Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நியூயார்க் நகரமும் மூன்றரை நூற்றாண்டும்!
Page 1 of 1
நியூயார்க் நகரமும் மூன்றரை நூற்றாண்டும்!
உலகின் மிகப்பெரிய வல்லமை படைத்த நாடுகளில் ஒன்று அமெரிக்கா, அதில் மிகவும் பெரிய நகரம், மக்கள் தொகையில் உலகின் 3வது அதிக மக்கள் தொகை கொண்ட, அதிக நெரிசல் மிகுந்த நகரங்களில் நியூயார்க நகரமும் ஒன்று!
இந்த நகரம் உருவாகி இன்றோடு 350 வருடம் ஆகியுள்ளது. 16ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலங்களில் அல்கோன்ஃகியன் மற்றும் இரோஃகியன் எனும் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்த பகுதியாக இருந்த ஸ்டேட் ஆஃப் நியூயார்க் பகுதி பின்னர் டச் ஆட்சியின் கீழ் வந்தது அதன் பின்னர் 1664ம் ஆண்டு ஸ்டேட் ஆஃப் நியூயார்க் உருவாகியது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நியூயார்க் நகரம் உருவானது.
இரண்டாம் ஆங்கிலோ- டச் போரின் போது இங்கிலாந்து வசம் சென்ற நியூயார்க் மறுபடியும் மூன்றாம் போரின் போது டச் வசம் திரும்பியது. பின்னர் அமெரிக்க புரட்சி, அதனை தொடர்ந்து சுதந்திர அறிவிப்பு என நியூயார்க் நகரம் பல மாறுதல்களை சந்தித்து 1776ம் ஆண்டு தனி நகரமாக அறிவிக்கப்பட்டது. 1777 ஜூன் 30ம் தேதி ஜார்ஜ் கிளின்டன் நியூயார்க் நகருக்கான முதல் கவர்னரை அறிவித்தார்.பின்னர் நடந்த அமெரிக்க புரட்சி போர்களின் போது நியூயார்க் நகரம்தான் ராணுவ மற்றும் அரசியல் செயல்பாடுகளுக்கு ஏற்ற தளமாக அமைந்தது.
அதன் பின் தொழில்நுட்ப ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பல மாற்றங்களை அடைந்து வந்துள்ளது நியூயார்க். மொத்தம் ஒரு லட்சத்து நாற்பத்தோராயிரம் கிமீ பரப்பளவுள்ள நகரம்,சுமார் 2 கோடி மக்கள் தொகை உள்ள நகரமாகவும் உருவாகியுள்ளது.இப்படி பல விதமான சாதனைகளை செய்திருந்தாலும் இதன் சோதனை காலம் என்னவோ செப்டம்பர் 11,2001 நடைபெற்ற 9/11 தாக்குதல் தான்!
அல் கொய்தா இயக்கத்தால் நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரம் விமான தாக்குதலால் இடிந்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த ஒரு தாக்குதல் உலக அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தான் அமெரிக்க வசம் சென்றது. ஆப்கான் - அமெரிக்க போர், ஒசாமா பின்லேடன் சுட்டு வீழ்த்தப்பட்டது என பல உலக அரசியல் சம்பவங்கள் நியூயார்க் நகரின் விளைவுகள்தான்!
தாக்குதலுக்கு பின் பதற்றமான நகரமாக இருந்த நியூயார்க் சிறிது நாட்களிலேயே தன்னை சரிப்படுத்தி கொண்டது. சுதந்திர தேவி சிலை, உலகின் அழகிய நயாகரா அருவி என பல அழகிய இடங்களை கண்டுகளிக்கும் இடமாகத்தான் நியூயார்க் நகரம் உள்ளது. உலக பொருளாதாரத்தை பெருமளவில் மாற்றியமைக்கும் அமெரிக்க பங்குச்சந்தை கூட நைமெக்ஸ் என நியூயார்க் பங்குச்சந்தையாகத்தான் உள்ளது.
வரலாற்று பதிவில் சென்னை நகருக்கு பின் உருவான நியூயார்க் நகரம் இன்று வேகமாகவும், அபரிதமாக வளர்ந்துள்ளது அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தினால்தான் என்றாலும்.இன்னமும் நியூயார்க் நகரம் மீது சில குற்றச்சாட்டுகள் எழத்தான் செய்கின்றன. நியூயார்க் நகரில் ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் நிறைவேற, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆவதும்,உணவுக்கான கட்டணம் வேறெங்கும் இல்லாத அள்வுக்கு அதிகமாக இருப்பது, பனிப்பொழிவின்போது போதிய மீட்பு வசதி இல்லாதது என வரிசைப்படுத்தப்பட்டாலும், உலகின் சொகுசான வாழ்க்கை நடத்த ஏதுவான இடங்களில் நியூயார்க்கும் ஒன்று. அப்படிப்பட்ட நியூயார்க் நகருக்கு இன்று 350 வது பிறந்தநாள்.
ச.ஸ்ரீராம்

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» தேங்கி கிடக்கும் வழக்குகளை மூன்றரை ஆண்டில் முடிக்க திட்டம்
» மூன்றரை கிலோமீட்டர் தேசியக் கொடி: வேதாரண்யம் பள்ளி சாதனை!
» நியூயார்க் திரைப்பட விழாவில் 3
» நியூயார்க் டைம்ஸ் இதழின் இணையதளம் முடக்கம்!
» நியூயார்க் நகருக்கு விரைவில் வருகிறது அல்கொய்தா. இணையதள போஸ்டரால் பரபரப்பு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum