Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 30
Page 1 of 1
தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 30
தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 30
வடசொல் : -தமிழ்ச் சொல்
கிரமம் -ஒழுங்கு
கிராமம் -சிற்றூர்
சக்தி -ஆற்றல்
சகோதரன் -உடன்பிறந்தான்
சந்நிதி -திருமுன்(பு)
சபதம் -சூளுரை
சந்தோஷம் -மகிழ்ச்சி
ஜலதோஷம் -நீர்க்கோவை
சாபம் -கெடுமொழி
சிநேகம் -நட்பு
சுத்தம் -தூய்மை
சுபாவம் -இயல்பு
சேவை -தொண்டு
தாகம் -வேட்கை
நிபுணர் -வல்லுநர்
பகிரங்கம் -வெளிப்படை
பரிகாசம் -நகையாடல்
பந்தபாசம் -பிறவித்தளை
பிரசாரம் -பரப்புரை
மந்திரம் -மறைமொழி
மிருகம் -விலங்கு
முகூர்த்தம் -நல்வேளை
யுத்தம் -போர்
ரகசியம் -மறைபொருள்
வயது -அகவை
வாகனம் -ஊர்தி
வாதம் -சொற்போர்
விகிதம் -விழுக்காடு
விக்கிரகம் -திருமேனி அல்லது செப்புச் சிலை
வேதம் -மறை
வேகம் -விரைவு
ஜாதகம் -பிறப்புக் கணக்கு
ஜெபம் -தொழுகை
ஜென்மம் -பிறவி
ஜோதிடன் -கணியன்
ஸ்தாபனம் -நிறுவனம்
úக்ஷத்ரம் -திருத்தலம்
யாகம் -வேள்வி
போகம் -நுகர்வு
மோகம் -விருப்பு
...................
வழு - திருத்தம்
அடமழை -அடைமழை
அடமானம் -அடைமானம்
உடமை -உடைமை
உத்திரவு -உத்தரவு (ஆணை)
ஊரணி -ஊருணி
எகனை முகனை -எதுகை மோனை
ஏமாந்தான் -ஏமாறினான்
ஒருவள் -ஒருத்தி
ஒருத்தன் -ஒருவன்
கத்திரிக்கோல் -கத்தரிக்கோல்
காத்தாலே -காலை
கிராணம் -கிரகணம்
குத்துதல் (நெல்)-குற்றுதல்
சம்மந்தம் -சம்பந்தம் (தொடர்பு)
கோடாலி -கோடரி
தலகாணி -தலையணை
தவக்களை- தவளை
மச்சான் -மைத்துனன்
போகச்சே -போகும்பொழுது
வரச்சே -வரும்பொழுது
ரொம்ப -நிரம்ப
வாங்கிண்டு -வாங்கிக்கொண்டு
என்னமோ -என்னவோ
எண்ணை எண்ணெய்
கண்ணாலம் -கலியாணம்
சக்களத்தி -சகக்கழுத்தி
சிலவு -செலவு
சுவற்றில் -சுவரில்
வெந்நித் தண்ணி- வெந்நீர்
பச்சைத் தண்ணி -தண்ணீர்
(தண்ணீர்க்) கொளாய் -(தண்ணீர்க்) குழை
................
சாவி -போர்ச்சுகீசியம் (திறவுகோல்)
பீரோ - பிரெஞ்சு (பேழை)
துட்டு - டச்சு (பணம்)
கோணி - இந்தி (சாக்கு, கந்தை)
பப்பாளி - மலாய் (பப்பாளி)
சப்போட்டா - இசுப்பானியம் (சப்போட்டா)
கொய்யா- பிரேசிலியன் (கொய்யா)
சுமார் - பெர்சியன் (ஏறத்தாழ)
வயது- சமஸ்கிருதம் (பருவம்)
கில்லாடி - மராத்தி (திறமைசாலி)
ஆட்டோ- கிரேக்கம் (தானியங்கி)
ரிக் ஷா - சப்பானியம் (இழுவை)
தகவல் - அரபி (செய்தி)
போலீஸ் - இலத்தீன் (காவலர்)
ஏட்டு - ஆங்கிலம் (தலைமைக்காவலர்) ஏட்டு என்பது ஏட்டுச் சுரைக்காய் என்று வரும்போது தமிழ்தான்
துப்பாக்கி - துருக்கி (துமுக்கி)
தோட்டா - உருது(குண்டு)
வடசொல் : -தமிழ்ச் சொல்
கிரமம் -ஒழுங்கு
கிராமம் -சிற்றூர்
சக்தி -ஆற்றல்
சகோதரன் -உடன்பிறந்தான்
சந்நிதி -திருமுன்(பு)
சபதம் -சூளுரை
சந்தோஷம் -மகிழ்ச்சி
ஜலதோஷம் -நீர்க்கோவை
சாபம் -கெடுமொழி
சிநேகம் -நட்பு
சுத்தம் -தூய்மை
சுபாவம் -இயல்பு
சேவை -தொண்டு
தாகம் -வேட்கை
நிபுணர் -வல்லுநர்
பகிரங்கம் -வெளிப்படை
பரிகாசம் -நகையாடல்
பந்தபாசம் -பிறவித்தளை
பிரசாரம் -பரப்புரை
மந்திரம் -மறைமொழி
மிருகம் -விலங்கு
முகூர்த்தம் -நல்வேளை
யுத்தம் -போர்
ரகசியம் -மறைபொருள்
வயது -அகவை
வாகனம் -ஊர்தி
வாதம் -சொற்போர்
விகிதம் -விழுக்காடு
விக்கிரகம் -திருமேனி அல்லது செப்புச் சிலை
வேதம் -மறை
வேகம் -விரைவு
ஜாதகம் -பிறப்புக் கணக்கு
ஜெபம் -தொழுகை
ஜென்மம் -பிறவி
ஜோதிடன் -கணியன்
ஸ்தாபனம் -நிறுவனம்
úக்ஷத்ரம் -திருத்தலம்
யாகம் -வேள்வி
போகம் -நுகர்வு
மோகம் -விருப்பு
...................
வழு - திருத்தம்
அடமழை -அடைமழை
அடமானம் -அடைமானம்
உடமை -உடைமை
உத்திரவு -உத்தரவு (ஆணை)
ஊரணி -ஊருணி
எகனை முகனை -எதுகை மோனை
ஏமாந்தான் -ஏமாறினான்
ஒருவள் -ஒருத்தி
ஒருத்தன் -ஒருவன்
கத்திரிக்கோல் -கத்தரிக்கோல்
காத்தாலே -காலை
கிராணம் -கிரகணம்
குத்துதல் (நெல்)-குற்றுதல்
சம்மந்தம் -சம்பந்தம் (தொடர்பு)
கோடாலி -கோடரி
தலகாணி -தலையணை
தவக்களை- தவளை
மச்சான் -மைத்துனன்
போகச்சே -போகும்பொழுது
வரச்சே -வரும்பொழுது
ரொம்ப -நிரம்ப
வாங்கிண்டு -வாங்கிக்கொண்டு
என்னமோ -என்னவோ
எண்ணை எண்ணெய்
கண்ணாலம் -கலியாணம்
சக்களத்தி -சகக்கழுத்தி
சிலவு -செலவு
சுவற்றில் -சுவரில்
வெந்நித் தண்ணி- வெந்நீர்
பச்சைத் தண்ணி -தண்ணீர்
(தண்ணீர்க்) கொளாய் -(தண்ணீர்க்) குழை
................
சாவி -போர்ச்சுகீசியம் (திறவுகோல்)
பீரோ - பிரெஞ்சு (பேழை)
துட்டு - டச்சு (பணம்)
கோணி - இந்தி (சாக்கு, கந்தை)
பப்பாளி - மலாய் (பப்பாளி)
சப்போட்டா - இசுப்பானியம் (சப்போட்டா)
கொய்யா- பிரேசிலியன் (கொய்யா)
சுமார் - பெர்சியன் (ஏறத்தாழ)
வயது- சமஸ்கிருதம் (பருவம்)
கில்லாடி - மராத்தி (திறமைசாலி)
ஆட்டோ- கிரேக்கம் (தானியங்கி)
ரிக் ஷா - சப்பானியம் (இழுவை)
தகவல் - அரபி (செய்தி)
போலீஸ் - இலத்தீன் (காவலர்)
ஏட்டு - ஆங்கிலம் (தலைமைக்காவலர்) ஏட்டு என்பது ஏட்டுச் சுரைக்காய் என்று வரும்போது தமிழ்தான்
துப்பாக்கி - துருக்கி (துமுக்கி)
தோட்டா - உருது(குண்டு)
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 25
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 17
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 26
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 5
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 7
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 17
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 26
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 5
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 7
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|