TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


62 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து, ஒரே நாளில் இறந்த அபூர்வ தம்பதியர்...

Go down

62 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து, ஒரே நாளில் இறந்த அபூர்வ தம்பதியர்... Empty 62 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து, ஒரே நாளில் இறந்த அபூர்வ தம்பதியர்...

Post by மாலதி Thu Aug 07, 2014 7:05 am

நியூயார்க், ஆக.6-
62 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து, ஒரே நாளில் இறந்த அபூர்வ தம்பதியர்... 61477181-8123-48e7-bf20-151723498f9f_S_secvpf
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவர், டான் சிம்ப்சன். 1950-களில் தனது வாலிபப் பருவத்தின் வசந்த காலத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் மேக்ஸைன் என்ற இளம்பெண்ணை கண்ட இவர், முதல் சந்திப்பின்போதே அவர் மீது காதல் வசப்பட்டார்.

சிறு வயதில் இருந்தே உலக நாடுகளை சுற்றிப் பார்ப்பதில் தணியாத ஆர்வம் கொண்டிருந்த டான், மேக்ஸைனின் மனதிலும் அதே போன்ற ஆசை இருப்பதை அறிந்துக் கொண்டார். ‘நமக்கு ஏற்ற வாழ்க்கைத் துணைவி இவள்தான்..’ என்று முடிவு செய்து, தனது காதலை வெளிப்படுத்தியபோது மேக்ஸைனும் அதை தட்டாமல் ஏற்றுக் கொண்டார்.

1952-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட இந்த இளஞ்ஜோடிகள், ஜெர்மனி மற்றும் ஐரோப்பியா கண்டத்தின் பல நாடுகளில் உல்லாசப் பறவைகளாக சுற்றித் திரிந்தன. ஜெர்மனியில் உள்ள ஒரு அனாதை விடுதியில் இருந்து இரட்டைப் பிறவிகளான ஒன்றரை வயது ஆண் குழந்தைகளை தத்தெடுத்த இவர்கள் சில ஆண்டுகள் கழித்து அமெரிக்காவுக்கு திரும்பினர்.

டான் சாம்ப்சன் என்ஜினியராகவும், மேக்ஸைன் நர்ஸாகவும் வேலை செய்து வந்தனர். எந்த காரியத்தை செய்தாலும், இணைந்தே முடிவெடுத்து, எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் சேர்ந்தே போய் வந்த இவர்கள், எவ்வித கருத்து பேதமும் இல்லாமல் தங்களது இல்லற வாழ்க்கையின் 62 ஆண்டுகளை இன்பமாக கழித்து மகிழ்ந்தனர்.

சமீபகாலமாக இருவரின் உடல்நிலையும் முதுமையால் குன்றியது. இறுதிக் காலத்தில், தங்களது தத்துப் பிள்ளைகளில் ஒருவரின் மகளான பேத்தி மெலிஸா என்பவர் வீட்டில் ஒரு தனியறையில் இந்த தம்பதியர் வாழ்ந்து வந்தனர்.

கடந்த மாதம் 21-ம் தேதி காலை 7 மணியளவில் மேக்ஸைனின் இறுதி மூச்சு நின்றது. அவரது பிரேதத்தை அந்த அறையில் இருந்து கொண்டு செல்வதை கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்த டான், அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த உலகை பிரிந்தார்.

‘என் பாட்டியின் உடல் அந்த அறையை விட்டு சென்ற போது, தாத்தாவின் உயிரும் பின் தொடர்ந்து சென்று விட்டது’ என்று தழுதழுத்த குரலில் கூறுகிறார், மெலிஸா.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சமீபத்தில் மரணமடைந்த 100 ஆண்டுகள் ஜோடியாக வாழ்ந்த அபூர்வ இங்கிலாந்து தம்பதிகள். (படங்கள் இணைப்பு)
» 1945 இல் இதே நாளில் நாகசாகியில் குண்டு மனிதனால் (fat man) பல்லாயிரக்கணக்கான மக்கள் துடி துடித்து இறந்த நாள்.
» அமாவாசை நாளில் மனு செய்தால் தி.மு.க., டிக்கெட் உறுதி? எம்.எல்.ஏ., 'சீட்'டுக்காக நேற்று ஒரே நாளில் 2,000 பேர் மனு
» ஒரு நாளில் 5.67 லட்சம்; 30 நாளில் 41.14 லட்சம் ரூபாய்க்கு போன் பில்: பயங்கரவாதிகள் சதியா?
» காணாமல் போன பிரான்ஸ் நாட்டு நாயை தேடும் தம்பதியர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum