TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அளவோடு சேர்க்கலாம் மயொனைஸ்... மார்கரீன்!

2 posters

Go down

அளவோடு சேர்க்கலாம் மயொனைஸ்... மார்கரீன்! Empty அளவோடு சேர்க்கலாம் மயொனைஸ்... மார்கரீன்!

Post by Tamil Tue Aug 19, 2014 9:46 pm

'ஒன் மீடியம் மார்க்ரின் பீட்சா வித் டபுள் சீஸ்... அண்ட் மயொனைஸ் பெப்பர் மிட்...’ என்று பீட்ஸா, பர்கர் ஷாப்களில் ஸ்டைலாக நுனிநாக்கு ஆங்கிலத்தில் ஆர்டர் கொடுத்துவிட்டுக்[You must be registered and logged in to see this image.] காத்திருக்கின்றனர் இன்றைய டீன் ஏஜ் இளைஞர்கள். சுவைக்காக என்று சாப்பிட்டாலும், வயிற்றுக்கு நிறைவைத் தராததுடன் உடலுக்கு தீங்கையே அதிகம் விளைவிக்கின்றன இத்தகைய உணவுகள்.
இளம் தலைமுறையினரின் செல்ல உணவாகிவிட்ட 'ஜங்க் ஃபுட்’ வகைகளில் அதிகம் சேர்க்கப்படும் பொருள் மயொனைஸ், மார்க்ரின், சீஸ் போன்றவை.  இவற்றை நாம் அன்றாடம் உணவில் அதிகம் சேர்ப்பதனால், விளைவுகள் என்னவாகும் என்று ஊட்டச்சத்து நிபுணர் குந்தளா ரவியிடம் கேட்டோம்.  
மயொனைஸ் (MAYONNAISE)
வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த மயொனைஸ், இந்தியாவுக்குப் புதிது. சைவ உணவு உட்கொள்பவர்கள்கூட, மயொனைஸ் எதில் தயாரிக்கப்படுகிறது என்பது தெரியாமல் வெளுத்துக் கட்டுகின்றனர். இதில் முட்டைதான் முக்கியமான மூலப் பொருள். எண்ணெயில் முட்டையை சிறிது சிறிதாகச் சேர்த்து, மெதுவாக கலக்கினால் வருவதுதான் மயொனைஸ். கொழுப்பும் புரதமும் இதில் அதிகம். அதிலும், புரதத்தைவிட கொழுப்பின் அளவு சற்று அதிகம்.
பெரியவர்கள் இதைத் தவிர்த்துவிட«வண்டும். குழந்தைகள் சாப்பிடலாம். ஆனால், உடல்பருமனுடன் இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. உடல் எடை குறைவாக உள்ளவர்கள் எப்போதாவது ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம்.
ஃப்ரெஞ்ச் ஃப்ரை, சாண்ட்விச் போன்ற உணவுப் பொருட்களை, தொடர்ந்து மயொனைஸைத் தொட்டுச் சாப்பிட்டு வந்தால், உடல் பருமனாகி  உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு அதிகரித்துவிடும். இளம் வயதிலேயே இதய நோய் வர அதிக வாய்ப்பு உண்டு.
[You must be registered and logged in to see this image.]  
சீஸ்  (CHEESE)
பசுவின் பாலை 30 டிகிரி வெப்பத்தில் சுடவைத்து எலுமிச்சம்பழச் சாறு அல்லது சிட்ரிக் அமிலம் சேர்த்தால், அதன் நொதித்தல் தன்மையின் இறுதி வடிவமே சீஸ். பாலில் கிடைக்கும் அனைத்து சத்துக்களும் இதிலும் இருக்கிறது. இதிலும் கொழுப்பின் அளவும், புரதச் சத்தும் சற்று அதிகம்.
பொதுவாக சீஸ்களில் உப்பு சேர்க்கப்பட்டது, சேர்க்கப்படாதது என இரண்டு வகை உண்டு. உப்பு சேர்க்காத சீஸ் உடலுக்கு உகந்தது. ஆனாலும், பருமனாக இருப்பவர்கள், வயோதிகர்கள் தவிர்க்கவும். ஒல்லியாக, எடை குறைந்தவர்கள் சீஸ் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதம், கலோரி, கொழுப்புச் சத்துக்கள் அதிகரித்து உடல் எடை கூடும். எனினும் சீஸ் வகைகளை குறைவாகச் சாப்பிடுவது நல்லது.  
மார்கரீன் (MARGARINE)
பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷங்ககளில் அனைவரும் கேக் வெட்டிக் கொண்டாடுவார்கள். அதில் உள்ள கிரீமை ஒருவர் மேல் ஒருவர் பூசி விளையாடுவார்கள். அதுதான் மார்கரீன். ஆயிலுக்குப் பதிலாக பேக்கரிகளில் பயன்படுத்தப்படும் இந்த மார்கரீனில் கெட்ட கொழுப்பான நிறைவுற்ற கொழுப்பும் (SATURATED FATTY ACIDS),  உயர் அடர்த்தி கொழுப்பும் (TRANS FATTY ACIDS) அதிகம் இருப்பதால் இதய நோய், ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பாதிப்புகள் நேரலாம்.  எனவே, இதை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவது நல்லது.
- புகழ் திலீபன்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அளவோடு சேர்க்கலாம் மயொனைஸ்... மார்கரீன்! Empty Re: அளவோடு சேர்க்கலாம் மயொனைஸ்... மார்கரீன்!

Post by அருள் Wed Aug 20, 2014 9:50 am

கண்டிப்பாக அனைவரும் பின்பற்றவும்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum