Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தேக்குமர கடத்தலில் சிறை அதிகாரிகள்? போட்டோ வெளியிட்ட காவலர்கள்
Page 1 of 1
தேக்குமர கடத்தலில் சிறை அதிகாரிகள்? போட்டோ வெளியிட்ட காவலர்கள்
கோவை
மத்திய சிறை கட்டடங்களில் இருக்கும் விலையுயர்ந்த தேக்குமரங்களை திருடி,
சிறைக்குள்ளேயே வீட்டு உபயோக பொருட்களாக மாற்றி, கைதிகளை கொண்டே
அதிகாரிகள் கடத்திச் செல்வதாக புகார் தெரிவித்துள்ளனர், காவலர்கள். அதற்கு
ஆதாரமாக, சில போட்டோக்களையும் வெளியிட்டுள்ளனர்.
கோவை மத்திய சிறையில் தண்டனை மற்றும்
விசாரணைக் கைதிகள் 2,200 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்; 300 காவலர்கள்
பணியாற்றுகின்றனர். சமீபகாலமாக, இங்குள்ள காவலர்கள் - அதிகாரிகள் இடையே
கடும் பனிப்போர் நிலவுகிறது. சிறை அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான
குற்றச்சாட்டுகளை, காவலர்கள் வெளியிட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக,
'தேக்குமரம் கடத்தல்' தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் போட்டோக்களை
வெளியிட்ட காவலர்கள், அதன் விவரங்களை முதல்வருக்கும் அனுப்பியுள்ளனர்.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது:கோவை
மத்திய சிறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டு லஞ்சத்தில் உச்ச நிலையை
அடைந்துள்ளனர். கடந்த 1872ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட
மத்திய சிறை வளாகத்தில் ஏராளமான கட்டடங்களும், தேக்கு மரத்தாலான கட்டுமான
பொருட்களும் இருந்தன. கட்டடங்கள் சிதிலமடைந்த பின், தேக்குமரங்கள் இருந்த
இடம் தெரியாமல் போய்விட்டன. மாட்டுப்பண்ணை வளாக கட்டடங்களின் தேக்குமர
சட்டங்கள் களவாடப்பட்டு, அதிகாரிகள் வீடுகளில் கட்டில், பீரோவாக
உருமாறிவிட்டன. சிலர், தேக்குமரங்களை கடத்தி வெளியில் வசிக்கும்
உறவினர்களுக்கும் சப்ளை செய்துள்ளனர்.சிறை கட்டடங்களில் இருக்கும் தேக்கு
மரங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, தண்டனை சிறைவாசிகளிடம் தரப்பட்டு அழகான
வேலைப்பாடுகளுடன் கூடிய கட்டில், பீரோ, '÷ஷா கேஸ்'களாக மாற்றப்படுகின்றன.
பின்னர், அனைத்தும் கைதிகளாலேயே (கேங் டூட்டி)
வெளியில் கடத்திச் செல்லப்படுகின்றன. தண்டனை சிறைவாசிகளை (வெளிக்குழு),
சிறை வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும்
என்பது விதிமுறை.ஆனால் அதிகாரிகளோ, தங்களது வீடுகளில் எடுபிடி வேலை
பார்க்கவும் நிர்பந்திக்கின்றனர். அந்த நேரத்தில் ஒரே ஒரு காவலர், ஐந்து
அல்லது ஆறு கைதிகளை கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால், இவர்கள்
தப்பியோட வாய்ப்பு அதிகமுள்ளது. சிறையில் பணியாற்றும் அதிகாரிகள்,
சிறைக்குள் இருக்கும் விலையுயர்ந்த பொருட்களை கைதிகளை கொண்டே வெளியில்
கடத்திச் செல்கின்றனர்.இதன் மூலம், அரசு சொத்துகள் களவாடப்படுவது
மட்டுமின்றி, கைதிகளை சட்டவிரோத செயல்களில் ஈடுபடவும்
நிர்பந்திக்கின்றனர். கடத்தலில் ஈடுபடும் கைதிகளுக்கு, சிறைச்சட்ட விதிகளை
மீறி சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதற்கான போட்டோக்களுடன் கூடிய
ஆதாரத்தை, புகார் மனுவுடன் இணைத்துள்ளோம். மரக்கடத்தல் தொடர்பாக விசாரணைக்
கமிஷன் அமைத்து, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது அரசு கடும்
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டுகள் குறித்து, சிறைத்துறை டி.ஐ.ஜி., (கோவை) கோவிந்தராஜன் கூறுகையில்,
''காவலர்கள் சிலர், சிறை நிர்வாகத்துக்கு எதிரான ஆதாரமற்ற, பொய்யான
புகார்களை தெரிவித்துள்ளனர். மரத்தாலான பொருட்கள் எதுவும், சிறைக்கு
வெளியே கடத்தப்படவில்லை. சிறைக்குள் இருக்கும் கட்டடங்களில் பொருத்தவே
எடுத்துச் செல்லப்பட்டன; காவலர்கள் கூறும் புகார்கள் அனைத்தும்
அடிப்படையற்றவை,'' என்றா
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சற்றுமுன் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட போட்டோ
» நிமிடத்துக்கு நிமிடம் கடத்தலில் புதிய யுக்தி : பணம் கடத்தலில் அரசியல்வாதிகள் சாகசம்
» பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் செப்டம்பர் 9ம் திகதி தூக்கிலிடப்படுவார்கள்: வேலூர் சிறை அதிகாரிகள்
» "சும்மா சொல்லக்கூடாதுங்க, புழல் சிறை சொர்க்கம்': சிறை பறவையின் நேரடி அனுபவம்
» பெரியாறு அணையில் துளைகள் மூடுவதற்கு கேரள அதிகாரிகள் தடை: ஏமாற்றத்துடன் திரும்பிய தமிழக அதிகாரிகள்
» நிமிடத்துக்கு நிமிடம் கடத்தலில் புதிய யுக்தி : பணம் கடத்தலில் அரசியல்வாதிகள் சாகசம்
» பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் செப்டம்பர் 9ம் திகதி தூக்கிலிடப்படுவார்கள்: வேலூர் சிறை அதிகாரிகள்
» "சும்மா சொல்லக்கூடாதுங்க, புழல் சிறை சொர்க்கம்': சிறை பறவையின் நேரடி அனுபவம்
» பெரியாறு அணையில் துளைகள் மூடுவதற்கு கேரள அதிகாரிகள் தடை: ஏமாற்றத்துடன் திரும்பிய தமிழக அதிகாரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum