TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சுவாமி சார்,நீங்க ரொம்ப மோசம்.

2 posters

Go down

சுவாமி சார்,நீங்க ரொம்ப மோசம். Empty சுவாமி சார்,நீங்க ரொம்ப மோசம்.

Post by sakthy Wed Sep 03, 2014 9:15 pm

தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கைக்கு ஆலோசனை கூறியதாக பேட்டியளித்திருந்த பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, தற்போது தாம் அப்படிக் கூறவில்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.

“இலங்கைக்கு தான் சென்று மகிந்த ராஜபக்சவை சந்தித்த போது, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள்.. அவர்கள் தொழிலாளர்கள். அதனால் விடுவித்துவிடுங்கள்.

ஆனால் அவர்களது படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள். அதை விடுவிக்க வேண்டாம் என்று சொன்னேன். அதைத்தான் இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது என்று தொலைக் காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் சுவாமி தெரிவித்திருந்தார்.

இவரது இந்தக் கருத்திற்கு தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா சுவாமியின் கருத்தைக் கண்டித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரித்துப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமி, தான் மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவிடம் கூறவே இல்லை என்று பல்டி அடித்திருக்கிறார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி,

ஜெயலலிதா திரைத்துறையைச் சேர்ந்தவர். அவர் எழுதி வைக்கப்பட்ட கதையைத் தான் படிப்பார். நான் அப்படி எல்லாம் சொல்லவில்லை.

நான் மீனவர்கள் நலனுக்காகத்தான் செயல்படுகிறேன். அதனால் பலருக்கு என்னைப் பிடிக்கவில்லை. இராமேஸ்வரம் மீனவர்கள் என்னை சந்தித்து இலங்கை சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவைக் கொண்டு நான் ராஜபக்சேவிடம் கொடுத்தேன். அதனை ஏற்று மீனவர்களை ராஜபக்ச விடுவித்தார். ஆனால் மீன்பிடி இயந்திரப் படகுகளின் உரிமையாளர்கள் படகுகளை மீட்குமாறு என்னிடம் கோரிக்கை விடுவிக்கவில்லை.

ராஜபக்சதான் மீன்பிடி படகுகளை விடுவிக்க முடியாது என்றார் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

வீடியோ ஆதாரத்தையே போட்டு உடைத்து விட்டீர்களே,சுவாமி சார்ர்ர்ர்ர்ர்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

சுவாமி சார்,நீங்க ரொம்ப மோசம். Empty Re: சுவாமி சார்,நீங்க ரொம்ப மோசம்.

Post by மாலதி Thu Sep 04, 2014 7:25 am

அந்த நாய் அப்போ அப்போ இப்படிதான் செய்யும்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சுவாமி சார்,நீங்க ரொம்ப மோசம். Empty Re: சுவாமி சார்,நீங்க ரொம்ப மோசம்.

Post by மாலதி Thu Sep 04, 2014 7:29 am

தமிழன் சொரணையற்று போனதன் விளைவுதான், சு.சாமி, பொன்.ராதா போன்றவர்களின் உளறல்கள்.

தமிழக படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரன், அதனால் அதை கைப்பற்றி வைத்துக் கொள் என்றால், இந்தியாவின் சொத்தை அபகரிப்பதற்கு, இலங்கைக்கு ஆலோசனை வழங்குவதாகத்தானே அர்த்தம் கொள்ள முடியும்? ஒரு உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம், இலங்கைக்கு செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தை பிடித்து வைத்துக் கொண்டு, அதிலுள்ள பயணிகளை மட்டும் விட்டுவிடுங்கள் என்று சொல்ல முடியுமா? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனி நபரையும், சொத்தையும் பாதுகாப்பதுதானே, அரசின் முதல் கடமை. இந்த ஆல் இன் ஆல்சாமியின் இந்த பேச்சு, இந்திய இறையான்மை(?)யை பாதிப்பதாக இல்லையா?

குமரி மக்களே, நீங்கள் தேர்ந்தெடுத்த உங்கள் பிரதிநிதியின் ஆதங்கம், குமரி மாவட்டம் கேரளாவோடு சேராமல் போனதுதான். அதுவும் சரிதான் கேரளாவில் தேனும் பாலும் ஓடுது, இங்கு வெறும் சாராயமும், சாக்கடையும் மட்டும்தானே ஓடுகிறது! ஒன்று மட்டும் இந்த ஆளுக்கு புரியவில்லை, குமரி கேரளாவோடு இருந்திருந்தால், இவர் இன்று மத்திய மந்திரி ஆகியிருக்க மாட்டார் என்பது. மலையாளி மடையனல்ல இவர்களைப் போன்றவர்களை தேர்ந்தெடுக்க. இது இவர்களின் குறையல்ல. தமிழன் வாங்கி வந்த வரம் அப்படி. தமிழகத்தில் இருந்து மந்திரியும் ஆவீர்கள், தமிழனுக்கே குழியும் தோண்டுவீர்கள்.

வேறு எந்த மாநிலத்திலும் போய் இப்படி அந்த மாநில மக்களுக்கு எதிராக பேச முடியுமா? தமிழன் ரொம்ப உணர்ச்சிவசப்படக் கூடியவன்னு ஒரு பெரிய கருத்தரங்கம் வேற போனவாரம்தான் நடந்துது. இதைத்தான் நம்ம இலக்கியவாதிகள் ‘நகைமுரண்’ னு சொல்றாங்களோ என்ன எழவோ!


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சுவாமி சார்,நீங்க ரொம்ப மோசம். Empty Re: சுவாமி சார்,நீங்க ரொம்ப மோசம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum