கள், வனப்பகுதிக்குள் இழுத்துச்சென்று, மான் உள்ளிட்ட வன விலங்குகளை பிடித்துத்தருமாறும், அதற்கு கூலி தருகிறோம் என்றும் வற்புறுத்தியுள்ளனர்,

இதை ஏற்க மறுத்த மூவரும் அங்கிருந்து தப்பிக்க முற்பட்டபோது, கர்நாடக வனத்துறையினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர்,

துப்பாக்கிச்சூடும் நடத்தியதில் ராஜாவின் காலில் பத்திற்கும் அதிகமான பால்ரஸ் குண்டுகள் பாய்ந்துள்ளது, அவரைக் காப்பாற்றி முத்துசாமி சொந்த ஊருக்கு கொண்டுவந்துவிட்டார், ராஜா தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில், துப்பாக்கியால் சுடப்பட்டதில் நெஞ்சில் குண்டுக்காயங்களும், தலையில் வெட்டுக்காயங்களுடனும், இடது கை வெட்டப்பட்டும், ஆணுறுப்பு அறுக்கப்பட்டும் முழு நிர்வாண நிலையில் 42வயதான பழனியின் உடல், 24.10.2014.நேற்று கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு பகுதியில் காவிரி ஆற்றில் கரை ஒதுங்கியிருந்தது......

கர்நாடக மாநில சாம்ராஜ்நகர் மாவட்ட வன அலுவலர்கள், கூலி ஆட்களைக்கொண்டு வனங்களில் உள்ள மான் உள்ளிட்ட விலங்குகளை பிடித்துவரச்செய்து,
கர்நாடக வனத்துறையினர் செய்த கொடூரமான படுகொலை........ 10689791_1571565956398000_5885011549993023728_n
அவற்றை முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் வசதிபடைத்தோருக்கும் திருட்டுத்தனமாக விற்பனை செய்துவருவதும்,

இதற்கு ஒத்துழைப்பு தராதவர்களை அடித்து துன்புறுத்துவதும், அவர்கள் மீது "வன விலங்குகளை வேட்டையாட வந்தார்கள்" என்பது உள்ளிட்ட பொய்வழக்குகள் போடுவதும் வாடிக்கையாகக்கொண்டுள்ளனர்,

தற்போது, துப்பாக்கிச்சூடு நடத்தி கொடூரமாகாக் கொலையும் செய்துள்ளனர்.

கர்நாடக வனத்துறையினரின் கொடூரத்தாக்குதல்கள், படுகொலை, பொய்வழக்குகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களை, தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் வண்மையாகக் கண்டிக்கிறது.
கர்நாடக வனத்துறையினர் செய்த கொடூரமான படுகொலை........ 10455061_1571565979731331_2401636013892795521_n
இதுகுறித்து நீதி விசாரணையை மேற்கொண்டும், படுகொலை செய்த கர்நாடக வனத்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட கொலையாளிகளை உடனடியாக கைதுசெய்து தமிழக சிறையில் அடைக்கவும்,

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிகப்படியான நிவாரண நிதிகளை வழங்கி, சம்பந்தப்பட்ட குடும்பத்தினர்களுக்கு அரசு வேலை வழங்கவும்,
கர்நாடக வனத்துறையினர் செய்த கொடூரமான படுகொலை........ 10710781_1571566009731328_2249229471806967562_n
தமிழக கர்நாடக எல்லைப்பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவும், தமிழக அரசை தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் வலியுறுத்துகிறது.
கர்நாடக வனத்துறையினர் செய்த கொடூரமான படுகொலை........ 10670010_1571566106397985_8653853353973680808_n

கர்நாடக வனத்துறையினர் செய்த கொடூரமான படுகொலை........ 1622797_1571566119731317_573119522443971796_n
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சித்திரவதை செய்த பின்னரே 20 பேரும் படுகொலை! "காட்டுக்குள் இருந்து நேரடி ரிப்போர்ட்”
» வங்கி பெண் அதிகாரி படுகொலை: கட்டட வேலை செய்த ஆசாமி கைது
» பொதுமக்களை கோரத்தனமாக படுகொலை செய்த சிங்கள அரசு (படங்கள் ) – உலக நாடுகளே எமக்கான நீதி எங்கே …
» இசைப்ரியவை நிர்வாண படுத்தி பாலியல்வல்லுறவு புரிந்து படுகொலை செய்த சிங்கள காடையர்கள் (படங்கள் இணைப்பு)
» பொதுமக்களை கோரத்தனமாக படுகொலை செய்த சிங்கள அரசு (படங்கள் ) – உலக நாடுகளே எமக்கான நீதி எங்கே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum