TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஈசா யோகா நிலையம் -சற்குரு ஜக்கி வாசுதேவின்,நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய நற்போதனைகள் - படங்களுடன்-

3 posters

Go down

ஈசா யோகா நிலையம் -சற்குரு ஜக்கி வாசுதேவின்,நிச்சயம் அனைவரும்  படிக்க வேண்டிய நற்போதனைகள் - படங்களுடன்- Empty ஈசா யோகா நிலையம் -சற்குரு ஜக்கி வாசுதேவின்,நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய நற்போதனைகள் - படங்களுடன்-

Post by sakthy Fri Sep 26, 2014 9:44 pm

சற்குரு ஜக்கி வாசுதேவின் நற்போதனைகள்..................

அன்றைய ஆன்மீகவாதிகள்,சாமியார்கள்,சித்தர்கள்..............தினமும் மக்கள் போடும் பிச்சையில் வாழ்ந்தார்கள். காட்டில், குடிசையில்.............
[You must be registered and logged in to see this image.]


இவர்கள் வாழ்ந்த மண்ணில், இவர்கள்......................

[You must be registered and logged in to see this image.]

கொஞ்சம் வலிக்கிறதா?
உங்களுக்கு வலிக்க வேண்டும். ஏனென்றால் அவர்களை நீங்கள் தான் வளர்த்தீர்கள்.


போதனைகளைப் படிக்கு முன்னர்,அமெரிக்க தொலைக்காட்சி CNN இலும் மற்றைய ஊடகங்களிலும் வந்த தொகுப்பைப் படியுங்கள். பின்னர் போதனைகளைப் படிக்கலாம்.

நம் நாட்டில் பொதுவாக ஆத்திகர்கள் என்றால் பெரும்பாலும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள்.

உண்மைக்கும் பொய்க்கும், அசலுக்கும் நகலுக்கும் மெய்யான ஆன்மிக வழிகாட்டி களுக்கும்,போலிச் சாமியார்களுக்கும் வித்தியாசம் தெரியாமலே ஏதோ ஒருவித உந்துதலில் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் தாங்கள் நம்பும் ஆன்மிகவாதிகள் மீது எத்தகைய குற்றச்சாட்டு வெளி வந்தாலும் நம்ப மறுக்கிறார்கள் !

எடுத்துக்காட்டு நித்தியானந்தா, கொலை வழக்கில் உள்ளே இருந்து வந்தவர்...........இப்படிப் பலர்.........

யோகா கற்றுக்கொடுக்கிறேனென்று சொல்லிக்கொண்டு ஆசிரியராக வருபவர்கள் எல்லாம் ஆன்மிகவாதிகளாகி விட முடியுமா ? யோகாவுடன், மெஸ்மெரிசமும், ஹிப்னாடிசமும் பயன்படுத்தி தங்களிடம் வருபவர்களை எல்லாம் மனோவசியம்
செய்து விடுகிறார்கள் !

ஏன் -பிரேமானந்தாவை இன்னும் கூட சாமியாராக ஏற்றுக் கொள்பவர்களும் இருக்கிறார்களே !

உலகம் முழுவதும் ஆசிரமம் பரவி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு ஆண்டில் ஆறு மாதங்கள் ஆகாய விமானத்தில் பறக்கிறார்கள்.
ஜீன்ஸ் பேண்ட், ரீபோக் ஷூ, கூலிங் கிளாஸ், ஸ்போர்ட்ஸ் பைக், சகிதமாகச் சுற்றுகிறார்கள்.

கேட்டால் – உள்ளுக்குள் எல்லாவற்றையும் துறந்தவர்கள் வெளியே எப்படி இருந்தால் என்ன என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள்.

அகங்காரமும், பகட்டும், வெளிவேடமும் பார்த்தாலே திகட்டுகிறது.
உண்மையான துறவிகள் மிகக்குறைந்த தேவைகளுடன், அன்பும், கருணையும், சாந்தமும் கொண்டு சுயநலம் சிறிதும் இல்லாத மனிதராக இருப்பர் ! அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துபவராக இருப்பர்.

//ஈசாவில் குழந்தைகள் விளையாடும் போது கொண்டு செல்லும்படி வற்புறுத்தி அனுப்பப்பட்டனர்.//

வள்ளலாரையும், விவேகானந்தரையும் தந்த இதே நாடு தான் இந்த போலி வேடதாரி களையும் பெற்றிருக்கிறது.

உண்மையையும், போலியையும் வித்தியாசம் கண்டுகொள்ள மக்கள் தான் பழகிக்கொள்ள வேண்டும். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.

கத்தரிக்காய் சொத்தையா என்று பத்து முறை பார்ப்பவர்கள், வெண்டைக்காயை முற்றலா என்று முனை உடைத்துப் பார்ப்பவர்கள்,கணினி,கைபேசி, சேலை எத்தனை படியேறுபவர்கள் – சாமியார்களை மட்டும் – யாராக இருந்தாலும் அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள் !

கீழே உள்ள புகைப்படங்களைப் பாருங்கள் - என்ன தொழில் செய்கிறார் இவர் – இவ்வளவு பகட்டாக வாழ்வதற்கு ? ஏமாறும் உங்கள் பணத்தில்...

[You must be registered and logged in to see this image.]

ஈசா நிலையத்தில் அனைத்துக்கும் பணம் வசூலிக்கப்படுகிறது,சில விற்பனை செய்யப்படுகிறது. பல வழக்குகள்.
மரங்கள் நட வேண்டும் என்பவருடைய நிலையத்தின் பின்னால், மரங்கள்,காடுகள் அழிக்கப்படுகின்றன. பல பொது நல வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருக்கின்றன.

the following is the Indian Express report as appearing on October 12, 1997 about Police registering a case of murder by Jaggi Vasudev:
அவர் தன் மனைவியைக் கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

Coimbatore, Oct, 11: Close on the heels of scandals relating to fake godmen getting exposed, yet another ashram from Coimbatore is in the limelight with Jaggi Vasudev aliash Jagadeesh of Isha Yoga ashram at Poondi near Coimbatore, being charged with the murder of his wife Viji alias Vijayakumari.

A team of police personnel recently visited the premises of Isha Ashram at poondi and interrogated the inmates of the ashram. Godman Jaggi is away in the US.
According to police, T. S. Ganganna of Bangalore (father of Viji) had preferred a complaint with the Bangalore Police suspecting foul play in the death of his daughter Viji.

The complaintant had stated that his daughter left him last on June 15, 1996. He reportedly received a message on January 23, 1997, from Jaggi Vasudev, stating that Viji was no more. Ganganna said that Jaggi Vasudev had hurriedly completed the cremation on Jan.24 even before they could rush from Bangalore, raising suspicion about the nature of death. He suspected death due to poisoning or strangulation.According to him, Jaggi Vasudev could have caused the death of Viji to facilitate his illicit relationship with yet another inmate of the ashram.

Based on the complaint of Ganganna to the Bangalore City Police on Aug. 12, a case was registered.The Bangalore City Police transferred it to the Coimbatore Rural Police.The Coimbatore Rural Police have registered a case against Jaggi Vasudev under Section 302 of IPC (murder) and IPC 201 (suppression of evidence).
Later.
Isa Yoga Foundatrion has denied reports that Jaggi Vasudev had fled to USA to avoid investigation  of ashram. Authorised Signatory of Ashram Kiran stated that Guruji had gone for giving lectures . ENS
…............
Was Jaggi accused of killing his wife Viji by her parents? Yes
Was there another women involved in this matter? Yes
Did this women divorce and leave her family? Yes
Was she the closest disciple of Jaggi in a previous life time? Yes
Is she a Brahmachari/Sanyasi now? No
Is her life opulent in the ashram just like Jaggi’s? Yes
Did Jaggi initiate his young daughter into Brahmacharya? No
Is he initiating other young girls/boys into Brahmacharya? Yes
Did his daughter ever do volunteering? No
Did she ever go through long term/permanent ashram life in her teens like Samskrithi kids? No
Is there any objective proof/witnesses of Jaggi solidifying mercury? No
Is there an objective proof that he learned and practiced yoga from Malladihalli Swami? No
Is there an objective proof that he was student of Rishi Prabhakar for more than a year? Yes(1)
Is Jaggi and his colleagues are teaching the same yoga, meditation and BSP with minor differences? Yes
Did Jaggi ever gave credit to/confessed about Rishi Prabhakar? No
Did Jaggi’s contemporary/colleague Ravisankar Mysore Ramakrishna commented about Jaggi’s plagiarism and lies? Yes(1)
Is there an objective way to confirm Jaggi’s enlightenment before taking his programs? Yes(2)
Is he a self confessed liar? Yes
Does Jaggi have political tie-ups? Yes
Does he shadow celebrities and crave media attention? Yes
Did Isha ever disclose their social outreach program details/numbers to public? No
Is Isha a 100% volunteer run organization? No
Did Isha use/is using immoral tactics to usurp land? Yes
Are Isha fanatics waiting for an utopian mass enlightenment never explicitly promised by Jaggi? Yes
Are they dangerously delusional/hypocritical? Yes
…..
விக்கிபீடியாவில் அவர் பிறந்தது - 3.09.1957  ; அவர் ஆச்சிரமத்தில் - 23.09.1957 .இதற்கு அவர் விளக்கம் கொடுக்கவில்லை. சீடர்களுக்கும் புரியவில்லை.

இன்று ஒருவர் கூட உண்மையான சாமியார்கள் கிடையாது.
நம்புங்கள். நம்பாவிட்டால்,ஏமாறுங்கள்.


Last edited by sakthy on Fri Sep 26, 2014 9:54 pm; edited 1 time in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஈசா யோகா நிலையம் -சற்குரு ஜக்கி வாசுதேவின்,நிச்சயம் அனைவரும்  படிக்க வேண்டிய நற்போதனைகள் - படங்களுடன்- Empty Re: ஈசா யோகா நிலையம் -சற்குரு ஜக்கி வாசுதேவின்,நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய நற்போதனைகள் - படங்களுடன்-

Post by mmani Fri Sep 26, 2014 9:53 pm

உண்மையில் இதை எல்லாம் பார்கையில் கேவலமாக உள்ளது
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ஈசா யோகா நிலையம் -சற்குரு ஜக்கி வாசுதேவின்,நிச்சயம் அனைவரும்  படிக்க வேண்டிய நற்போதனைகள் - படங்களுடன்- Empty Re: ஈசா யோகா நிலையம் -சற்குரு ஜக்கி வாசுதேவின்,நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய நற்போதனைகள் - படங்களுடன்-

Post by மாலதி Sat Sep 27, 2014 8:27 am

mmani wrote:உண்மையில் இதை எல்லாம் பார்கையில் கேவலமாக  உள்ளது


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈசா யோகா நிலையம் -சற்குரு ஜக்கி வாசுதேவின்,நிச்சயம் அனைவரும்  படிக்க வேண்டிய நற்போதனைகள் - படங்களுடன்- Empty Re: ஈசா யோகா நிலையம் -சற்குரு ஜக்கி வாசுதேவின்,நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய நற்போதனைகள் - படங்களுடன்-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum