Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சிறீலங்கா அரசினால் கடத்தப்பட்டவர்கள் தலை, கை, கால், உடல்
Page 1 of 1

சிறீலங்கா அரசினால் கடத்தப்பட்டவர்கள் தலை, கை, கால், உடல் என்பன வெட்டப்பட்டு கடலில் வீசப்பட்டனர்
சிறீலங்காவின் தற்போதைய அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் ஆட்சிக்காலத்தில்
கொழும்பில் மட்டும் 600 இற்கு மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளதாகவும்,
கடத்தப்பட்டவர்களின் தலை, கை, கால், உடல் என்பன வெட்டப்பட்டு கடலில்
வீசப்பட்டதாகவும். லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்நலிகொட தொடர்பாக அது வெளியிட்டுள்ள பத்தியின் முக்கிய பகுதிகள் வருமாறு:
மகிந்தாவின் ஆட்சிக்காலத்தில் தான் அதிகளவான மக்கள் காணாமல் போயுள்ளனர்.
காணாமல்போனவர்களின் எண்ணிக்கை தெரிந்தால் அது மட்டும் தான் ஆதாரம்.
கொழும்பில் மட்டும் 600 பேர் காணாமல்போயுள்ளனர். அவ்வாறானால் முழு
நாட்டிலும் எத்தனைபேர்? எமது தளத்தில் காணாமல்போனவர்களின் விபரங்களும்,
அவர்கள் காணாமல்போன சம்பவங்களும் பட்டியலிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்தன.
தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த 600 பேர் காணாமல் போனபோது
அவர்கள் விடுதலைப்புலிகள் என சிங்கள மக்கள் நம்பினார்கள். அவ்வாறானால் 600
விடுதலைப்புலிகள் கொழும்பில் இருந்தனரா? அண்ணளவாக விடுதலைப்புலிகளின் 24
பிளட்டூன் படையணிகள் கொழும்பில் தங்கியிருந்தனவா?
அவர்களால் கொழும்பில் ஏன் எதனையும் செய்யமுடியவில்லை? இது முழுமையான பொய்.
காணாமல்போனவர்களில் பலர் அப்பாவி இளைஞர்கள். பல குழுக்கள் ஆட்களை கடத்தி
கப்பமாக பணத்தை பெற்றிருந்தனர். ஒரு கடற்படை அதிகாரி அதில் முக்கிய பங்கை
வகித்திருந்தார்.
அவர் எனது நண்பர் ஒருவருக்கு சில தகவல்களை கூறியிருந்தார். அவர் கூறிய தகவல்கள் வருமாறு:
நாம் ஒருவரை கடத்தியதும் அவரின் செல்லிடபேசியில் உள்ள முதல் 10 தொலைபேசி
இலககங்களுக்கு சொந்தமானவர்களை கடத்துவோம், பின்னர் அவர்களின்
செல்லிடப்பேசிகளில் உள்ள முதல் 10 தொலைபேசி இலக்கங்களின் சொந்தக்காரர்களை
கடத்துவோம்.
இவ்வாறு கடத்தல் பல மடங்காக அதிகரிக்கும். அதனை நாம் வெள்ளை வான் மூலமே
மேற்கொண்டிருந்தோம். அவ்வாறு கடத்தப்பட்டவர்கள் யாரும் வீடு திரும்பியது
கிடையாது. றிச்சார்ட் செய்சாவின் உடல் கண்டறியப்பட்டதை போன்ற தவறுகளை
மறைப்பதற்காக நாம் புதிய முறைகளை பின்பற்றினோம் என தெரிவித்திருந்தார்.
கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடைபெற்றது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு
குமார் ரூபசிங்காவுடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் உதவியாக இருந்தது.

வீசப்பட்டதாக நாம் அறிந்தோம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் உடல் கரையொதுங்க
மாட்டாது.
போர் நடைபெற்ற காலத்தில் எமது ஊடகவியலாளர் பிரகீத் எக்நலிகொட தனது நண்பர்
ஒருவரை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். அவருக்கு அருகில்
கடற்படை சிப்பாய் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரின் மனைவி தனது அழுகையின் ஊடாக சில தகவல்களையும் புலம்பினார்.
கொல்லப்பட்டவர்களின் சடலங்களை கடலில் வீசுவதற்காகவே தனது கணவர் அடிக்கடி
கடலுக்கு இரவில் சென்றதாகவும், அதனால் அவரின் மனநிலை
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மகிந்தாவின் ஆட்சிக்காலத்தில் மக்கள் எவ்வாறு கடத்தப்பட்டு படுகொலை
செய்யப்பட்டார்கள் என்பதற்கு இது சில ஆதாரங்கள் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://meenakam.com/?p=16259

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» சிறீலங்கா மீது பராக் ஒபாமா கடும் தாக்கு? பதில் கொடுக்க சிறீலங்கா தயக்கம்
» தமிழக மீனவர்களை சிறீலங்கா கடற்படையினர் கொன்றதால் “சிறீலங்கா மீது
» தெனாலிராமன் படத்தின் உடல் வாங்கலையோ உடல் பாடல் ஆடியோ!
» சிங்கள பயங்கரவாத அரசினால் அரங்கேற்றப்படும் இன அழிப்புத் திருமணங்கள்
» அலுவலங்களில் அதிக நேரம் உற்காந்து வேலை பார்பவர்கள் உடல் கெடாமல் இருக்க அடிக்கடி செய்ய வேண்டிய உடல் பயிற்சிகள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum