Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தலைக்கு மேலே பறக்கும் கடற்கரை அருகே இறங்கும் விமானம்-ஆச்சரியம்.காணொளி-படங்கள்.
2 posters
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1

நான் கண்ட இன்பம் நீங்கள் காண்க.
[You must be registered and logged in to see this image.]
நாம் விமானங்களில் பறந்திருக்கிறோம். விமான நிலையங்களில் மிக அருகில் நின்று விமானங்களின் முழு வடிவையும் பார்த்திருக்கிறோம். ஆனால், நம் தலைக்கு
மேல் 20-25 அடி உயரத்தில் விமானம் பறப்பதை நேரடியாக அதன் கீழ் நின்று அனுபவித்திருப்போமா?

அந்த மிக பலத்த ஒலியையும், அது விட்டுச்செல்லும் பலத்த காற்றின் வேகத்தையும் அனுபவித்திருப்போமா?

கடல் மார்க்கமாக வந்து, நேரடியாக தரையில் இறங்கும் விமானங்கள்..! ஓடுதளத்திற்கும் (runway ) கடல் நீருக்கும் இடையே மிகச்சிறிய, சுமார் 50 -100 அடி அகலத்திற்கான ஒரு கடற்கரை. அந்த கடற்கரையில் விமானங்கள் மேலே கிளம்பும்போதும், கீழே
இறங்கும்போதும், தலைக்கு மேலே சுமார் 20-25 அடி உயரத்திற்குள்ளாகவே பறக்கின்றன.

பலத்த ஓசையுடன், போயிங் விமானங்கள் பறக்கும்போது எழும் மிகவேகமான காற்று (மணிக்கு 100 மைல் வேகம் ) கடற்கரையில் நிற்கும் மக்களை நிலைகுலையச் செய்து
சாய்த்து விடும். சில சமயங்களில் அங்கு நிற்பவர்களை தூக்கிச் சென்று கடல் நீரில் எறியும் அளவிற்கு வேகம் கொண்டது இந்தக் காற்று.

இந்த காற்றையும், அதன்
சீற்றத்தையும் அனுபவிக்கவும், தரையிலிருந்து மிக வேகமாகப் பறக்கும் விமானங்களின் கீழ் நின்று வேடிக்கை பார்க்கவும் என்றே உல்லாசப் பயணிகள் வரும் ஒரு இடம், பிரின்சஸ் ஜூலியானா விமான நிலையம்-Princess Juliana Airport. St Maarten.

இங்கே உள்ள விடுதிகளில் விமானங்கள் கிளம்பும் மற்றும் தரையிறங்கும் நேரங்களை எழுதி வைத்து விடுகிறார்கள். சரியாக அந்த நேரங்களில் மக்கள் கடற்கரையில் வந்து கூடி விடுகிறார்கள்.
பசிபிக் கடலில் உள்ள கரிபியன் தீவுகளில் ஒன்று, செயிண்ட் மார்டென். சுமார் 87 சதுர கிலோமீட்டர் பரப்பளவேயுள்ள இந்த தீவின் வடக்குப் பகுதி -St Maarten-பிரெஞ்சு நாட்டிற்கும், தென் பகுதி- Sint Maarten- நெதர்லாந்து நாட்டிற்கும் சொந்தம் என்பது இதில் இன்னொரு விசேஷம். மொத்த மக்கள் தொகை - பிரெஞ்சுப் பகுதியில் 36,000 பேரும், நெதர்லாந்து பகுதியில் 41,000 பேரும் ஆக, மொத்தம் சுமார் 77,000 பேர் மட்டுமே. வந்து போகும் உல்லாசப் பயணிகள் தொகை சொல்லவே வேண்டாம்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: தலைக்கு மேலே பறக்கும் கடற்கரை அருகே இறங்கும் விமானம்-ஆச்சரியம்.காணொளி-படங்கள்.
அனுபவம் புதுமையாக இருக்கும்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சீன விவசாயியின் பறக்கும் இயந்திரம்( படங்கள் இணைப்பு )
» சூரிய ஆற்றலில் பறக்கும் விமானம்
» அமெரிக்க விமானத்துக்குள் குழப்பம் ஏற்படுத்திய பறக்கும் மிருகம்! ( வீடியோ, படங்கள் இணைப்பு )
» மெக்சிகோவில் எரிமலை அருகே பறக்கும் குதிரையை புகைப்படம் எடுத்த பெண்
» ஏவுகணைகளை சுமந்து 1700 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆளில்லா போர் விமானம்: ஈரான் அறிமுகப்படுத்தியது
» சூரிய ஆற்றலில் பறக்கும் விமானம்
» அமெரிக்க விமானத்துக்குள் குழப்பம் ஏற்படுத்திய பறக்கும் மிருகம்! ( வீடியோ, படங்கள் இணைப்பு )
» மெக்சிகோவில் எரிமலை அருகே பறக்கும் குதிரையை புகைப்படம் எடுத்த பெண்
» ஏவுகணைகளை சுமந்து 1700 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆளில்லா போர் விமானம்: ஈரான் அறிமுகப்படுத்தியது
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum