TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


திருவள்ளுவர் வரலாறு

+5
balooooty
kamatchiselva
logu
navas
rose
9 posters

Go down

திருவள்ளுவர் வரலாறு Empty திருவள்ளுவர் வரலாறு

Post by rose Mon May 17, 2010 12:54 pm

உலக
மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த
மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர்
அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும்
உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை
தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது. அறிவும் சிந்தனையும் தான் மனித
வாழ்க்கைக்கு ஆதாரம். அவற்றிலிருந்தே எல்லாம் தோன்றுகின்றன.

திருவள்ளுவர் வரலாறு Thiruvalluvarவள்ளுவரைப்
பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில்
பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று
சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப்
பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர்
பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர்
கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இன்றோடு 2039
ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு
தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர்
ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட
சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ
மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின்
குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே
சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை
ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள்
இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக
வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும்
சான்றுகள் இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ்
வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு.
300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள்,
புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை "ஆரியப்படை கடந்த
நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான்.
கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற
மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும்
உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன.
வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள்
இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான். எனவே
நாம் இப்படி கருதலாம். வள்ளுவர் ஒரு தொன்மையான தமிழ்ச்சமூகத்தைச்
சேர்ந்தவர்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி
பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும்
எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார்.
அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப
வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி
செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன. இவர் சிந்தனைகள்
உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான்
திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர், வள்ளுவன்
என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன.
இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய
புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில
கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை' என்ற நூலில் உள்ள
சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.

மதுரையில்
இருந்த தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றம் செய்ய வள்ளுவர்
சென்றிருக்கிறார். புலவர்கள் அவருக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. அதை
எதிர்த்து தன்னுடைய நூலை சங்கப் பலகையின் மேல் வைத்தாராம். அப்பலகை மற்ற
புலவர்களை பொன்தாமரை குளத்தில் தள்ளிவிட்டு, திருக்குறளை மட்டும் ஏற்றுக்
கொண்டதாம். இக்கதையை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. இது
கற்பனையானது.

ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ
ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.
சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார்
திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை'யில் சில
பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று”

சாதி,
மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர்,
சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால்
வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச்
சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள்.
இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது,
திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து
விடுவார்.
rose
rose
பண்பாளர்
பண்பாளர்

Posts : 95
Join date : 03/01/2010

Back to top Go down

திருவள்ளுவர் வரலாறு Empty Re: திருவள்ளுவர் வரலாறு

Post by navas Mon May 17, 2010 7:48 pm

நல்ல இருக்கு hot
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

திருவள்ளுவர் வரலாறு Empty Re: திருவள்ளுவர் வரலாறு

Post by logu Mon May 17, 2010 10:05 pm

திருவள்ளுவர் வரலாறு 135634 திருவள்ளுவர் வரலாறு 135634
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

திருவள்ளுவர் வரலாறு Empty Re: திருவள்ளுவர் வரலாறு

Post by kamatchiselva Wed Feb 08, 2012 2:16 pm

நல்ல விளக்கம். உங்கள் முயற்சி மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. நன்றி
kamatchiselva
kamatchiselva
உதய நிலா
உதய நிலா

Posts : 3
Join date : 22/11/2011
Location : Chennai

Back to top Go down

திருவள்ளுவர் வரலாறு Empty புதிய அணுகு முறையோடு ஆய்ந்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்

Post by balooooty Thu Feb 09, 2012 4:57 pm

புதிய அணுகு முறையோடு ஆய்ந்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
balooooty
balooooty
உதய நிலா
உதய நிலா

Posts : 30
Join date : 11/02/2011
Location : tamilnadu

Back to top Go down

திருவள்ளுவர் வரலாறு Empty நான்மறை

Post by saami Thu Feb 09, 2012 7:04 pm

நண்பரே,
நமது இலக்கியங்களில் வரும் நான்மறை என்பது வட வேதங்களான ரிக், யசுர், சாமம், அதர்வணம் என்பதைக் குறிக்காது. ( வட வேதங்கள் 3 என அமரகோசம் என்ற வடமொழி நிகண்டு – வேதம் த்ரையே … - கூறுகிறது. அவைகளில் பயன்படும் விடயங்கள் எதுவும் இல்லை. தமிழ் பதிப்பு கிடைத்தால் வாங்கிபடியுங்கள். மது அருந்துவது, மாமிசம் சாப்பிடுவது, தமிழர்களை பழிப்பது, சிவனை நிந்திப்பது …. இப்படி எத்தனை எத்தனையோ …. தமிழில் 4 வேதங்கள் இருந்ததால் பின்னாளில் அதர்வணத்தை சேர்த்துக்கொண்டார்கள்)
அவை குறிப்பது அறம், பொருள், இன்பம், வீடு என்பதைத்தான். திருக்குறளில் அறத்துப்பாலிலேயே வீடு பற்றி திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி
சாமி
saami
saami
உதய நிலா
உதய நிலா

Posts : 1
Join date : 09/02/2012

Back to top Go down

திருவள்ளுவர் வரலாறு Empty Re: திருவள்ளுவர் வரலாறு

Post by தமிழன் Fri Apr 12, 2013 10:30 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.


நன்றி.
avatar
தமிழன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 85
Join date : 28/05/2010

http://tamil.darkbb.com

Back to top Go down

திருவள்ளுவர் வரலாறு Empty Re: திருவள்ளுவர் வரலாறு

Post by Tamil Sun Aug 11, 2013 7:09 pm

balooooty wrote:புதிய அணுகு முறையோடு ஆய்ந்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
 அறிவிப்பு அறிவிப்பு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

திருவள்ளுவர் வரலாறு Empty Re: திருவள்ளுவர் வரலாறு

Post by Tamil Mon Oct 28, 2013 11:01 pm

tamil
tamil stories
nadu tamil
tamil songs
tamil download
tamil actress
mp3 tamil
tamil songs download
tamil movie
film tamil
tamil kama kathaigal
online tamil
videos tamil
tamil mp3 download
watch tamil movies online free
tamil hot photos
wikipedia tamil
girls tamil
tamil news
comedy tamil
video songs tamil
tamil movie download
tamil hot
online movies tamil
old songs tamil
hot actress tamil
download mp3 songs tamil
tv tamil
tamil songs mp3
tamil lyrics
tamil christian
watch tamil
tamil blue
net tamil
latest songs tamil
film songs tamil
eelam tamil
dictionary tamil
aunties tamil
tamil first night
tube tamil
tamil photos
tamil numerology
tamil nadu election news
tamil love
tamil latest
tamil english
tamil election news
tamil actress film
tamil actor
pictures tamil
old tamil
news tamil paper
language tamil
kathaigal tamil
christian songs tamil
watch tamil online
tamil youtube
tamil songs movie
tamil music
tamil gallery
matrimony tamil
full tamil
watch movie tamil
video tamil songs download
tamil video download
tamil stories online
tamil sri lanka
tamil serial
tamil saree
tamil ringtones
tamil radio
tamil paper
tamil masala
tamil magan
tamil calendar
pdf tamil
names tamil
lanka tamil
dictionary tamil english
clips tamil
actress tamil photos
tamil stories all in tamil
tamil blue film
wedding tamil
trisha tamil
translation tamil
tamil world
tamil sri
tamil india
tamil film download
tamil dance
software tamil
fm tamil
baby tamil names
azhagiya tamil magan
actress tamil videos
trisha actress tamil
tamil wallpapers
tamil videos hot
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

திருவள்ளுவர் வரலாறு Empty Re: திருவள்ளுவர் வரலாறு

Post by Tamil Tue Jan 14, 2014 12:05 pm

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

திருவள்ளுவர் வரலாறு Empty Re: திருவள்ளுவர் வரலாறு

Post by krishnaamma Wed Jan 15, 2014 9:35 am

hot  hot  hot  hot 
good
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

திருவள்ளுவர் வரலாறு Empty Re: திருவள்ளுவர் வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum