Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 1:04 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
ஐ.டி ரிட்டர்ன்... கெடு தேதி தவறினால்.. என்னென்ன பாதிப்புகள்?
Page 1 of 1
ஐ.டி ரிட்டர்ன்... கெடு தேதி தவறினால்.. என்னென்ன பாதிப்புகள்?
மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31. இந்த தேதியை பல்வேறு காரணங் களுக்காகப் பலரும் தவறவிட்டிருப் பார்கள். அவர்கள் இனி வரிக் கணக்குத் தாக்கலை எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
ஜூலை 31-ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதவர்கள், 2015 மார்ச் வரை வரிக் கணக்குத் தாக்கல் செய்யலாம். அபராதம் எதுவும் கிடை யாது. இதை ஆங்கிலத்தில் காலதாமதமாக ரிட்டர்ன் தாக்கல் (Belated Return) செய்வது என்பார்கள்.
பாதிப்புகள் என்னென்ன?
வருமான வரி எதுவும் கட்ட வேண்டும் எனில், மாதத்துக்கு 1% வட்டி கணக்கிட்டு கட்ட வேண்டும்.
ஜூலை 31-ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை எனில், ரீஃபண்ட் கிடைக்க வேண்டி இருந்தால் தாமதம் ஏற்படும்.
உங்கள் வரிக் கணக்கில் ஏதாவது தவறு இருந்தால், அதனை சரிசெய்து மீண்டும் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியாது.
வெளிநாட்டுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கும்பட்சத்தில், வீட்டுக் கடன் / கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், கடந்த மூன்றாண்டுகளின் வருமான வரிக் கணக்குத் தாக்கல் விவரத்தைக் கேட்பார்கள். எனவே, சரியான நேரத்தில் வரிக் கணக்குத் தாக்கல் செய்திருப்பது அவசியம்.
ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் வரிக் கணக்கு விவரங் களைத் தாக்கல் செய்ய வேண்டும். காரணம், இதில் ஏதாவது தவறு இருந்தால் சரிசெய்துகொள்ள வாய்ப்புக் கிடையாது.
எனவே, படிவம் 16-ல் உள்ள விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், வரிச் சலுகைக்கான முதலீடு மற்றும் செலவு விவரங்களை மிகச் சரியாக ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவும்.
கெடு தேதி, சலுகை தேதி கடந்தும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனில் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கே.ஆர்.சத்தியநாராயணனிடம் கேட்டோம்.
“2015 மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு, 2016 மார்ச் 31-ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்பட்சத்தில் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படலாம். இது சம்பந்தப்பட்ட வருமான வரி அதிகாரியைப் பொறுத்து இருக்கிறது. தாமதத்துக்குச் சரியான காரணம் இருந்தால் மட்டுமே அபராதம் தவிர்க்கப்படலாம்.
இந்த அபராத காலத்தையும் தாண்டி வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை எனில், வருமான வரித் துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று, வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த சிறப்பு அனுமதி கிடைக்கும் என்பதில் உறுதி கிடையாது. அப்படி வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியாமல் போனால், ரீஃபண்ட் கிடைக்க வேண்டி இருந்தால், அது கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது.
அடுத்து, வீட்டுக் கடன் / கார் கடன் போன்றவை கிடைக்காமல் போகலாம். மேலும், இப்படி மிகவும் தாமதமாக வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் பட்சத்தில், வருமான வரித் துறை உங்களின் உண்மையான சம்பளம் எவ்வளவு, வரிச் சலுகைக்கான முதலீடுகள் எல்லாம் உண்மையா என ஆராய வாய்ப்பு இருக்கிறது.அந்த வகையில் கெடு தேதி தாண்டி யவர்கள் விரைவில் வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது பலவகையில் லாபகரமாக இருக்கும்” என்றார் அவர்.
வரிக் கணக்குத் தாக்கல் செய்யாத வர்கள் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு உடனடியாக வரிக் கணக்கை தாக்கல் செய்துவிடலாமே!
-விகடன்-
ஜூலை 31-ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதவர்கள், 2015 மார்ச் வரை வரிக் கணக்குத் தாக்கல் செய்யலாம். அபராதம் எதுவும் கிடை யாது. இதை ஆங்கிலத்தில் காலதாமதமாக ரிட்டர்ன் தாக்கல் (Belated Return) செய்வது என்பார்கள்.
பாதிப்புகள் என்னென்ன?
வருமான வரி எதுவும் கட்ட வேண்டும் எனில், மாதத்துக்கு 1% வட்டி கணக்கிட்டு கட்ட வேண்டும்.
ஜூலை 31-ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை எனில், ரீஃபண்ட் கிடைக்க வேண்டி இருந்தால் தாமதம் ஏற்படும்.
[You must be registered and logged in to see this image.]
மூலதன ஆதாய இழப்பு மற்றும் வணிக இழப்பு ஏதும் இருந்தால், அதனை அடுத்துவரும் ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்படும்.உங்கள் வரிக் கணக்கில் ஏதாவது தவறு இருந்தால், அதனை சரிசெய்து மீண்டும் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியாது.
வெளிநாட்டுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கும்பட்சத்தில், வீட்டுக் கடன் / கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், கடந்த மூன்றாண்டுகளின் வருமான வரிக் கணக்குத் தாக்கல் விவரத்தைக் கேட்பார்கள். எனவே, சரியான நேரத்தில் வரிக் கணக்குத் தாக்கல் செய்திருப்பது அவசியம்.
ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் வரிக் கணக்கு விவரங் களைத் தாக்கல் செய்ய வேண்டும். காரணம், இதில் ஏதாவது தவறு இருந்தால் சரிசெய்துகொள்ள வாய்ப்புக் கிடையாது.
எனவே, படிவம் 16-ல் உள்ள விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், வரிச் சலுகைக்கான முதலீடு மற்றும் செலவு விவரங்களை மிகச் சரியாக ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவும்.
[You must be registered and logged in to see this image.]
அபராதம் எவ்வளவு?கெடு தேதி, சலுகை தேதி கடந்தும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனில் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கே.ஆர்.சத்தியநாராயணனிடம் கேட்டோம்.
“2015 மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு, 2016 மார்ச் 31-ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்பட்சத்தில் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படலாம். இது சம்பந்தப்பட்ட வருமான வரி அதிகாரியைப் பொறுத்து இருக்கிறது. தாமதத்துக்குச் சரியான காரணம் இருந்தால் மட்டுமே அபராதம் தவிர்க்கப்படலாம்.
இந்த அபராத காலத்தையும் தாண்டி வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை எனில், வருமான வரித் துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று, வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த சிறப்பு அனுமதி கிடைக்கும் என்பதில் உறுதி கிடையாது. அப்படி வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியாமல் போனால், ரீஃபண்ட் கிடைக்க வேண்டி இருந்தால், அது கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது.
அடுத்து, வீட்டுக் கடன் / கார் கடன் போன்றவை கிடைக்காமல் போகலாம். மேலும், இப்படி மிகவும் தாமதமாக வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் பட்சத்தில், வருமான வரித் துறை உங்களின் உண்மையான சம்பளம் எவ்வளவு, வரிச் சலுகைக்கான முதலீடுகள் எல்லாம் உண்மையா என ஆராய வாய்ப்பு இருக்கிறது.அந்த வகையில் கெடு தேதி தாண்டி யவர்கள் விரைவில் வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது பலவகையில் லாபகரமாக இருக்கும்” என்றார் அவர்.
வரிக் கணக்குத் தாக்கல் செய்யாத வர்கள் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு உடனடியாக வரிக் கணக்கை தாக்கல் செய்துவிடலாமே!
-விகடன்-
Similar topics
» ராதாவுடன் ஓடிய மடாதிபதி! நித்திக்கு 19-ம் தேதி கெடு!
» அமைச்சர் ஸ்ரீராமுலு ,ரெட்டி சகோதரர்களுக்கு தேர்தல் கமிஷன் 15ம் தேதி வரை கெடு
» தமிழகம், புதுச்சேரியில் மே 16-ம் தேதி தேர்தல்; மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை!
» மே 14ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது: 25ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவு
» சர்வதேச சட்டங்களுக்கு அமைய செயற்படத் தவறினால் கறுப்புப்பட்டியல்: - சிறிலங்காவுக்கும் ஐ-ஒ எச்சரிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|