Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இறப்பிற்குப் பின்னர்...........??? என்ன?
Page 1 of 1

இறப்பிற்குப் பின்னர்...........???
என்ன?.................. முதலில் இந்தப் பதிவைப் படியுங்கள்.
[You must be registered and logged in to see this link.]
மனித வாழ்வில் பல விடை தெரியாத,விடை காணாத கேள்விகள்-சந்தேகங்கள்.
இறப்பிற்குப் பின் என்ன? ஆனாலும் அறிவியல் சற்றே நெருங்கிச் செல்கிறது அல்லது அதுபற்றி சிந்திக்கத் தொடங்கி உள்ளது எனச் சொல்லலாம்.
இறப்பிற்குப் பின்னர் என்ன? யாரும் கண்டறிய முடியாதவை இவை. சிலர் ஆவிகளுடன் பேச்சு இப்படி சொல்லிக் கொண்டிருந்தாலும்,அவை ஏற்றுக் கொள்ள முடியாத ஏமாற்றாகத் தெரியும் நிலையில், ஏதோ ஒன்று இறப்பிற்கு பின்னர் இருப்பது தெரிய வருகிறது.
மேலே உள்ள பதிவு. இதை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்த நிலையில், அறிவியலாளர்கள் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.
நீண்ட கால ஆய்வுகள் தொடரும் நிலையில், இறந்த சில மணித்துளிகளில் அல்லது இறப்பை நெருங்கிய நிலையில்-out-of-body experiences (OBEs) or near-death experiences (NDEs)-மூளை தன் செயல்களை முற்றாக நிறுத்திய பின்னரும்....
University of Southampton விஞ்ஞானிகள் 2000 ற்கு மேற்பட்டவர்களின் இறப்பின் போதும் இறப்பின் பின்னருமான செயல்பாடுகளை,முக்கியமாக இதயக் கோளாறுகளினால் இறப்பு நேரிட்ட 15 அமெரிக்க பித்தானிய,ஆஸ்திரிய நோயாளர்களை நான்கு வருடங்களுக்கு மேலாக ஆய்வு செய்து வந்த நிலையில் …........
சில ஆச்சரியமான செய்திகளை வெளியிட்டுள்ளார்கள்.
40% மேற்பட்டவர்கள் மருத்துவ முடிவின்படி இறந்தவர்களாகக்-clinically dead- கருதப்பட்டு மீண்டும் இதய துடிப்பு ஆரம்பித்தவர்கள்,சில விழிப்புணர்வை-முன்னுணர்வைப் பெற்றதாக சொல்லியதை அவர்கள் கண்டார்கள்.
ஒருவர் முற்றாக இறந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டு இருந்த சமயம் அறையின் மூலையில் இருந்து தான் உடலில் இருந்து மூச்சை உணர்ந்ததாக கூறி இருந்தார்.
57 வயதுடைய இன்னொருவர் இறந்த அறிவிப்பு வந்த மூன்று நிமிடங்களின் பின் மருத்துவ அலுவலர்கள் அருகில் இருந்த உபகரணம் பற்றி உரையாடியதை விபரித்திருக்கிறார்.
Dr Sam Parnia இது பற்றிக் கூறும் போது இதயத் துடிப்பு நின்றதும் குருதி சுற்று இல்லாத நிலையில் மூளை செயல்பட முடியாது என்பதைக் குறிப்பிட்டு,இதயத் துடிப்பு நின்ற 20-30 விநாடிகளில் மூளைச் செயற்பாடு முற்றாக நின்று விடும் என்றால், எப்படி மேல் சொன்ன நிகழ்வில் மூன்று நிமிடங்களின் பின்னர் நடந்த உரையாடலைக் கேட்டிருக்க முடியும் என்ற சந்தேகத்தை வெளியிடுகிறார்.
ஆக இதயத் துடிப்பு நின்றதும் மூளை செயற்பாடு நிறுத்தப்பட்ட சில நிமிடங்களின் பின்னர்,ஒருவர் மீண்டும் இதயத் துடிப்பைப் பெறும் போது, அந்தக் குறுகிய இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் பல கேள்விகளை எழுப்புகிறது.
இறப்புக்கும்-மீண்டும் இதயத் துடிப்பு தொடங்கியதற்கும் இடையே இருந்த சிறிது நேரத்தில் ,அவர் அந்த அறையில் நடந்த அனைத்தையும், அறையில் இருந்து இயந்திரம் எழுப்பிய சிறிய ஒலியையும் அவரால் கேட்க முடிந்தது என்றால், அவர் எவ்வளவு நேரம் அந்த உணர்வை பெற்றார்?
2060 இதயத் துடிப்பு நிறுத்தம்-cardiac arrest – அடைந்தவர்களில் 330 பேர் காப்பாறப்பட்டதாகவும், அவர்களில் 140 பேர் தாங்கள் பெற்ற அனுபவத்தை விபரித்ததாகவும், அவர்கள் சொன்னவை உண்மையாக இருந்ததாகவும் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.
வேறு சிலர் எந்த உணர்வைப் பெற முடியாவிட்டாலும் ஏதோ ஒரு உணர்வைப் பெற்றதாகவும்,சுகமான உணர்வாக இருந்ததாகவும் சொல்லி இருக்கிறார்கள். வேறு சிலர் ஏதோ ஒருவித ஒளி -சூரிய ஒளி போல் தங்களை நோக்கி வந்ததாக சொல்கிறார்கள்.
சிலர் தாங்கள் தண்ணீருக்குள் ஆழ்ந்து போய்க் கொண்டிருப்பது போலவும், சிலர் தாங்கள் உடலை விட்டு பறந்து செல்வது போன்ற உணர்வைப் பெற்றதாகவும் சொல்லிக் கொண்டார்கள்.
இப்போது இந்தப் பதிவைப் படியுங்கள்.

இதயத் துடிப்பு நின்றதும் மூளைச் செயல்பாடு இல்லாமல் போகிறது. பின்னர் இதயத் துடிப்பை ஏற்படுத்துகிறார் மருத்துவர். இந்த இரண்டு செயல்பாடுகளுக்கும் நடுவே அந்த உயிர் பெற்ற அனுபவம் என்ன?
இறப்பின் பின் ஏற்பட்ட அனுபவம் உண்மையா? உண்மையானால் நிரந்தர இறப்பின் பின் ஏதோ ஒன்று உண்டா?
ஆனாலும் இது ஒரு மாயத் தோற்றமே-hallucination- தவிர உண்மையில்லை என சிலர் வாதிடுகிறார்கள்.ஏனெனில் அறிவியல் ரீதியாக நிரூபணமாகாமல் சம்பந்தப்பட்டவர்கள் அனுபவத்தை வைத்தே சொல்லப்படுகிறது. சமய நம்பிக்கை கொண்டவர்களின் கருத்தாகவும் இருக்கலாம் என்கிறார்கள் சிலர்.There are to many religions and they are all man made...up.
இந்த நிலையில் இந்த ஆய்வுகள் தொடரும், நிரூபிக்க நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» சுடப்பட்ட பின்னர் என்ன நடந்தது ?
» மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
» வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன? உபயோகமான தகவல்கள்
» 20லட்சமா:என்ன சொல்லறீங்க:பிரபுதேவாவால் இன்னும் என்ன நேருமோ:நயந்தாரா படபடப்பு!
» பிரசவத்துக்குப் பின்னர்… தழும்புகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum