TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ராஜபக்சேக்கு மற்றொரு சிக்கல். சட்டத் திருத்தம் வருமா?

Go down

ராஜபக்சேக்கு மற்றொரு சிக்கல். சட்டத் திருத்தம் வருமா? Empty ராஜபக்சேக்கு மற்றொரு சிக்கல். சட்டத் திருத்தம் வருமா?

Post by sakthy Mon Sep 01, 2014 1:20 pm

இலங்கை சட்டத்துறையில் சிக்கல். என்ன செய்யப் போகிறார் ராஜபக்சே?

நாட்டில் சட்ட விளக்க கட்டளைச் சட்டம் ஒன்றுள்ளது. அந்த கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் இறந்த காலத்திற்கு சட்டங்களை அமுல்படுத்த முடியாது.

18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் என்பது நாட்டின் ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைத்த, சட்டத்தை புறந்தள்ளிய திருத்தச் சட்டமாகும்.

இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஒன்றை மறந்து விட்டனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 17வது திருத்தச் சட்டத்திற்கு அமையவே இரண்டாவது முறைக்கான பதவிப் பிரமாணத்தை செய்து கொண்டார்.

இதன் காரணமாக அரசியல் அமைப்புச் சட்டத்தின் 31.2 கீழ் இரண்டாம் தவணைக்கு மாத்திரமே அவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும்.

இதனால், மூன்றாவது முறையாக அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது .

தற்போதைய ஜனாதிபதி மூன்றாவது முறையாகவும் போட்டியிட முடியாது. மகிந்த ராஜபக்ஷவே மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவாகுவார் என அரசாங்கத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்திருந்தால் அது சட்டரீதியாக பாரதூரமான தவறாகும்.

சட்டத்தையும், ஜனநாயகத்தையும் குழித்தோண்டி புதைத்துள்ள அரசாங்கம், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணாகவே செயற்பட பார்க்கின்றது.

அமுலில் உள்ள சட்டம் மிக தெளிவானது என்பதால், சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல முடியாது.

இப்படியான சட்டரீதியான காரணத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாது என அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. என சுனில் வட்டகல குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் மாற்றப்படுமா? இராணுவ ஆட்சியா? மகிந்தவின் மனா?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மற்றொரு சிக்கல்
» மாலைதீவில் மகிந்த ராஜபக்சேயின் நண்பருக்கு நேர்ந்த கதி.. ராஜபக்சேக்கு எப்போது? காணொளி..
» இன்றைய செய்திகள். ராஜபக்சேக்கு பெண்களால் கண்டம்
» ராஜபக்சேக்கு ஏற்பட்ட முதல் அவமானம்.-காணொளி-
» 13வது திருத்தம் தொடர்பாக இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது: மன்மோகன் சிங்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum