TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள்

3 posters

Go down

கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள் Empty கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள்

Post by sakthy Sun Oct 19, 2014 3:59 pm

கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள்

இருட்டில் கணினி,திறன்பேசிகள்-Smart Phone-, கைபேசி, டப்லெட், மடிக்கணினி போன்றவற்றைப் பாவிப்பவர்கள் பலர். படுக்கை அறையில்,அம்மாவுக்குத் தெரியாமல் போர்வைக்குள் இருந்து ,இப்படி இருட்டில் பயன்படுத்துவோர் தங்கள் கண்களை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.இதில் LCD திரை அதிக பாதிப்பையும்-eye strain - கொடுக்கிறது.

கணினியை பொதுவாக இருட்டில் பாவிப்பவர்கள் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் திறன்பேசிகள் போன்றவற்றை இருட்டில் படுக்கையில் இருந்து கொண்டே வாசிக்க/படிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இருட்டில் பாவிக்காது இருப்பது சிறந்ததாயினும், அப்படிப் பாவிப்பவர்கள் தங்களின் கண்களை காத்துக் கொள்ள  வழிகளைக் கண்டறிய வேண்டும்.

அத்துடன் இப்படி இருட்டில் பாவிப்பதால் கண்கள் மட்டுமல்லாது, தூக்கமின்மை,உடல் பருமன் அதிகரிப்பு,இதய நோய்,மனத்தளர்ச்சி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

எனவே இருட்டில் பாவித்தால், இவற்றின் திரை ஒளியை சமன் செய்வது அவசியமாகிறது.

Android  Apple iOS  – போன்றவற்றில் ஒளி- பிரகாசத்தை-brightness -சரி செய்து கொள்ளலாம்.
கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள் 34hsvpw

pure Android -Stock Android, Cyanogenmod - என்பவற்றில்Brightness சரி செய்ய.............
கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள் 16bg9r8

Auto வில் விடுவதை விட நாமாக சரி செய்வது நல்லதாகும்.

சில  Cyanogenmod – Android – இல் முதலில் Settings - Status Bar- Brightness control இல் enable செய்து பின்னர் வெளிச்சத்தை சரி செய்வது சிறந்த முறையாகும்.
கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள் 2myopzl

இப்படிச் Cyanogenmod-enabled device இல் செய்த பின்னர் , Status Bar இல் விரல்களை நகர்த்தி கொண்டு சரி செய்யலாம்.

பலர் Cyanogenmod , pure Android ஐப் பாவிக்காதவர்கள் அல்லது தெரிந்திராதவர்கள், சாதாரண அன்றொயிட்டைப் பாவிக்கும் போது  Play Store இல் உள்ள இலவச App ஐப் பயன்படுத்தலாம்.
கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள் 15ccxzl

பதிவிறக்கிய பின் வேண்டியபடி வெளிச்சத்தை சரிசெய்யலாம்.
கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள் 2zhmsg4

படிக்க-வாசிக்க Kindle போன்றவற்றைப் பயன்படுத்துபவர்கள்,Paperwhite’s brightness  என்பதில் சரி செய்யலாம்.
கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள் N69xyd

அன்றொயிட்டில் Kindle app இல் Use system brightness என்பதை எடுத்து விட்டு -Deselect – உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.இங்கே font size ,screen color போன்றவற்றையும் சரி செய்து கொள்ளலாம்.
கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள் Vdq0yu

இதைவிட f.lux என்ற நிரலியையும் பாவிக்கலாம். நிங்கள் வாழும் இடத்திற்கு ஏற்ப சரி செய்யும் வசதி உண்டு.
கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள் Ixdqwz
கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள் Do45tw

இந்த f.lux போல் அன்றொயிட்டிற்கு Twilight என்ற App. Play Store இல் கிடைக்கிறது.
கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள் 2mqujvn

இதே போல் f.lux போன்ற Redshift என்ற ஒன்று லீனக்ஸ் தளத்திற்கு கிடைக்கிறது.

கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். பாதுகாத்துக் கொள்ளுங்கள்.கண்களின் பார்வையை திரும்பப் பெற்றுக் கொள்வது சுலபமல்ல.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள் Empty Re: கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள்

Post by அருள் Sun Oct 19, 2014 7:09 pm

கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். பாதுகாத்துக் கொள்ளுங்கள்.கண்களின் பார்வையை திரும்பப் பெற்றுக் கொள்வது சுலபமல்ல.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t49546-topic#ixzz3Gb8UY000 
Under Creative Commons License: Attribution
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள் Empty Re: கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள்

Post by Tamil Mon Oct 20, 2014 8:37 am

பயன்தரும் மற்றும் அவசியமான பதிவு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள் Empty Re: கைபேசி-திறன்பேசி -கண்களைப் பாதுகாப்போம்.சில வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum