Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கபினி–கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
Page 1 of 1

பென்னாகரம், ஆக. 13–
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியது. தொடர்ந்து அதிகளவில் நீர்வரத்து இருந்ததால் காவிரி ஆற்றில் சுமார் 1 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் ஒகேனக்கல் வெள்ளக்காடானது. நீர்வரத்தின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மளமளவென உயர்ந்து வந்தது. அதிகளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.
இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கன்று சுற்றுலா பயணிகள் புனித நீராட முடியாத நிலை உருவானது. ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதற்கிடையே கர்நாடகாவில் மழை நின்றதால் அங்குள்ள அணைகளுக்கு உபரிநீர் வரத்தும் குறைந்து விட்டது. இதனால் காவிரியில் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கு கீழ் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
நீர்வரத்து குறைய தொடங்கியதையடுத்து நேற்றே தண்ணீரில் அடித்து வரப்பட்டு அருவி பகுதிகளில் சிக்கி இருந்த மரக்கிளைகள், பழைய துணிகள், மரக்கட்டைகளை ஊழியர்கள் அகற்றி சுத்தப்படுத்தினர். தொடர்ந்து நீர்வரத்து குறைந்து கொண்டே இருப்பதால் நீண்ட நாட்களாக விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்படுமா? என்று பொதுமக்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
குறைந்த அளவே தண்ணீர் வருவதால் பாதுகாப்பு விலக்கப்பட்டது. இதனால் ஆடி 28–ம் நாளான இன்று சுற்றுலா பயணிகள் தடையை மீறி ஒகேனக்கல் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். தற்போது கர்நாடகாவில் மழை இல்லை என்பதால் இனி நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு இல்லை. எனவே தற்போது வருகின்ற தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.
முறைப்படி மாவட்ட நிர்வாகம் இன்னும் தடையை விலக்கவில்லை என்றாலும், தடையை மீறி பொதுமக்கள் குளித்து வருவதால் மீண்டும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி களைகட்டியுள்ளது.
இதே போல் நீர்வரத்தின் காரணமாக பரந்து விரிந்து காணப்படும் மேட்டூர் அணையை பார்வையிடுவதற்காகவும் தினமும் ஏராளமான பேர் வந்து செல்கிறார்கள். இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.52 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 124 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால், கபினி–கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் தற்போது கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து தற்போது 20 ஆயிரம் கனஅடி தண்ணீரும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 9,750 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மொத்தம் 29 ஆயிரத்து 979 கனஅடி தண்ணீர் காவிரியிர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நாளை இரவு மேட்டூர் வந்தடையும் என எதிர்பாக்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» பெரியார், வைகை அணைகளில் இருந்து 14-ந் தேதி தண்ணீர் திறந்துவிட ஜெயலலிதா உத்தரவு
» மேட்டுர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : ஜெயலலிதா
» கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரிநீர் மேட்டூர் அணைக்கு வந்தது
» கர்நாடகத்தில் மழை-அணை திறப்பு: காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகரிப்பு
» தமிழகத்திற்கு இதுவரை தந்ததை விட கூடுதல் தண்ணீர் தர தயார்: கேரளா தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum