Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிரதமர் ஜன் தன் யோஜனா ( மக்கள் நிதித் திட்டம் )
Page 1 of 1
பிரதமர் ஜன் தன் யோஜனா ( மக்கள் நிதித் திட்டம் )
பிரதமர் ஜன் தன் யோஜனா ( மக்கள் நிதித் திட்டம் )
பிரதமர் நரேந்திர மோதியின் ’’ பிரதமர் ஜன் தன் யோஜனா ( மக்கள் நிதித் திட்டம் ) வின் படி கிராமத்தில் மற்றும் நகர்ப்புறங்களில் இருக்கும் இதுவரை வங்கிக்கணக்கு இல்லாத ஏழை எளிவர்களுக்கு வங்கிக்கணக்குத் துவக்குவது லட்சியம்.
# இதன்படி 0 பேலன்ஸுடன் வங்கிக்கணக்கைத் துவக்கலாம்.
# மிக சாதாரண அடையாள அட்டைகள் இருந்தாலே போதும். அறிமுகப்படுத்துவோர் அவசியமில்லை.
# கிடைக்கும் பணத்தினைச் சேமித்து வங்கிக்கணக்கை முறையாக வைத்துக்கொண்டால் ஆறுமாதத்தில் ஐயாயிரம் ரூபாய் அளவுக்கு மேலதிக கடன் ( ஓவர் ட்ராஃப்ட் ) வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
# வங்கிக்கணக்குடன் உடனடியாக ரூபாய் ஒரு லட்சத்துக்கான காப்பீட்டு செய்து தரப்படுகிறது. இதன் மூலம் குடும்பத்தலைவரோ அந்த குடும்பத்தின் உறுப்பினரோ விபத்தில் மறைந்தால் அக்குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் காப்பீட்டுத்தொகை உதவியாகக் கிடைக்கிறது.
# ஜனவரி 26 , 2015 க்குள் கணக்கு துவக்குபவர்களுக்கு ரூபாய் 30000/- வாழ்நாள் பாதுகாப்பு ( லைஃப் கவர் ) கிடைக்கிறது.
# RuPay என்னும் நிறுவனத்தின் மூலம் டெபிட் கார்டுகள் வழங்கப்படும் என்பதும் அந்த நிறுவனத்தின் மூலம் எல் ஐ சி மூலம் 30000 லைஃப் கவரும் HDFC Ergo என்னும் நிறுவனத்தின் மூலம் ஒரு லட்ச ரூபாய் காப்பீட்டுத்தொகையும் வழங்கப்படும். இந்த காப்பீட்டுத்தொகை விபத்தில் இறப்பு மற்றும் நிரந்தர உடற்பாக இழப்பு ஆகிய நிலையில் வழங்கப்படும்.
# இதில் ஒரு கண்டிஷன் உள்ளது. டெபிட் கார்ட் விபத்து க்ளைய்ம் செய்யும் முன்னர் 45 நாட்களுக்குள்ளும் ஆயுள் காப்பீட்டுத்தொகை க்ளெய்முக்கு 90 நாட்களுக்குள்ளும் ஒரு முறையாவது பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் குறைந்தது மாதம் ஒருமுறை டெபிட் கார்ட் பயன்படுத்தப்படுவது நலம்.
# இன்னும் ஒரே ஆண்டில் வங்கிக்கணக்கு இல்லாத இல்லமே இந்தியாவில் இருக்கக்கூடாது என்னும் உத்தேசத்துடன் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தொடங்கிய இன்றைய ஒரே நாளில் 15000000 வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பதை வைத்து இந்த திட்டத்தின் வெற்றியைக் கணக்கிடலாம்.
# 26 ஜனவரி 2015 தேதிக்குள் ஏழரைக்கோடி வங்கிக்கணக்குகள் தொடங்கவைக்க உத்தரவிட்டுள்ளார்.
# ரிசர்வ் வங்கி இந்த திட்டத்திறாக KYC என்னும் உங்கள் கஸ்டமரை அறியுங்கள் என்னும் முறைப்பாட்டின் விதிகளையும் தளர்த்தியுள்ளது. ஆகவே பான் கார்ட் மற்றும் சில ஃபார்மாலிட்டிகள் கணக்கு துவக்க அவசியம் கிடையாது.
# அரசுடைமை வங்கிகளைத் தவிர தனியார் வங்கிகளும் இதற்கான கேம்ப்களை நடத்தி வங்கிக்கணக்கு துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடெங்கிலும் அதிவிரைவில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.
நண்பர்கள் அனைவரும் இத்தகவல்களைப் பகிர்ந்து அக்கம் பக்கத்தில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு எடுத்துரைத்து இந்த அருமையான திட்டத்தை வெற்றிபெறச்செய்வோம்.
Similar topics
» வருகிறது பிரதமர் மோடியின் 'பலே' திட்டம்!
» ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பரிசீலனை : பிரதமர் தகவல்
» நாட்டு மக்கள் தொகையை குறைக்க மோடி அவர்களின் புதுமையான திட்டம் :
» ”சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற திட்டம்!”- முதலவர் அறிவிப்பு!
» மகிந்த ராஜபக்ஷவிற்கு மக்கள் மத்தியிலுள்ள மதிப்பை நாடிபிடித்துப் பார்க்க அரச புலனாய்வுப் பிரிவினர் மக்கள் கருத்தறிய தயாராகி நடவடிக்கை எடுத்துள்ளனர்
» ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பரிசீலனை : பிரதமர் தகவல்
» நாட்டு மக்கள் தொகையை குறைக்க மோடி அவர்களின் புதுமையான திட்டம் :
» ”சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற திட்டம்!”- முதலவர் அறிவிப்பு!
» மகிந்த ராஜபக்ஷவிற்கு மக்கள் மத்தியிலுள்ள மதிப்பை நாடிபிடித்துப் பார்க்க அரச புலனாய்வுப் பிரிவினர் மக்கள் கருத்தறிய தயாராகி நடவடிக்கை எடுத்துள்ளனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum