TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:15 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 14, 2024 1:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விடுதலை புலிகளை இலங்கை மண்ணில் வைத்து அமெரிக்கா எப்படி அழித்தது தெரியுமா?

Go down

விடுதலை புலிகளை இலங்கை மண்ணில் வைத்து அமெரிக்கா எப்படி அழித்தது தெரியுமா? Empty விடுதலை புலிகளை இலங்கை மண்ணில் வைத்து அமெரிக்கா எப்படி அழித்தது தெரியுமா?

Post by ஜனனி Tue Aug 05, 2014 8:13 am

விடுதலை புலிகளை இலங்கை மண்ணில் வைத்து அமெரிக்கா எப்படி அழித்தது தெரியுமா?
விடுதலை புலிகளை இலங்கை மண்ணில் வைத்து அமெரிக்கா எப்படி அழித்தது தெரியுமா? 10446661_632900453475308_8446669404214753261_n
அமெரிக்காவின் ராணுவ நகர்வுகள் ஆசியாவில் எங்கெல்லாம் நடைபெறுகின்றன. இந்தக் கேள்விக்கு எங்களில் பலருக்கு தெரிந்த பதில்- ஆஃப்கானிஸ்தான், ஈராக், பிலிப்பீன்ஸ், ஜப்பான், தென்கொரியா, தாய்வான்.
இந்தப் பதிலை அநேகர் தெரிந்து வைத்திருப்பதன் காரணம் – இந்த நாடுகளிலெல்லாம் அமெரிக்க ராணுவத்தின் தற்காலிக அல்லது நிரந்தர தளங்கள் இருக்கின்றன – அங்கு நடைபெறுபவை பற்றி அவ்வப்போது ஊடகங்களில் வெளிவருகின்றன.
இந்த எல்லோருக்கும் தெரிந்த ஆசியநாடுகளைக் தவிர வேறு ஆசிய நாடுகள் எவற்றிலும் அமெரிக்க ராணுவத்தில் செயற்பாடுகள் எதுவுமே இல்லையா – நேரடியாகவோ மறைமுகமாகவோ?
நிச்சயமாக இருக்கின்றன.
ஒரு விஷயத்தை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அமெரிக்கா போன்ற பலசாலியான நாடு ஒன்று தனது பலத்தை அல்லது வல்லரசு அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால், உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு விதத்தில் தனது காலை வைத்திருக்க வேண்டும். அது பொருளாதார ரீதியாகவும் இருக்கலாம். அல்லது ராணுவ ரீதியாகவும் இருக்கலாம்.
இரண்டும் சேர்ந்திருந்தால் ரொம்ப விசேஷம்!
அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.-வில் உலகிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும் விஷயங்களை விலாவாரியாக ஆக தெரிந்து கொள்ள Regional Buereu Chief என்ற இலாகா தலைவர் உள்ளார்.
அவரின் கீழ் பல Country Specialists என்ற பதவிகள் உண்டு. இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறிப்பிட்ட நாடு பற்றிய விஷங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.
அவர்களுக்கு கீழே Specific Activity Teams என்ற குழுக்கள் உண்டு. இந்த குழுக்களில் இருப்பவர்களின் எண்ணிக்கை, நாட்டுக்கு நாடு, அந்த நாட்டின் முக்கியத்துவத்தைப் பொறுத்து கூடிக்குறையும். ஒவ்வொரு குழுவிலும் ஒவ்வொரு துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் இருப்பார்கள்.
இந்த செட்டப்பை வைத்துக் கொண்டு சி.ஐ.ஏ. உலகம் முழுவதுமான ஒரு அட்டகாசமான உளவு வலைப் பின்னலை வைத்திருக்கிறது.
சி.ஐ.ஏ.வின் இப்படியான தகவல் சேகரிப்பு பிரிவுகள் சேகரித்து வைத்திருக்கும் தரவுகள் சி.ஐ.ஏ.வின் வேறு ஒரு பிரிவுக்கு அருமையாக உதவுகிறது – அந்தப் பிரிவின் பெயர், OPS Planning and Regional Implementation Division.
இவர்கள் தான் அமெரிக்காவின் வெளிநாட்டு ராணுவ திட்டங்கள் அல்லது செயல்பாடுகளுக்கான பாதையை போட்டுக் கொடுக்கிறார்கள்.
நாம் குறிப்பிட்ட இந்த இரண்டு இலாகாக்களின் செயல்பாடுகளும் சரியாக இருந்துவிட்டால், குறிப்பிட்ட நாட்டில் புகுந்து விளையாடி விடலாம்.
நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல அமெரிக்காவின் வெளிநாட்டு ராணுவ செயல்பாடுகளில் சில வெளியே தெரியும் விதத்தில் பெரிதாகவும் வெளிப்படையாகவும் இருக்கும். வேறு சில காதும் காதும் வைத்தமாதிரி ரகசியமாக நடக்கும்.
இந்த இரண்டாவது ரகத்துக்கு ஆசியாவிலேயே ஒரு உதாரணம் வேண்டுமா?
ரொம்ப தொலைவு போக வேண்டியதில்லை… இலங்கை!
அமெரிக்கா, இலங்கையில் ‘புகுந்து விளையாடியது’ என்பது பலருக்கு தெரியாது. மிக சாதுர்யமாகவும், ரகசியமாகவும் விளையாடினார்கள். விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட போரின் திட்டமிடலே அவர்கள்தான்.
மிக முக்கியமான நேரங்களில், இலங்கை ராணுவத்துக்கு கைகொடுத்தார்கள். யுத்தத்தை ஜெயிக்க வைத்தார்கள்.
விடுதலைப்புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரனை திட்டமிட்டு கார்னர் பண்ணியதும் அமெரிக்காதான். விடுதலைப் புலிகள் இயக்கம் சுவடே இல்லாமல் அழிக்கப்பட வேண்டும் என்ற மாஸ்டர் பிளானும் அவர்களுடையதே.
ஆனால், எல்லாம் ரகசியம்!
அமெரிக்கா என்றாலே, பெரிய ஐரோப்பிய நாடுகள்கூட ஒருவித பயத்துடன் அணுகும் நிலையில், குட்டி நாடான இலங்கையின் அரசால் அமெரிக்காவை எப்படி தில்’லாக எதிர்க்க முடிகிறது என்று யோசித்தீர்களா?
அதற்கு காரணம், இப்போது சர்வதேச விசாரணை, அது-இதென்று ஐ.நா.வில் குரல் எழுப்பும் அமெரிக்கா, யுத்தம் நடந்தபோது, இலங்கையில் என்ன செய்தது என்று இலங்கை அரசுக்கு நன்றாக தெரியும்!
அவர்கள் ஒரு அளவுவரை போவார்கள். அதற்குமேல் போனால், இவர்கள் வாய் திறப்பார்கள். இந்த ‘பிரேக்கிங்-பாயின்ட்’ எங்கே உள்ளது என்று இரு பார்ட்டிக்கும் தெரியும். ஜாலியாக விளையாடுகிறார்கள், ஐ.நா.வில்!
தமிழ்ப்பட ஹீரோ நெசமாகவே அடித்து விளாசுகிறார் என தியேட்டருக்கு வெளியே பாலாபிஷேகம் செய்யும் அப்பாவி ரசிகர்கள் இல்லையா? அதுபோல ஐ.நா. அமெரிக்க தீர்மானத்துக்கு தெருமுனையில் ஆர்ப்பாட்டம்! அதற்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் அமோக ஆதரவு!
அண்ணே.. விடுதலைப் புலிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்தவர்களே, அமெரிக்கர்கள்தான்!
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா என்ன செய்தது? ஈராக்கில் என்ன செய்தது? சூடானில், ஏமனில், சிரியாவில்.. என பல இடங்களில் என்ன செய்கிறது என்பது பெரிய ராஜதந்திர-ராணுவ-உளவுத்துறை விளையாட்டு.
அதே போன்றதொரு விளையாட்டை இலங்கையிலும் செய்தது, அமெரிக்கா!
ஆங்கிலத்தில் இப்படியான திரைமறைவு டீலிங் சமாச்சாரங்களை வெளியே கொண்டுவர சில சோர்ஸூகள் உள்ளன. அவர்களது நடவடிக்கைகளுக்கு பின்னணியில் இருந்து ரகசியமாக உதவ சில ‘பெரிய கை’களும் உள்ளன.
அப்படித்தான் பல ரகசியங்கள் வெளியாகின்றன.
ஆனால், இந்த சோர்ஸூகளுக்கு பைனான்ஸ் செய்யும் பெரிய கைகளுக்கு, ‘சம்பவம்’ நடக்கும் நாட்டில் ஏதாவது ஆதாயம் இருக்க வேண்டும். எண்ணை வளம் அல்லது கனிம வளம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், சோர்ஸூகளை களத்தில் இறக்கிவிட மாட்டார்கள்.
இதனால்தான், ஆப்கான், ஈராக்கில் அமெரிக்கா தும்மினால்கூட வெளியே தெரிந்துவிடுகிறது… இலங்கையில் நின்று அலறினாலும் வெளியே கேட்காது!

என்ன நடந்தது என்பது, கடைசிவரை ரகசியமாகவே இருந்து, ரகசியமாகவே மறைந்துவிடும்!
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப் புலிகளை ஆதரிக்க மாட்டோம்! அமெரிக்கா அறிவிப்பு
» இலங்கை சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் 78 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
» விடுதலை புலிகளை வெளிநாடுகளில் பின்தொடரும் மர்ம நபர்கள்! அடுத்த குறி யார்?
» புலிகளை அழிக்க இலங்கைக்கு உதவிய அமெரிக்கா! அதிர்ச்சித் தகவல் அம்பலம்!!
» இந்திய மண்ணில் பிறந்து முதன்முறையாக கிரிக்கெட்டில் மேதையாக திகழ்ந்தது யார் தெரியுமா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum