Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
5 வயதில் 5 அடி உயரம்: கின்னஸ் உலக சாதனையில் இந்திய சிறுவன்
2 posters
Page 1 of 1
5 வயதில் 5 அடி உயரம்: கின்னஸ் உலக சாதனையில் இந்திய சிறுவன்
உத்தர பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் கரண் சிங். இவனுக்கு வயது 5. பள்ளியில் கே.ஜி. வகுப்பில் சேர உள்ள கரண் 5 அடி உயரத்தில் பெரிய மனிதனின் தோற்றத்தில் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இது குறித்து கரண் சிங்கின் தந்தை சஞ்சய் சிங் கூறும்போது, அவன் பள்ளிக்கூடத்தில் படிக்க செல்லும்போது கரணை விட வயதில் குறைந்த சிறுவர்கள் அவனை விட்டு தூர ஓடி உள்ளனர். அதன்பின்பு சில நாட்கள் சென்றதும் அவனுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இந்த வயதில் அதிக உயரம் கொண்டவனாக இருப்பதால் கின்னஸ் உலக சாதனையாளர் வரிசையில் கரண் இருக்கிறான்.
இன்னும் சில மாதங்களில் அவனுக்கு 6 வயது ஆக உள்ளது. தற்பொழுது 5 அடி 7 அங்குல உயரத்தில் காணப்படும் இவனுக்கு ஆதரவாக இருப்பது அவனது தாய் ஷ்வெட்லானா சிங். இவருக்கு வயது 25. ஆனால், இவர் 7 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவராக உள்ளார். அவர் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறார். அதுவும் ஒவ்வொரு 2 வருடத்திற்கும் 4 அங்குலம் என்ற அளவில் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு வரை இந்தியாவின் உயரமான பெண்மணி என்ற கின்னஸ் சாதனையாளராக அவர் இருந்தார். அதன்பின்னர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சித்திகா பர்வீன் என்ற பெண் 8 அடி மற்றும் 2 அங்குலத்துடன் இவரை விட உயரமான பெண் என்ற அந்தஸ்தை தனதாக்கி கொண்டார். கரண் சிங்கின் தந்தை சஞ்சய் சிங் ஓர் ஊட்டச்சத்து நிபுணர்.
அவர் கூறும்போது, பெங்களூர் கல்லூரியில் வைத்து தான் அவளை பார்த்தேன். இருவரும் காதலித்து கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம் என்று தெரிவித்துள்ளார். 6 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட சஞ்சய் கூறும்போது, நாங்கள் இருவரும் மிக பொருத்தமாக ஒருவருக்கொருவர் உற்ற துணையாக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிக அளவிலான இந்த வளர்ச்சி நிலை குறித்து மீரட் நகரை சேர்ந்த மனித வளர்ச்சி குறித்து படித்தவரான மருத்துவர் ஹரீஷ் மோகன் ரஸ்தோகி கூறும்போது, 25 வயது நிறைந்த இளம்பெண் ஒருவர் இந்த வயதிலும் தொடர்ந்து வளர்கிறார் என்பதை கற்பனை செய்து பார்ப்பதற்கே கடினமாக இருக்கிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் எபிபிசிஸ் என்ற வளர்ச்சி முறை 21 வயதுடன் நின்று விடும்.
சில நபர்களுக்கு வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் அவர்கள் 25 வயது வரை உயரமாக வளர்ந்து கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். இதில் ஆச்சரியப்படும் வகையில் மற்றொரு விசயம், தாய் மற்றும் மகன் இருவரும் மிக அதிக தொலைவில் எழுப்பப்படும் ஒலியை கேட்கும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று சஞ்சய் தெரிவித்துள்ளார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» அமெரிக்காவில் 13 வயதில் தொழில் அதிபர் ஆன இந்திய வம்சாவளி சிறுவன்
» காருக்கடில் அதிக தூரம் ஸ்கேட்டிங் செய்து இந்திய சிறுவன் கின்னஸ் சாதனை!!!!
» 93 வயதில் கின்னஸ் சாதனை படைத்த யோகா ஆசிரியை..93-year-old yoga teacher in the Guinness record
» ஆறு வயதில் கிரிக்கெட்டில் கலக்கும் அசாத்தியச் சிறுவன்!
» 7 வயதில் முஸ்லிம் தீவிரவாதியான சிறுவன்-(photo gallery)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum