TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இயக்குனர் முருகதாஸ் மாணவர் பிரதிநிதிகள் சந்திப்பு!

Go down

இயக்குனர் முருகதாஸ் மாணவர் பிரதிநிதிகள் சந்திப்பு!  Empty இயக்குனர் முருகதாஸ் மாணவர் பிரதிநிதிகள் சந்திப்பு!

Post by Tamil Fri Aug 08, 2014 8:08 am

இயக்குனர் முருகதாஸ் மாணவர் பிரதிநிதிகள் சந்திப்பு! 
மாணவர்களின் கேள்விகளும் இயக்குனரின் பதில்களும் உள்ளே!
விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தின் இயக்குனர் முருகதாசை தமிழ்நாட்டு மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இயக்குனர் முருகதாஸ் மாணவர் பிரதிநிதிகள் சந்திப்பு!  10527581_691531674265793_4535533426684538051_n
கடந்தவாரம் இயக்குனர் முருகதாசைச் சந்தித்த மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் ராஜபக்ச ஆதரவு நிறுவனமான லைக்கா நிறுவனம் தொடர்பான ஆவணங்களைக் கையளித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர் மாணவர்கள்.
குறித்த சந்திப்பில் மாணவர்கள் சார்பாக பிரபா, மாறன், கவுதம், விக்கி ஆகியோர் கலந்துகொண்டதோடு இயக்குனரிடம் பல கேள்விகளையும் கேட்டிருந்தனர்:
அச்சந்திப்பு தொடர்பா மாணவர்கள் எழுப்பிய கேள்விகளும் முருகதாசின் பதில்களையும் இங்கே தருகிறோம்.
முருகதாஸ் : சார், நான் மற்ற இயக்குனர்கள் போல் வெறும் பணத்துக்காக படம் பண்ணுபவன் இல்லை, ஒவ்வொரு படத்திலும் ஒரு சமுதாய பிரச்னையை (issue) வைத்து தான் படம் எடுப்பேன். இந்த படத்திலும் ஒரு மெசேஜ் வெச்சிஇருக்கேன், தமிழன் என்ற உணர்வு எனக்கும் இருக்ககுறதுனால தான் சார் ஏழாம் அறிவு படம் எடுத்தேன். தணிக்கை துறை கட்டுப்பாடுகளையும் மீறி வசனங்களும் பாடல் வரிகளையும் வைத்தேன்.
தமிழர்களை இனப்படுகொலை செஞ்ச ராஜபக்சே மாதிரி ஒருத்தன் காசுல சாப்புட்ரத விட நா செத்துறலாம் சார். நடந்தது என்னனா, எனக்கு லைகா யாருனே தெரியாது , இப்போ வரைக்கும் லைகா சம்பந்தமான யாரையும் நான் பாத்ததே இல்லை. ஐங்கரன் நிறுவனத்திற்கு தான் நான் படத்த ஒப்பந்தம் செஞ்சேன். எனக்கு பணத்துக்கான காசோலை வரும்போது தான் பார்த்தன் அதுல லைகா ன்னு இருந்துச்சி, உடனே ஐங்கரன் நிறுவன நிர்வாகி கருணாவ சந்தித்து பேசினேன். ஐங்கரன்-லைகா எல்லாம் ஒன்னு தான் ஒன்னும் பிரச்சனை இல்லன்னு சொன்னாரு. சரி பணம் வந்தா போதும் எந்த நிறுவனமா இருந்தா என்னன்னு அப்போ விட்டுட்டேன். அதுக்கு அப்புறம் தான் இந்த பிரச்சனை எல்லாம் எனக்கு தெரிய வந்துச்சி.
லைகா ராஜபக்சே சொந்த காரன்னு தெரிய வந்த உடனே நான் விஜய் சார கூப்பிட்டு தயாரிப்பாளர மாத்தனும்னு சொன்னேன், பாவம் அவரும் ரொம்ப பயந்து போய் இருந்தாரு , இலங்கை பிரச்சனைல நம்ப ஜாக்கிரதையா இருக்கணும் அப்படி ஒன்னும் லைகா'வுக்கு தான் படம் பண்ணனும்ன்னு ஒன்னும் இல்ல தயாரிப்பு நிருவனத்த மாத்துன்னு விஜயும் சொல்லிட்டாரு தயரிப்பாளர மாத்தலாம்ன்னு இருந்த நேரத்துல தான் நல்ல வேளை என்னோட கத்தி படத்திற்கான மேலாளரும் , லைகா நிறுவனத்தின் மேலாளரும் என்னை சமாதானம் படுத்துனாங்க ,இந்த லைகா மீதான குற்ற சாட்டுகள் அனைத்தும் சாட்சியமற்ற பொய் குற்றசாட்டுகள், இது தொழில் போட்டியால் கிளப்பிவிட பட்ட அவதூறுகள் என்று கூறினார்கள். அவர்கள் சொன்னப்ப கூட நா முழுசா நம்பள, அப்புறம் அவுங்க என்ன சீமான் அண்ணனிடமும், நெடுமாறன் அய்யா விடமும் பேச வைத்தார்கள். அவர்கள் இருவரும் சொன்ன பிறகு தான் லைகா தப்பான நிறுவனம் இல்லைன்னு எனக்கு நம்பிக்கையே வந்தது. என்றார் முருகதாஸ்.
மாறன் : சீமான் அண்ணனும் , நெடுமாறன் ஐயாவும் உங்களிடம் என்ன சொன்னார்கள் ?
முருகதாஸ்: சீமான் அண்ணன் தலைவரை (தலைவர்-பிரபாகரன்) சந்தித்த பொழுது தலைவரே சொன்னாராம் , புள்ளையார் படம் போட்ட கம்பனிக்கு (ஐங்கரன் கம்பனிக்கு) படம் பண்ணு அவன் நம்ப ஆளுன்னு, அதனால இதுவும் நம்ப கம்பெனி மாதிரி தான் தாராளமா படம் பண்ணு, வடநாட்டு காரனுகேல்லாம் படம் பண்றீங்க நம்ப தமிழனுக்கு படம் பண்ணா என்ன தப்புன்னு சீமான் அண்ணன் சொன்னாரு.
நெடுமாறன் ஐயாவும் லைகா க்கு படம் பண்ணு ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு தான் சொன்னாரு என்றார் முருகதாஸ்
முருகதாஸ்: சார் இப்போ வரைக்கும் நான் பண்றது இனத்துக்கு எதிரான தப்பு இல்லன்னு என்ன நானே சமாதானம் பண்ணிட்டு தான் படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். நீங்க மட்டும் லைகா க்கு எதிரா வலுவான ஆதாரத்தோட என் கிட்ட வந்து லைகா தப்புன்னு சொல்லுங்க அடுத்த நிமிஷம் நான் உங்களோட சேர்ந்துகிட்டு லைகா க்கு எதிரா போராட்டம் பண்றேன்.
பிரபா: சரி சார் லைகா க்கு எதிரான வலுவான ஆதாரங்களோட உங்களை விரைவில் வந்து சந்திக்கிறோம்.
கிளம்புறதுக்கு முன்னாடி உங்க கிட்ட தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி கேக்கணும்.
முருகதாஸ்: கேளுங்க சார்.
பிரபா : ஏழாம் அறிவு படத்துல அந்த காண்பறன்ஸ் (conference scene) காட்சியில நம்ம நாட்ட முன்னேற்ற விடாம தடுத்து வெச்சிருக்கறது 'Corruption, Recommendation, Reservation' ன்னு ஒரு dialogue ஸ்ருதி ஹாசன் பேசுவாங்க. அதுல Reservation ன்ற வார்த்தை எப்படி சார் வந்துச்சி??
முருகதாஸ்: அதுல 'Corruption, Recommendation' மட்டும் தான் நான் சொன்னது , Reservation ஸ்ருதி ஹாசனே சேர்த்துகிட்டாங்க.. நானும் சரி நல்லா Rhyming அஹ இருக்கேன்னு விட்டுட்டேன்.
அப்போ அது எனக்கு தப்புனே தெரில அப்புறம் என் நண்பன் ஒருத்தன் வழக்கறிஞரா இருக்கான் , அவன் எனக்கு தொலைபேசி பண்ணி என்ன திட்டு திட்டுன்னு திட்டுனான், அப்புறம் தான் நான் பண்ணது தப்புன்னு புரிஞ்சிது. உடனே அந்த வார்த்தையையும் நீக்கிட்டேன்.
பிரபா: சரி இப்போ சொல்லுங்க சார், இடஒதுக்கீட்ட பத்தி இப்போ உங்க கருத்து என்ன ?
முருகதாஸ்: இடஒதுக்கீடு இருக்கலாம் ஆனா உயிர் காக்குற படிப்பு ,மருத்துவ படிப்புல லா இட ஒதுக்கீடு இருக்க கூடாது சார்.
இந்த இடத்தில் முருகதாஸ் (Merit) தகுதி திறமையை பற்றி பேசுகிறார், முருகதாஸ் அவர்களுக்கு புரியும்படி 20 நிமிடங்கள் இடஒதுக்கீட்டை பற்றி உதாரணங்களோடு விளக்கிய பிறகு ,
முருகதாஸ்:- இப்போ தான் எனக்கு புரியுது. இந்த மாதிரி யாராவது விளக்கி சொன்னா கேட்டுப்பேன், என்னோட வட்டம் ரொம்ப சின்னது, இந்த மாதிரி சொல்றதுக்கு தான் ஆள் இல்ல. இதே மாதிரி லைகா'வ பத்தியும் முழு விவரம் ஆதரத்தோட கொண்டுவாங்க நான் உடனே தயாரிப்பாளர மாத்தி விடுகிறேன்.
பிரபா: இன்னும் மூன்று நாட்களில் லைகா க்கு எதிரான ஆதாரத்தோடு உங்களை வந்து சந்திக்கிறோம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
» தமிழர் அமைப்புத் தலைவர்களுடன் முருகதாஸ் சந்திப்பு: முடிவுக்கு வருகிறது 'கத்தி' பிரச்சினை
» 25 ஆண்டுக்கு பின் என்.ஐ.டி., மாணவர் சந்திப்பு : திருச்சியில் குடும்பத்தினருடன் நெகிழ்ச்சி
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
»  ரஜினியுடன் இயக்குனர் ஷங்கர் திடீர் சந்திப்பு. சிவாஜி, எந்திரனுக்குப் பின் மீண்டும் இணைய திட்டமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum