Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கண்புரை - வெள்ளெழுத்து - சாலேசரம் - cataract -காணொளி-
2 posters
Page 1 of 1
கண்புரை - வெள்ளெழுத்து - சாலேசரம் - cataract -காணொளி-
கண்புரை - வெள்ளெழுத்து - சாலேசரம் - cataract
பொதுவாக 40 வயதிற்குப் பின்னர் மெல்ல ஆரம்பமாகும்,ஆனால் எப்போதும் அல்ல, கண்பார்வைக் கோளாறு கண்புரை -cataracts -எனச் சொல்லப்படும் கண்ணில் மேல் படரும் படலம் ஆகும்.
[You must be registered and logged in to see this image.]
அனேகமாக 60-65 வயதுகளில் அனேகமானவர்களுக்கு வந்து விடும் இந்த நோயின் அறிகுறிகள்........
[You must be registered and logged in to see this image.]
பார்வையில் புகை போன்ற மறைப்பு,நிறத்தில் வேறுபாடு, இரண்டாகத் தெரிவது, இரவில் அதிக பார்வைக் குறைவு, படிக்க/பார்க்க அதிக வெளிச்சம் தேவைப்படுவது போன்ற காரணங்கள் இருப்பின் கண் மருத்துவரை அணுகலாம்.
கண்ணில் உள்ள வில்லையை மூடி வளரும் படலம் காரணமாக, ஒளி சமிக்கைகளை-signal- ரெட்டினாவிற்கு சரியாக அனுப்ப முடியாமல் போவதனால், அவை மூளைக்கு கடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
சில குழந்தைகளுக்கும், விபத்து ,பரம்பரை காரணமாகவும் முன்னரே ஏற்பட்டு விடுவதும் உண்டு.
இது தவிர,சர்க்கரை நோய்,அதிக சூரிய ஒளி படுவது, புகைத்தல்,மது, கதிர்வீச்சு, கண் அறுவை சிகிச்சை, உயர் குருதி அழுத்தம் போன்றவற்றாலும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சூரிய ஒளியில் இருந்து காப்பாற்ற ஊதாக் கதிர்களை எடுத்துக் கொள்ளும் கண்ணாடிகளைப் -sun glasses-பாவிக்கலாம்.
Visual acuity test – எழ்ழுத்துக்களைப் படிக்கச் சொல்வதன் மூலம், Dilated eye exam -கண்ணில் மருந்துத் துளிகளை விட்டு பரிசோதிப்பது,Tonometry -உட்கண்களின் அழுத்தத்தை அளப்பதன் மூலம்,Slit-lamp exam -ஒளியைப் பாச்சி iris - cornea இடையில் உள்ள இடைவெளியை அளப்பது போன்ற முறைகளை பாவித்து கண்டறிவார்கள்.
ஆரம்பத்தில் இந்த நோய் பற்றி அதிக அறிகுறிகளை காண முடியாது. மெல்ல நிலைமை மோசமடையும்.
கண்புரையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவார்கள். அரை மணி நேர அறுவை சிகிச்சையும் மறு நாளே நிலைமை சரியாகி, ஒரு சில தினங்களில் முற்றாக சாதாரண நிலைக்கு வந்து விடும். Laser-assisted cataract surgery-LASIK surgery ,Extracapsular surgery என சில வேறுபட்ட அறுவை சிகிச்சைகள் இன்று செய்யப்படுகின்றன.
தற்போது அறுவை சிகிச்சையில் பிளாஸ்டிக் வில்லைகளை-lens- பொருத்துகிறார்கள்.
மிக சுலபமான சிறிய அறுவை சிகிச்சையானாலும் சிலருக்கு தொற்று,குருதி வெளியேற்றம்,விழித்திரை-retina-விலகி விடுவதும் உண்டு. இப்படியான நிலை மிகச் சிலருக்கே ஏற்படுகிறது.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: கண்புரை - வெள்ளெழுத்து - சாலேசரம் - cataract -காணொளி-
பொதுவான நம்பிக்கை 1 – கண்புரை நோய் கண் மீது வளர்கிறது
உண்மை நிலை:
விழி லென்ஸுகளில் மங்கல்தன்மை உண்டாவதையே கண்புரை நோய் என்கிறோம். லென்ஸ் கண்களுக்கு உள்ளே இருக்கிறது, கண்கள் மேலே அல்ல. கண் லென்ஸ் என்பது ஒளி ஊடுருவக்கூடிய வகையில் தெளிவாக இருக்குமாறு அமைக்கப்பட்ட நீர் மற்றும் புரத நார்ப்பொருள் அடுக்குகளால் ஆனது. வயதாவதால், சில பகுதிகளில் இந்த புரத நார்ப்பொருட்கள் ஒன்று சேர்ந்துகொள்வதால், தெளிவின்மை ஏற்படுகிறது. நாளடைவில் இந்த பகுதிகள் உறுதியாகி பார்வையை பாதிக்கிறது.
Re: கண்புரை - வெள்ளெழுத்து - சாலேசரம் - cataract -காணொளி-
பொதுவான நம்பிக்கை 2 – லேசர் கதிர்கள் மூலம் கண்புரையை நீக்க முடியும் -
உண்மை நிலை:
கண்கள் மீது கண்புரை வளர்கிறது என்பது போல, நிறைய மக்கள் அதை லேசர் கதிர்கள் மூலம் நீக்க முடியும் என்று நம்புகிறார்கள். கண்புரை பாதிப்பால் பார்வை தெளிவின்மை லென்ஸின் உட்பகுதிகளில் ஏற்படுவதால், இது சாத்தியமில்லை. கண்புரை அறுவை சிகிச்சையில், பாதிக்கப்பட்ட லென்ஸ் ‘பேக்கோ ப்ரோப்’ (phaco probe) என்ற கருவி மூலம் நீக்கப்பட்டு, IOL என்று கூறப்படும் புதிய செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிறது
Re: கண்புரை - வெள்ளெழுத்து - சாலேசரம் - cataract -காணொளி-
கண்ணின் மேல்-லென்ஸ்-வில்லைகளை மூடி உருவாகும் படலம் லேசர் முறையினால் நிச்சயம் குணமாக்க முடியும். லேசர் அறுவை சிகிச்சை முறை சாதாரண அறுவை சிகிச்சையை விட மிகவும் பாதுகாப்பானதும் மிகக் குறைவான பக்க விளைவுகளைக் கொண்டதுமாகும்.
தமிழகத்தில் சாதாரண அறுவை சிகிச்சை மூலம் பலர் கண் இழந்த சம்பவம் சமீபத்தில் ஏற்பட்டது.
ஆனாலும் லேசர் முறை சிறிது அதிக செலவை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் சாதாரண அறுவை சிகிச்சை மூலம் பலர் கண் இழந்த சம்பவம் சமீபத்தில் ஏற்பட்டது.
ஆனாலும் லேசர் முறை சிறிது அதிக செலவை ஏற்படுத்தும்.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» நவீன கண்புரை அறுவை சிகிச்சை: இத்தாலியில் நேரடி ஒளிபரப்பு
» பிறந்த குழந்தைகளுக்கும் கண்புரை நோய் வருமா? விளக்குகிறார் டாக்டர் திரிவேணி Will children born with cataracts? Explains Dr. Triveni
» 19 - 2 - 2013 இரவு 10.30 மணிக்கு சானல் 4, உருவாக்கி வருகிய மார்ச் மாதம் வெளியிட உள்ள காணொளி பற்றி, அதன் தொகுப்பாளர் காலன் மெக்கரின் அவர்களுடன், புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணல் கண்டு வெளியிட்டது. அதன் காணொளி வடிவம்
» !!!!!!!!!!!!!!!!!!???? - காணொளி -
» எச்சரிக்கை -காணொளி-

Permissions in this forum:
You cannot reply to topics in this forum