Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மைக்ரோசாப்ட் தரும் ஆண்ட்டி வைரஸ் பரோகிராம்கள்
2 posters
Page 1 of 1
மைக்ரோசாப்ட் தரும் ஆண்ட்டி வைரஸ் பரோகிராம்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் தன்மை குறித்து பல வாசகர்கள் கடிதங்கள் எழுதி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் மற்றும் விண்டோஸ் டிபண்டர் புரோகிராம்கள் செயல்பாடுகள் குறித்துத் தெரியாமல் உள்ளனர். அவை குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
இவை இரண்டும் இருவகையான வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள். விண்டோஸ் டிபண்டர், பெர்சனல் கம்ப்யூட்டரை ஸ்பை வேர் எனப்படும், நம் தகவல்களைத் திருடும் புரோகிராம்களுக்கு எதிரான பாதுகாப்பினைத் தருகிறது. செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராம் இந்த பணியைச் செய்வதுடன், கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, வைரஸ்களை நீக்குகிறது.
விண்டோஸ் டிபண்டர் இணையத்திலும், வெளியிலும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. இணையத்தில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்திருக்கையில், இது கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் தகவல்களைத் திருடும் ஸ்பைவேர் புரோகிராம்கள் இருந்தால் அவற்றைக் கண்டறியும். டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் வகையில் உள்ள விண்டோஸ் டிபண்டர் புரோகிராமும் இதே திறனைக் கொண்டுள்ளது.
இதனை, நம் கம்ப்யூட்டர் செயல்படத் தொடங்கும் முன்னரே இயக்கி, கம்ப்யூட்டரில் உள்ள ஸ்பைவேர் புரோகிராம்களை நீக்கலாம். இதற்குத் தேவை இந்த புரோகிராம் ஒரு ப்ளாஷ் ட்ரைவ் அல்லது வெளியிலிருந்து இணைக்கப்படக் கூடிய ஹார்ட் ட்ரைவில் இருக்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் விண்டோஸ் டிபண்டர், கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து வைரஸ்களை நீக்கவும் செய்கிறது.
மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராம் விண்டோஸ் டிபண்டருடன் இணைந்து இயங்கி வைரஸ் புரோகிராம்களை நீக்குகிறது. அத்துடன், ஸ்பைவேர் மற்றும் வைரஸ்களிலிருந்து கம்ப்யூட்டரைக் காக்கிறது.
விண்டோஸ் டிபண்டர் புரோகிராம், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிந்து வைரஸ்களை நீக்குவதால், அதில் மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்க முடியாது. சிலர், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உள்ள விண்டோஸ் டிபண்டர் புரோகிராமினை, மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் என அழைக்கின்றனர். இரண்டுக்கும் இடையே உள்ள குழப்பத்திற்கு இதுவே காரணம். விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு முன்பு வந்த விண்டோஸ் சிஸ்டங்களில், விண்டோஸ் டிபண்டர் மற்றும் எசன்ஷியல்ஸ் என இரண்டு புரோகிராம்களும் தேவைப்பட்டன.
இந்த இரண்டு புரோகிராம்களையும், மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்களின் இணைய தளங்களிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆகிய சிஸ்டங்களுக்கு இரண்டும் தேவைப்படும்.
-தினமலர்-

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: மைக்ரோசாப்ட் தரும் ஆண்ட்டி வைரஸ் பரோகிராம்கள்
இந்தக் கட்டுரை தினமலரில் எப்போது வந்தது என்பது தெரியவில்லை. 2012 இல் வந்திருந்தால் ஏற்றுக் கொள்ள முடியும்.தகவலை மக்களுக்கு கொடுக்கும் போது,நடப்பு நிலைமையை கட்டுரையாளர் தெரிந்து கொண்டு எழுத வேண்டும்.
காரணம் 2013 தொடக்கத்திலேயே மைக்ரோசொப்ட் நிறுவனம் முற்றான பாதுகாப்பில்லை என்பதை ஏற்றுக் கொண்டு விட்டது.
Microsoft is advising Windows users to use a third-party antivirus instead.
அத்துடன்
scored only 124 points from a possible 300; the worst result in this year's tests , என்பதை மைக்ரோசொப்ட் நிறுவனமும்,கணினி தொழில்நுட்ப நிபுணர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஆனாலும் Microsoft antimalware அப்டேட்களை இன்ஸ்டால் செய்து கொள்வது நல்லதாகும்.
பாவிப்பவர்கள் மூன்றாம் தரப்பு மென்பொருளை அல்லது மேலதிக பாதுகாப்பை உறுதிப் படுத்துவது சிறந்ததாகும்.
விண்டோஸ் XP க்கு 2015 வரை உதவி கிடைக்கும்.
இலவசம் முழுப் பதிப்பு என்பதால் பயன்படுத்தலாமே தவிர, பாதுகாப்பானது எனச் சொல்ல முடியாது.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» சிறந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள்
» அதிகம் அறியப்படாத ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள்
» நாமாக ஆண்ட்டி வைரஸ்(Anti Virus) ஸ்கேனிங் செய்திடலாமா?
» சிறந்த ஆனால் புகழ் பெறாத 10 ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள்
» மைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம் -

Permissions in this forum:
You cannot reply to topics in this forum