TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழ் கற்போம் - 35

Go down

தமிழ் கற்போம் - 35 Empty தமிழ் கற்போம் - 35

Post by sakthy Tue Sep 30, 2014 4:29 pm

1 டிரேடரஸ் (Traders)=> வணிக மையம்
2 கார்ப்பரேஷன் (corporation) => நிறுவனம்
3 ஏஜென்சி (Agency) => முகவாண்மை
4 சென்டர் (Centre /Center) => மையம், நிலையம்
5 எம்போரியம் (Emporium) => விற்பனையகம்
6 ஸ்டோரஸ் (Stores) => பண்டகசாலை
7 ஷாப் (Shop)=> கடை, அங்காடி
8 அண்கோ (And Co / & Co) ( & Company) => குழுமம்
9 ஷோரூம் (Showroom) => காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் (General Stores) => பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி (Travel Agency)=> சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் (Travelers) => போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் (Electricals) => மின்பொருள் பண்டகசாலை /// மின் பொருள் உதிரிப்பாக விற்பனையகம்
14 ரிப்பேரிங் சென்டர் (Re-paring Center => சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் (WorkShop)=> பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் (Jewelers) => நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் (Timbers) => மரக்கடை
18 பிரிண்டரஸ் => அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் (Printers) => மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் (Off-set Printers) => மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் (Lithors) => வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் (Cool Drinks) => குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம் சுவையகம்
23 ஸ்வீட் ஸ்டால் (Sweet stalls) => இனிப்பகம்
24 காபி பார் (Coffee Bar)=> குளம்பிக் கடை
25 ஹோட்டல் (Hotel) => உணவகம் ////////அல்லது தங்ககம்

26 டெய்லரஸ் (Tailors) => தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் (Textiles) => துணியகம்/ ஆடையகம்
28 ரெடிமேடஸ் (Ready-Mades') => ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் (Cinema Theater) => திரையகம்/ திரையரங்கு
30 வீடியோ சென்டர் (Video Center) => ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 ஹாஸ்டல் (Hostel) - விடுதி
32 சிட்ஃபண்ட் ( Sid Fund) => சீட்டு நிதி
33 கிளப் (Club) => மன்றம், கழகம்,
34 கிளினிக் (Clinic) => மருத்துவ விடுதி
35 காபி ஹவுஸ்(Coffee House) => குளம்பியகம்
36 கலர் லேப் (Colour Lab) => வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
37 கம்பெனி(Company) => குழுமம், நிறுவனம்
38 காம்ப்ளகஸ் (Complex) => வளாகம்
39 கம்ப்யூட்டர் சென்டர் (Computer Center) => கணிப்பொறி நடுவம்
40 காங்கிரீட் ஒர்கஸ் (Concrete Works) => திண்காரைப்பணி
41 கார்ப்பரேஷன் (Corporation) => கூட்டு நிறுவனம்
42 கூரியர் (Courier) => தூதஞ்சல் (
43கட்பீஸ் சென்டர் (Cut piece Center) => வெட்டுத் துணியகம்
44 சைக்கிள் (bi-Cycle) => மிதிவண்டி
45 டிப்போ (Depot) => கிடங்கு, பணிமனை
46 டிரஸ்மேக்கர் (Dress Makers) => ஆடை ஆக்குநர் , தையலகம்
47 டிரை கிளீனரஸ் (Dry Cleaners) => உலர் சலவையகம்
48 எலக்ட்ரிகலஸ்(Electrical) => மின்பொருளகம்
49 எலக்ட்ரானிகஸ் (Electronics) => மின்னணுப் பொருளகம்
50 எம்போரியம் (Emporium) => விற்பனையகம்

51 எண்டர்பிரைசஸ் (Enterprise) => முனைவகம்
52 சைக்கிள் ஸ்டோரஸ்( Cycle Stores) => மிதிவண்டியகம்
53 பேக்டரி (Factory) => தொழிலகம்
54 பேன்சி ஸ்டோர் (Fancy Store) => புதுமைப் பொருளகம்
55 பாஸ்ட் புட் (Fast Food) => விரைவு உணவகம்
56 பேகஸ் (Fax) => தொலைநகல்,தொலை எழுதி
57 பைனானஸ் (Finance) => நிதியகம்
58 பர்னிச்சர் மார்ட் (Furniture Mart) => அறைகலன் அங்காடி , தளபாட விற்பனையகம்
59 கார்மென்டஸ் (Garments) => உடைவகை, ஆடை வகைகள்
60 ஹேர் டிரஸ்ஸர் (Hair Dressers) => முடி திருத்துபவர் ,
61 ஹார்டு வேரஸ் (Hardware) => வன்சரக்கு, இரும்புக்கடை, கட்டிடப்பொருள் விற்பனையகம்
62 சலூன் (Saloon) => (சிகை/முடி )அலங்கரிப்பு நிலையம், முடி திருத்தகம்,
63 ரெஸ்டாரெண்ட் (Restaurant) => தாவளம், உணவகம்
64 ரப்பர் (Rubber) => தொய்வை
65 சேல்ஸ் சென்டர் (Sales Center) => விற்பனை நிலையம் , விற்பனையகம்
66 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் (Shopping Complex) => வணிக வளாகம்
67 ஷோரூம் (Showroom) => காட்சியகம், காட்சிக்கூடம்
68 சில்க் அவுஸ் (Silk House) => பட்டுச்சோலை, பட்டு மாளிகை
69 சோடா பேக்டரி (soda Factory) => வளிரூர்த்தொழில் , தொழிலகம், காலகம்
70 ஸ்டேஷனரி (Stationery) => மளிகை, எழுதுபொருள்
71 சப்ளையரஸ் (Suppliers) => விநியோகம் செவோர், வழங்குநர்,
72 ஸ்டேஷனரி (Stationery) => தோல் பதனீட்டகம்
73 டிரேட் (Trade) => வணிகம் வாணிபம்
74 டிரேடரஸ் (Traders) => வணிகர் //- -வாணிபர்
75 டிரேடிங் கார்ப்பரேஷன் ((Trading Corporation) => வணிகக் கூட்டிணையம்

76 டிராவலஸ் (Travelers)=> பயண ஏற்பாட்டாளர்
77 டீ ஸ்டால் (Tea Stall) => , தேனீரகம், தேநீர்ச்சாலை, சிற்றுண்டிச்சாலை, தேநீர்க்கடை
78 வீடியோ (Video) => வாரொளியம், காணொளி
79 ஒர்க் ஷாப் (Work Shop)=> பட்டறை, பயிலரங்கு
80 ஜெராகஸ் (Xerox) => படிபெருக்கி, நகலகம்
81 எக்ஸ்ரே (X-Ray) => ஊடுகதிர்
82 பெட்ரோல் (Petrol) => கன்னெய், எரிநெய்
83 பார்மசி (Pharmacy) => மருந்தகம்
84 போட்டோ ஸ்டூடியோ (Photo studio) => ஒளிப்படக்கலையகம் (((,ஒளிப்பட நிலையம்
85 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி (Plastic Industry) => நெகிலி தொழிலகம்
86 பிளம்பர் (Plumber) => குழாய்ப் பணியாளர் , குழாய் பொருத்துநர்
87 பிளைவுடஸ் (Ply-woods) => ஒட்டுப்பலகை
88 பாலி கிளினிக் (Poly-clinics) => பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
89 பவர்லும் (Power loom) => விசைத்தறி
90 பவர் பிரஸ் (Power Press) => மின் அச்சகம்

91 ஜூவல்லரி(Jewelry) => நகை மாளிகை ,நகைமாடம், நகையகம்
92 லித்தோ பிரஸ் (Litho Press) => வண்ண அச்சகம்
93 லாட்ஜ் (lodge) => தங்குமனை, தங்கும் விடுதி , தங்ககம்
94 மார்க்கெட் (Market) => சந்தை , அங்காடி
95 நர்சிங் ஹோம் (Nursing Home) => , நலன் காப்பகம், நலம் பேணகம் (பேணலகம்,
96 பேஜர் (Pager) => விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் (Paints) => வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் (Paper Stores) => தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் (Passport) => கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் (Parcel Service) => பொதிச்சேவைகள், சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பிரஸ், பிரிண்டரஸ் (Press/Printers) => அச்சகம்,
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum