Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
முதன் முதலாக வால் நட்சத்திரத்தில் இறங்கியது ஐரோப்பிய விண்கலம்-காணொளி-
2 posters
Page 1 of 1
முதன் முதலாக வால் நட்சத்திரத்தில் இறங்கியது ஐரோப்பிய விண்கலம்-காணொளி-
ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பியுள்ள ரோசட்டா (Rosetta) என்னும் விண்கலம் இப்போது ஒரு வால் நட்சத்திரத்தை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.இது பற்றி முன்னர் விரிவாகத் தரப்பட்டது.
அந்த விண்கலத்திலிருந்து ஆய்வுக்கலம் ஒன்று வெளிப்பட்டு 67 P சுரியுமோவ்/ஜெராசிமெங்கோ என்று பெயரிடப்பட்ட அந்த வால் நட்சத்திரத்தில் நவம்பர் 12 ஆம் தேதி இறங்கப் போகிறது. நான்கு கிலோ மீட்டர் நீளமும் மூன்றை கிலோ மீட்டர் அகலமும் கொண்ட அந்த வால் நட்சத்திரத்துக்கு பெரிதாக ஈர்ப்பு சக்தி கிடையாது.
ஆகவே அதில் போய் இறங்கும் பிலே ( Philae) என்னும் ஆய்வுக் கலம் ஒரு வேளை எகிறி மேலே வந்து விடலாம். ஆகவே ஆய்வுக் கலம் வால் நட்சத்திரத்தில் இறங்கியதும் தரையை இறுக கவ்விக் கொள்ளும். பின்னர் பல வகைகளிலும் வால் நட்சத்திரத்தை ஆராயும்.
வால் நட்சத்திரத்தில் போய் இறங்கி இப்படியான ஆய்வு நடத்தப்படுவது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.
இதற்கு முன்னர் 2005 ஆம் ஆண்டில் டெம்பிள்-1 (Temple-1) என்னும் வால் நட்சத்திரத்தை நோக்கி நாஸா Deep Impact என்று பெயரிடப்பட்ட ஒரு விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலத்திலிருந்து பெரிய சம்மட்டி போன்ற 370 கிலோ எடை கொண்ட கருவி வெளிப்பட்டு அந்த வால் நட்சத்திரத்தின் மீது வேகமாகத் தாக்கியது. இதன் விளைவாக வால் நட்சத்திரத்தில் 100 மீட்டர் அகலமும் 30 மீட்டர் ஆழமும் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டது.
அப்போது வால் நட்சத்திரத்திலிருந்து கிளம்பிய தூசு மற்றும் துகள்களை விண்கலத்தில் இருந்த கருவிகள் ஆராய்ந்து நாஸாவுக்குத் தகவல் அனுப்பியது.
கடந்த காலத்தில் வேறு பல விண்கலங்களும் வால் நட்சத்திரங்களை மிகவும் நெருங்கி படம் பிடித்து அனுப்பியுள்ளன.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலத்தின் கிரகங்கள் தோன்றிய போதே வால் நட்சத்திரங்கள் தோன்றியதாகக் கருதப்படுகிறது. அவை ஒதுங்கிப் போன மிச்ச மீதிகளாகக் கருதப்படுகின்றன.
சூரியனின் விளவாக கிரகங்களில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் வால் நட்சத்திரங்கள் மீது அப்படியான பெரிய விளைவுகள் இல்லை. அவற்றில் இன்னும் ஆரம்ப காலத்து நிலைமைகள் உள்ளதாகக் கருதப்படுகிறது. ஆகவே தான் வால் நட்சத்திரங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன.
வால் நட்சத்திரங்களை ஆராய்வதன் மூலம் கிடைக்கும் தகவல்கள் பூமியின் தோற்றம் பற்றி மேலும் நன்கு அறிய உதவும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Last edited by sakthy on Wed Nov 12, 2014 10:35 pm; edited 1 time in total
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: முதன் முதலாக வால் நட்சத்திரத்தில் இறங்கியது ஐரோப்பிய விண்கலம்-காணொளி-
வால்நட்சத்திரத்தில் விண்கலம் இன்று தரையிறங்கியது.ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை.
முதன்முறையாக வால் நட்சத்திரத்தில் விண்கலம் தரையிறங்கி ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். 10ஆண்டுகளுக்கு முன் ரொசேட்டா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ரொசேட்டோவில் இருந்த ஃபிலே என்ற சிறிய விண்கலம் வால்நட்சத்திரத்தில் இறங்கியது.
[You must be registered and logged in to see this image.]
முதன்முறையாக வால் நட்சத்திரத்தில் விண்கலம் தரையிறங்கி ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். 10ஆண்டுகளுக்கு முன் ரொசேட்டா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ரொசேட்டோவில் இருந்த ஃபிலே என்ற சிறிய விண்கலம் வால்நட்சத்திரத்தில் இறங்கியது.
[You must be registered and logged in to see this image.]
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: முதன் முதலாக வால் நட்சத்திரத்தில் இறங்கியது ஐரோப்பிய விண்கலம்-காணொளி-
இறங்கி அந்த விண்கலம் என்ன செய்யும்?
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» முதன் முதலாக சூரிய ஒளியைப் பார்த்த குரங்குகளின் ஆனந்தம் (பட, காணொளி இணைப்பு)
» இந்தியாவில் முதன் முதலாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் யார் தெரியுமா?
» பஹத் பாசிலை ஏன் திருமணம் செய்துக்கொண்டேன்- முதன் முதலாக கூறிய நஸ்ரியா
» தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன் முதலாக வெளியிடப்பட்ட அறிக்கை..
» ஜனவரி 27: உலகின் முதன் முதலாக தொலைக்காட்சி செயல்முறை காண்பிக்கப்பட்ட தினம் இன்று

Permissions in this forum:
You cannot reply to topics in this forum