Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பைபோலார் டிஸ்ஆர்டர்
Page 1 of 1
பைபோலார் டிஸ்ஆர்டர்
தமிழ் சினிமா அதிகம் பார்ப்பவர்களுக்கு இந்த வார்த்தை பரிச்சயமான ஒன்று. மிகத்தீவிரமான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, மேனியா என்ற மன எழுச்சி மனநிலைக்கு மாறுவதும், திரும்பவும் மன அழுத்தத்துக்கு உள்ளாவதும் அடிக்கடி நிகழும், இந்த இரு விதமான மனநிலை மாற்றத்தை 'பைபோலார் டிஸ்ஆர்டர்’ என்கிறோம். மேனியா மனநிலையில் இருக்கும்போது மனம் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைக்கும். மன அழுத்தம் என்ற நிலைக்குச் செல்லும்போதோ, முந்தைய நிலைக்கு நேர் எதிராக சோகம், கவலை போன்றவை குடிகொள்ளும். இந்த மனநிலை மாற்றம் என்பது சிலருக்கு ஆண்டுக்கு ஒருமுறையும், சிலருக்குப் பல முறையும் நிகழும். சிலருக்கு மன அழுத்தம் மற்றும் மேனியா மனநிலை ஒரே நேரத்தில்கூட வெளிப்படும்.
பைபோலார் டிஸ்ஆர்டர் ஏன் ஏற்படுகிறது என்பதற்கு இதுவரை தெளிவான காரணங்கள் கண்டறியப்படவில்லை. மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டரில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன் மாற்றங்கள், மரபியல், சுற்றுச்சூழல் காரணங்களால் இது ஏற்படலாம்.பைபோலார் டிஸ்ஆர்டரில் பல வகை உள்ளன. ஒவ்வொரு வகையின் அறிகுறி வெளிப்பாடு வெவ்வேறாக இருக்கும்.
மன அழுத்தம் நிலையில் பைபோலார் டிஸ்ஆர்டர் வெளிப்பாடு
[You must be registered and logged in to see this image.] சோகம்
[You must be registered and logged in to see this image.] நம்பிக்கையின்மை
[You must be registered and logged in to see this image.] தற்கொலை எண்ணம் அல்லது தற்கொலை முயற்சி
[You must be registered and logged in to see this image.] மனப்பதற்றம்
[You must be registered and logged in to see this image.] குற்ற உணர்வு
[You must be registered and logged in to see this image.] தூக்கமின்மை
[You must be registered and logged in to see this image.] உணவு அதிகமாகவோ குறைவாகவோ உட்கொள்ளுதல்
[You must be registered and logged in to see this image.] சோர்வு
[You must be registered and logged in to see this image.] மகிழ்ச்சியானது என்று கருதப்படுவதில் ஈடுபாடு இன்மை
[You must be registered and logged in to see this image.] கவனச்சிதறல்
[You must be registered and logged in to see this image.] எரிச்சல்
[You must be registered and logged in to see this image.] காரணமின்றி நீண்ட நாட்களாக வலி
[You must be registered and logged in to see this image.] செயல்திறன் குறைவு
சாதாரண மனநிலை, இருவேறு மனநிலைக்கு மாறுவதை உணர்ந்தால் உடனடியாக மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். பைபோலார் டிஸ்ஆர்டர் தானாகவே சரியாகாது. மனஅழுத்தம் மனநிலையில் தற்கொலைக்கு வாய்ப்பு அதிகம். தற்கொலை உணர்வு ஏற்பட்டால், உடனடியாக குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசுவதுடன் மனநல மருத்துவரை அணுக வேண்டும்.
'மேனிக்’ கட்டத்தில் இருப்பவருக்கு பைபோலார் வெளிப்பாடு...
[You must be registered and logged in to see this image.] மகிழ்ச்சியான மனநிலை[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] பெருமிதம்
[You must be registered and logged in to see this image.] தவறான மதிப்பிடுதல்
[You must be registered and logged in to see this image.] வேகமான பேச்சு
[You must be registered and logged in to see this image.] அனைவரையும் முந்தவேண்டும் என்ற எண்ணம்
[You must be registered and logged in to see this image.] தீவிரமான நடத்தை
[You must be registered and logged in to see this image.] எரிச்சல்
[You must be registered and logged in to see this image.] துடிப்பான வாழ்க்கைமுறை
[You must be registered and logged in to see this image.] அதீத துணிச்சல்
[You must be registered and logged in to see this image.] இலக்கை அடைய தேவைக்கு மீறிய துடிப்பான ஈடுபாடு
[You must be registered and logged in to see this image.] பாலியல் தேவை அதிகரிப்பு
[You must be registered and logged in to see this image.] தூக்கம் குறைவு.
[You must be registered and logged in to see this image.] எளிதில் கவனச்சிதறல்
[You must be registered and logged in to see this image.] பயமின்மை
[You must be registered and logged in to see this image.] போதைப் பொருள் உபயோகிப்பில் ஆர்வம்
[You must be registered and logged in to see this image.] வேலை அல்லது பள்ளி/கல்லூரிக்கு அடிக்கடி விடுப்பு எடுத்தல்
[You must be registered and logged in to see this image.] படிப்பு அல்லது வேலையில் திறன் குறைவு
-விகடன்-
[You must be registered and logged in to see this image.]
காரணம்பைபோலார் டிஸ்ஆர்டர் ஏன் ஏற்படுகிறது என்பதற்கு இதுவரை தெளிவான காரணங்கள் கண்டறியப்படவில்லை. மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டரில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன் மாற்றங்கள், மரபியல், சுற்றுச்சூழல் காரணங்களால் இது ஏற்படலாம்.பைபோலார் டிஸ்ஆர்டரில் பல வகை உள்ளன. ஒவ்வொரு வகையின் அறிகுறி வெளிப்பாடு வெவ்வேறாக இருக்கும்.
மன அழுத்தம் நிலையில் பைபோலார் டிஸ்ஆர்டர் வெளிப்பாடு
[You must be registered and logged in to see this image.] சோகம்
[You must be registered and logged in to see this image.] நம்பிக்கையின்மை
[You must be registered and logged in to see this image.] தற்கொலை எண்ணம் அல்லது தற்கொலை முயற்சி
[You must be registered and logged in to see this image.] மனப்பதற்றம்
[You must be registered and logged in to see this image.] குற்ற உணர்வு
[You must be registered and logged in to see this image.] தூக்கமின்மை
[You must be registered and logged in to see this image.] உணவு அதிகமாகவோ குறைவாகவோ உட்கொள்ளுதல்
[You must be registered and logged in to see this image.] சோர்வு
[You must be registered and logged in to see this image.] மகிழ்ச்சியானது என்று கருதப்படுவதில் ஈடுபாடு இன்மை
[You must be registered and logged in to see this image.] கவனச்சிதறல்
[You must be registered and logged in to see this image.] எரிச்சல்
[You must be registered and logged in to see this image.] காரணமின்றி நீண்ட நாட்களாக வலி
[You must be registered and logged in to see this image.] செயல்திறன் குறைவு
சாதாரண மனநிலை, இருவேறு மனநிலைக்கு மாறுவதை உணர்ந்தால் உடனடியாக மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். பைபோலார் டிஸ்ஆர்டர் தானாகவே சரியாகாது. மனஅழுத்தம் மனநிலையில் தற்கொலைக்கு வாய்ப்பு அதிகம். தற்கொலை உணர்வு ஏற்பட்டால், உடனடியாக குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசுவதுடன் மனநல மருத்துவரை அணுக வேண்டும்.
'மேனிக்’ கட்டத்தில் இருப்பவருக்கு பைபோலார் வெளிப்பாடு...
[You must be registered and logged in to see this image.] மகிழ்ச்சியான மனநிலை[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] பெருமிதம்
[You must be registered and logged in to see this image.] தவறான மதிப்பிடுதல்
[You must be registered and logged in to see this image.] வேகமான பேச்சு
[You must be registered and logged in to see this image.] அனைவரையும் முந்தவேண்டும் என்ற எண்ணம்
[You must be registered and logged in to see this image.] தீவிரமான நடத்தை
[You must be registered and logged in to see this image.] எரிச்சல்
[You must be registered and logged in to see this image.] துடிப்பான வாழ்க்கைமுறை
[You must be registered and logged in to see this image.] அதீத துணிச்சல்
[You must be registered and logged in to see this image.] இலக்கை அடைய தேவைக்கு மீறிய துடிப்பான ஈடுபாடு
[You must be registered and logged in to see this image.] பாலியல் தேவை அதிகரிப்பு
[You must be registered and logged in to see this image.] தூக்கம் குறைவு.
[You must be registered and logged in to see this image.] எளிதில் கவனச்சிதறல்
[You must be registered and logged in to see this image.] பயமின்மை
[You must be registered and logged in to see this image.] போதைப் பொருள் உபயோகிப்பில் ஆர்வம்
[You must be registered and logged in to see this image.] வேலை அல்லது பள்ளி/கல்லூரிக்கு அடிக்கடி விடுப்பு எடுத்தல்
[You must be registered and logged in to see this image.] படிப்பு அல்லது வேலையில் திறன் குறைவு
-விகடன்-
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum