TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:27 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Jul 03, 2022 1:14 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Jul 02, 2022 2:09 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 29, 2022 5:12 pm

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 16, 2022 7:15 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Apr 25, 2022 4:11 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am

» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am

» மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
by veelratna Thu Sep 30, 2021 11:21 am

» டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன்
by veelratna Wed Sep 29, 2021 3:11 pm

» சித்தர்கள் சொன்ன சாமுத்திரிகா லட்சணம்-பெண்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 29, 2021 11:46 am

» சொல் வித்தை விளையாடும் பாடல்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 01, 2021 12:05 pm


ஆன்மீகம் தந்த இன்றைய அற்புதத் தலைவர்கள்.

2 posters

Go down

HOT ஆன்மீகம் தந்த இன்றைய அற்புதத் தலைவர்கள்.

Post by sakthy Fri Aug 08, 2014 1:38 pm

நம் நாட்டில் பொதுவாக ஆத்திகர்கள் என்றால் பெரும்பாலும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள். உண்மைக்கும் பொய்க்கும், அசலுக்கும் நகலுக்கும் மெய்யான ஆன்மிக வழிகாட்டிகளுக்கும், போலிச் சாமியார்களுக்கும் வித்தியாசம் தெரியாமலே ஏதோ ஒரு வித உந்துதலில் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் தாங்கள் நம்பும் ஆன்மிகவாதிகள் மீது எத்தகைய குற்றச்சாட்டு வெளி வந்தாலும் நம்ப மறுக்கிறார்கள் ! யோகா கற்றுக்கொடுக்கிறேனென்று சொல்லிக்கொண்டு ஆசிரியராக வருபவர்கள் எல்லாம் ஆன்மிகவாதிகளாகி விட முடியுமா ? யோகாவுடன், மெஸ்மெரிசமும், ஹிப்னாடிசமும் பயன்படுத்தி தங்களிடம் வருபவர்களை எல்லாம் மனோவசியம் செய்து விடுகிறார்கள் !
இதைத்தான் இலங்கையில் ராஜபக்சே புணர்வாழ்வு என்ற பெயரில் அச்சுறுத்தலை இணைத்து செய்கிறான்.

ஏன் -பிரேமானந்தாவை இன்னும் கூட சாமியாராக ஏற்றுக்கொள்பவர்களும் இருக்கிறார்களே !

நித்தியானந்தரிடம் வந்து குவியும் பெண்கள் கூட்டம் இன்றும் குறையவில்லையே!

யோகாவை வைத்து பொதுமக்கள் பணத்தைக் கொள்ளையிட்டுக் கொண்டிருக்கும்,தனக்குத்தானே சற்குரு என பெயரிட்டுக் கொண்ட கோவை, ஈசா மையம் ,ஜக்கி வாசுதேவ் இடம் இன்றும் தங்களை இழந்து கொண்டிருக்கும் கூட்டம் குறையவில்லையே. ராஜபோக வாழ்வு நடத்தும் அந்த ஏமாற்றுப் பேர்வழி மீது, எத்தனை ஏமாற்று வழக்குகள்.

மதுரையில் உலகின் சிறந்த சமூகசேவகராக அடையாளம் காணப்பட்டவர், இன்று நடத்தும் கொடுமை பற்றி செய்திகள்,வழக்குகள் வந்து சேருகின்றனவே.
ஆனாலும் மக்கள் சிந்திக்கத் தயாராவில்லை.

உலகம் முழுவதும் ஆசிரமம் பரவி இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு, ஆண்டில் ஆறு மாதங்கள் ஆகாய விமானத்தில் பறக்கிறார்கள். ஜீன்ஸ் பேண்ட், ரீபோக் ஷூ, கூலிங் கிளாஸ், ஸ்போர்ட்ஸ் பைக்,(மன்னிக்கவும் தமிழில் தராததற்கு) சகிதமாகச் சுற்றுகிறார்கள். கேட்டால் – உள்ளுக்குள் எல்லாவற்றையும் துறந்தவர்கள் வெளியே எப்படி இருந்தால் என்ன என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள்.அகங்காரமும், பகட்டும், வெளிவேடமும் பார்த்தாலே திகட்டுகிறது.

உண்மையான துறவிகள் மிகக்குறைந்த தேவைகளுடன், அன்பும், கருணையும், சாந்தமும் கொண்டு சுயநலம் சிறிதும் இல்லாத மனிதராக இருப்பர் ! அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துபவராக இருப்பர்.
வள்ளலாரையும், விவேகானந்தரையும் தந்த நாடு என்று சொல்லிப் பெருமை பேசுவோர், இந்த போலிவேடதாரிகளையும் நம்பிப் போற்றி பின் செல்கிறார்கள்.

உண்மையையும், போலியையும் வித்தியாசம் கண்டுகொள்ள மக்கள் தான் பழகிக்கொள்ள வேண்டும். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும்
இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.

கத்தரிக்காய் சொத்தையா என்று பத்து முறை பார்ப்பவர்கள், வெண்டைக்காயை முற்றலா என்று முனை உடைத்துப் பார்ப்பவர்கள் – கைபேசி வாங்க, ஆடைகளை வாங்க கடை கடையாய் மணிக் கணக்காக சுற்றும் பெண்கள்,சாமியார்களை மட்டும் – யாராக இருந்தாலும்அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள் !
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

HOT Re: ஆன்மீகம் தந்த இன்றைய அற்புதத் தலைவர்கள்.

Post by அருள் Fri Aug 08, 2014 3:18 pm

ராம் தேவ் விட்டு விட்டீர்கள்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

HOT Re: ஆன்மீகம் தந்த இன்றைய அற்புதத் தலைவர்கள்.

Post by sakthy Fri Aug 08, 2014 3:34 pm

அதுதான் ஏற்கனவே துபாய் விடயம் சொன்னீர்களே!
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

HOT Re: ஆன்மீகம் தந்த இன்றைய அற்புதத் தலைவர்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum